Added Date: Feb 11, 2022
பெண்: மொள்ளமாரி கேப்மாரி சோமாரி மொள்ளமாரி கேப்மாரி சோமாரி எந்த மாரி நீ எந்த மாரி என்ன மாரி நீ எந்த மாரி..
பெண்: மொள்ளமாரி கேப்மாரி சோமாரி
பெண்: ஆப்புடுத சுருட்டுடா ஆண்டியப்பா ஆப்புடுத சுருட்டுடா ஆண்டியப்பா ஆயி மகமாயி சொன்னேனே கேளப்பா யாருமில்லாத வேளையிப்போது யாருமில்லாத வேளையிப்போது எதையும் செய்யலாம் கதைய மாத்தலாம் எதையும் செய்யலாம் கதைய மாத்தலாம்
பெண்: மொள்ளமாரி கேப்மாரி சோமாரி
பெண்: ஆடி மாசம் அம்மாவை தேடி ஓடி வருவார் கோடான கோடி சாமி ஆடும் பேயும் ஆடும் சாமி ஆடும் பேயும் ஆடும் சமயபுரத்தில் பாருங்கடி..
பெண்: மொள்ளமாரி கேப்மாரி சோமாரி மொள்ளமாரி கேப்மாரி சோமாரி எந்த மாரி நீ எந்த மாரி என்ன மாரி நீ எந்த மாரி..
பெண்: மொள்ளமாரி கேப்மாரி சோமாரி
பெண்: வேப்பிலைய கையில் ஏந்தி வீட்டுக்குத்தானே தேடி வந்தாள் வேப்பிலைய கையில் ஏந்தி வீட்டுக்குத்தானே தேடி வந்தாள் டேய் வேப்பிலைய கையில் ஏந்தி வீட்டுக்குத்தானே தேடி வந்தாள் வேண்டும் வரம் .ஹான்...ஹான் வேண்டும் வரம் தந்திடுவாள் வெக்கப்பட்டால் நடக்காதய்யா
பெண்: டேய் வேப்பிலைய கையில் ஏந்தி வீட்டுக்குத்தானே தேடி வந்தாள் வேண்டும் வரம் தந்திடுவாள் வெக்கப்பட்டால் நடக்காதய்யா
பெண்: டேய்..டேய்..டேய்..டேய்..

Female: Mollamaari capemaari somaari
Female: Mollamaari capemaari somaari Mollamaari capemaari somaari Endha maari nee endha maari Enna maari nee endha maari
Female: Mollamaari capemaari somaari
Female: Aapputadha suruttudaa aandiyappa Aapputadha suruttudaa aandiyappa Aayi magamaayi sonnenae kelappaa Yaarum illadha velaiyippodhu Yaarum illadha velaiyippodhu Edhaiyum seiyalaam kadhaiya maathalaam Edhaiyum seiyalaam kadhaiya maathalaam
Female: Mollamaari capemaari somaari
Female: Aadi maasam ammaavai thedi Odi varuvaar kodaana kodi Saami aadum peyum aadum Saami aadum peyum aadum Samayapurathil paarungadi
Female: Mollamaari capemaari somaari Mollamaari capemaari somaari Endha maari nee endha maari Enna maari nee endha maari
Female: Mollamaari capemaari somaari
Female: Vaeppillaiya kaiyil yendhiyaa Veetukkuthaanae thedi vandhaal Vaeppillaiya kaiyil yendhiyaa Veetukkuthaanae thedi vandhaal Dei vaeppillaiya kaiyil yendhiyaa Veetukkuthaanae thedi vandhaal Vendum varam..haan .. aan aaan Vendum varam thandhiduvaal Vekkappattaal nadakaathaiyaa
Female: Dei vaeppillaiya kaiyil yendhiyaa Veetukkuthaanae thedi vandhaal Vendum varam thandhiduvaal Vekkappattaal nadakaathaiyaa
Female: Dei.....dei... dei... dei....
anbe anbe tamil lyrics
photo song lyrics in tamil
master lyrics tamil
kadhal theeve
lollipop lollipop tamil song lyrics
en kadhale en kadhale karaoke
en kadhale lyrics
best tamil song lyrics for whatsapp status download
sarpatta parambarai song lyrics in tamil
mannikka vendugiren song lyrics
happy birthday lyrics in tamil
kanthasastikavasam lyrics
friendship songs in tamil lyrics audio download
uyirae uyirae song lyrics
tamil song lyrics video
mailaanji song lyrics
tamil karaoke download mp3
yaar alaipathu song lyrics
venmegam pennaga karaoke with lyrics
tamil songs lyrics download free