Devan Kovil Deepam Song Lyrics

Siri Siri Mama cover
Movie: Siri Siri Mama (1979)
Music: Anirudh
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: தேவன் கோயில் தீபம் அன்பு பிள்ளை தெய்வ கோலம் மலரைப் போலே பாருங்கள் உங்கள் மகனைப் போலே எண்ணுங்கள்.

பெண்: முத்துமணி பொன்வண்ணம் மோகரதம் இத்தனை பேர் கைப்பட்டால் என்னாகும் பண்பாடும் பூச்செண்டை பந்தாடலாமா பால்வண்ண பொம்மைகள் கை மாறலாமா

பெண்: யார் வேண்டுமானாலும் சம்மதம் இப்பிள்ளையப் பாருங்கள் நாடக பாவைக்கு நாணமும் உண்டு வந்த பின் தாருங்கள் அழகு இளமை நடனம் ரசனை கலையென நினைத்துப் பாருங்கள்

பெண்: சத்தியமே என் வாழ்வின் சாதனைகள் உத்தமர்க்கே எந்நாளும் சோதனைகள் சீதைக்கு வாராத துன்பங்கள் உண்டா இந்நாட்டில் இந்நாளில் சீதைகள் ஒன்றா

பெண்: கற்புள்ள பெண்களின் கதைகளைத்தானே நானும் கேட்கின்றேன் கடவுளிடத்தில் போகின்றபோது கணக்கை சொல்கின்றேன் காதல் அன்பு கருணை இரக்கம் கடமைகள் என்றே வாழ்கின்றேன்.

Female: Devan koyil deepam Anbu pillai deiva kolam Malarai polae parungal Ungal maganai polae ennungal

Female: Muthu mani pon vannam mogaratham Ithanai per kaipattaal ennaagum Panpaadum poochendai pandhadalaama Paal vanna bommaigal kai maaralaama

Female: Yaar vendumaanalum sammadham Ippaillaiyai paarungal Naadaga paavaikku naanamum undu Vandha pin thaarungal Azhagu ilamai nadanam rasanai Kalaiyena ninaithu paarungal

Female: Devan koyil deepam Anbu pillai deiva kolam Malarai polae parungal Ungal maganai polae ennungal

Female: Sathiyamae en vaazhvin sathanaigal Uthamarkkae ennalum sodhanaigal Seethaikku vaaradha thunbamgal undaa Innaattil innalil seethaigal ondraa

Female: Karpulla pengalin kadhaigalai thaanae Naanum ketkindren Kadavul idathil pogindrabothu Kanakkai solgindren Kaadhal anbu karunai irakkam Kadamaigal endrae vaazhgindren

Female: Devan koyil deepam Anbu pillai deiva kolam Malarai polae parungal Ungal maganai polae ennungal

Other Songs From Siri Siri Mama (1979)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • aarariraro song lyrics

  • romantic love song lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • mahabharatham song lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • karaoke lyrics tamil songs

  • kutty pattas tamil movie download

  • oru naalaikkul song lyrics

  • lyrical video tamil songs

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • album song lyrics in tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • tamil christian songs lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • saraswathi padal tamil lyrics

  • old tamil songs lyrics

  • neeye oli lyrics sarpatta