Added Date: Feb 11, 2022
ஆண்: அரவா பரணன் திருவடி மறந்து அரவா பரணன் திருவடி மறந்து அரிவையர் மோகம் கொண்டழிவாரே அரவா பரணன் திருவடி மறந்து அரிவையர் மோகம் கொண்டழிவாரே ஆயிரம் கற்றறிந்தென்ன பயன் ஆயிரம் கற்றறிந்தென்ன பயன் பகுத்தறிவிழந்து உழல்வாரே
ஆண்: மங்கையர் மையல் எனும் மாயையில் ஆழ்ந்தவர் சங்கரனை மனம் நினைவாரோ மங்கையர் மையல் எனும் மாயையில் ஆழ்ந்தவர் சங்கரனை மனம் நினைவாரோ நங்கையர் காதல் நிறைந்திடில் நங்கையர் காதல் நிறைந்திடில் பாறை மனந்தனில் சிவயோகம் பயிராமோ பாறை மனந்தனில் சிவயோகம் பயிராமோ
ஆண்: வாத நோய்க்குலகில் மருந்துண்டு வாத நோய்க்குலகில் மருந்துண்டு பிடிவாத நோயகல மருந்தேது பிடிவாத நோயகல மருந்தேது சாதனையாக சிற்றின்பம் புகழ்பவர் சாதனையாக சிற்றின்பம் புகழ்பவர் காதினில் ஞானமொழி ஏறாதே..
ஆண்: அரவா பரணன் திருவடி மறந்து அரிவையர் மோகம் கொண்டழிவாரே ஆயிரம் கற்றறிந்தென்ன பயன் பகுத்தறிவிழந்து உழல்வாரே

Male: Arava paranan thiruvadi maranthu Arava paranan thiruvadi maranthu Arivaiyar mogam kondazhivaarae Arava paranan thiruvadi maranthu Arivaiyar mogam kondazhivaarae Aayiram kattrarindhenna payan Aayiram kattrarindhenna payan Pagutharivizhandhu uzhalvaarae
Male: Mangaiyar maiyal ennum Maayaiyil aazhndhavar Sankaranai manam ninaivaaroo Mangaiyar maiyal ennum Maayaiyil aazhndhavar Sankaranai manam ninaivaaroo Nangaiyar kaadhal nirandhadhil paarai Nangaiyar kaadhal nirandhadhil paarai Manadhinil sivayogam payiraamoo Manadhinil sivayogam payiraamoo
Male: Vaadha noikulagil marandhundu Vaadha noikulagil marandhundu Pidivadha noiyagala marundhedhu Pidivadha noiyagala marundhedhu Saadhanaiyaaga sittrinbam pugazhbavar Saadhanaiyaaga sittrinbam pugazhbavar Kaadhinil gyaana mozhi yeradhae
Male: Arava paranan thiruvadi maranthu Arivaiyar mogam kondazhivaarae Aayiram kattrarindhenna payan Pagutharivizhandhu uzhalvaarae
lyrics tamil christian songs
tamil songs without lyrics
romantic love song lyrics in tamil
you are my darling tamil song
neerparavai padal
sarpatta lyrics
sarpatta song lyrics
lyrical video tamil songs
tamil melody lyrics
i songs lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
enjoy enjaami song lyrics
tamil christian karaoke songs with lyrics
malto kithapuleh
tamil christian devotional songs lyrics
kadhal kavithai lyrics in tamil
kannamma song lyrics
alaipayuthey songs lyrics
kaatu payale karaoke