Added Date: Feb 11, 2022
ஆண்: ஓடுங்க காளைகளா பச்சமல பத்து கல்லு தூரத்துல போகணும் நேரத்துல சிந்துவேன் சிந்துகள சிந்தை அள்ளும் செந்தமிழ் ராகத்துல நானும்தான் தாளத்துல ஒரு மந்திரம் போல் இதைக் கேட்டதும் நெஞ்சுல தன்னால வேகம் பொறந்து துள்ளித் துள்ளி தாவச் சொல்லிடும் முன்னால
ஆண்: காலம் தான் கண்ணானது நேரம் தான் பொன்னானது நெனச்சா எதையும் முடிப்போம் நல்லவன் வல்லவன் செய்யிற காரியம் நிக்காது நாலும் தெரிஞ்சு திட்டம் இட்டு போட்ட புள்ளியும் தப்பாது
ஆண்: ஓடுங்க காளைகளா பச்சமல பத்து கல்லு தூரத்துல போகணும் நேரத்துல
ஆண்: தாயத் தான் கும்பிடுறேன் தெய்வமுன்னு நம்பிடுறேன் நான் இங்கு தொட்டதெல்லாம் பொன்னா விளங்கும் பாதையில முள்ளும் இல்லே காலக் குத்தக் கல்லும் இல்லே காலடி பட்ட இடம் பஞ்சா இருக்கும்
ஆண்: கடக்கனும் எல்லைகள காங்கேயம் காளைகள காத்தடிக்கும் நம்ம பக்கம் தான் ஹோய் அச்சமும் கிச்சமும் மிச்சமும் இல்லையே நம்மோடு நீ ஓடு ஊரு வந்ததும் ஜோரா வெக்கிறேன் புண்ணாக்கு

ஆண்: ஓடுங்க ரொம்ப தெம்பா உச்சி வெயில் ஏறுதப்பா ரெக்க தான் இல்லாமலே சிட்டாப் பறப்போம் கூடவே வானம் வரும் கோடை மழை மேகம் வரும் ஊரு தான் தூரமுன்னு எண்ணாதிருப்போம்
ஆண்: கழுத்துல கட்டி வெச்ச கொத்து மணி ஓசை இட பாஞ்சிடுங்க அம்பு கணக்கா ஹோய் வந்திடும் வந்திடும் வெற்றியும் வந்திடும் கை மேல போடா போ மெட்டுச் சொல்லுறேன் எட்டு வெச்சிடு முன்னால டுர் டுர்ரா
ஆண்: ஓடுங்க காளைகளா பச்சமல பத்து கல்லு தூரத்துல போகணும் நேரத்துல சிந்துவேன் சிந்துகள சிந்தை அள்ளும் செந்தமிழால் ராகத்துல நானும் தான் தாளத்துல
ஆண்: ஒரு மந்திரம் போல் இதைக் கேட்டதும் நெஞ்சுல தன்னால வேகம் பொறந்து துள்ளித் துள்ளி தாவச் சொல்லிடும் முன்னால
ஆண்: காலம்தான் கண்ணானது நேரம் தான் பொன்னானது நெனச்சா எதையும் முடிப்போம் நல்லவன் வல்லவன் செய்யிற காரியம் நிக்காது நாலும் தெரிஞ்சு திட்டம் இட்டு போட்ட புள்ளியும் தப்பாது
ஆண்: ஹேய் ஓடுங்க காளைகளா பச்சமல பத்து கல்லு தூரத்துல போகணும் நேரத்துல

Male: Odunga kaalaigalaa Pachamala pathu kallu dhoorathula Poganum naerathula Sindhuven sindhugala SIndhai allum senthamizh raagathula Naanum thaan thaalathula Oru mandhiram pol idhai kettadhu Nenjula thannaala Vegam porandhu thulli thulli Thaava sollidum munnaala
Male: Kaalam thaan kanaanadhu Naeram thaan ponnaanadhu Nenachaa edhaiyum mudippom Nallavan vallavan seiyira kaariyam nikkaadhu Naalum therinju thittam ittu Potta pulliyum thappaadhu
Male: Odunga kaalaigalaa Pachamala pathu kallu dhoorathula Poganum naerathula
Male: Thaaya thaan kumbiduren Dheivamunnu nambiduren Naan ingu thottadhellaam Ponnaa vilangum Paadhaiyila mullum illae Kaala kutha kallum illae Kaaladi patta idam panjaa irukkum
Male: Kadakkanum ellaigala Kaangaeyam kaalaigala Kaathadikkum namma pakkam thaan hoi Achamum kichamum Michamum illaiyae nammodu Nee odu ooru vandhadhum Joraa vekkiren punnaakku
Male: Odunga kaalaigalaa Pachamala pathu kallu dhoorathula Poganum naerathula
Male: Odunga romba thembaa Uchi veyil yerudhappaa Rekka thaan illaamalae Chittaa parappom Koodavae vaanam varum Kodai mazhai megam varum Ooru thaan dhooramunnu ennaadhiruppom
Male: Kazhuthula katti vecha Kothu mani osai ida Paanjidunga ambu kanakkaa hoi Vandhidum vandhidum Vetriyum vandhidum kai maela Podaa po mettu cholluren Ettu vechidu munnaala dur durraa
Male: Odunga kaalaigalaa Pachamala pathu kallu dhoorathula Poganum naerathula Sindhuven sindhugala SIndhai allum senthamizh raagathula Naanum thaan thaalathula
Male: Oru mandhiram pol idhai kettadhu Nenjula thannaala Vegam porandhu thulli thulli Thaava sollidum munnaala
Male: Kaalam thaan kanaanadhu Naeram thaan ponnaanadhu Nenachaa edhaiyum mudippom Nallavan vallavan seiyira kaariyam nikkaadhu Naalum therinju thittam ittu Potta pulliyum thappaadhu
Male: Haei odunga kaalaigalaa Pachamala pathu kallu dhoorathula Poganum naerathula
karaoke tamil songs with english lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
kanakadhara stotram tamil lyrics in english
tamil christian songs lyrics free download
tamil song search by lyrics
tamil songs to english translation
soorarai pottru lyrics tamil
yaar alaipathu lyrics
tamil lyrics video
aarariraro song lyrics
ellu vaya pookalaye lyrics download
new tamil karaoke songs with lyrics
3 song lyrics in tamil
master songs tamil lyrics
christian songs tamil lyrics free download
ilayaraja song lyrics
tamil movie songs lyrics
aasai nooru vagai karaoke with lyrics
vaalibangal odum whatsapp status
story lyrics in tamil