Added Date: Feb 11, 2022
ஆண்: கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே கேள்வியே பதில் என்ன பதில்களே வழி என்ன நீங்கள் சொல்லுங்களேன் ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே
பெண்: கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே
ஆண்: கோபமாய் பேசினேன் வார்த்தையை வீசினேன் உன்னை வாயாடிப் பெண்ணாக இன்று
பெண்: காலங்கள் தந்திடும் காயங்கள் தாங்கினேன் உந்தன் சொல் கூட அது போல ஒன்று
ஆண்: பூந்தோகையே சொன்ன என் வார்த்தையே உன்னை அறியாமல் நான் சொன்ன மொழிதானம்மா
பெண்: என் சோகமே என்றும் என்னோடுதான் எந்தன் சுமை தாங்கி எந்நாளும் நான்தானய்யா
ஆண்: கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே
பெண்: உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே
பெண்: ஈன்ற தாய் உண்டு நீ உண்டு ஓர் வீட்டிலே அந்தத் தாய் கூட எனக்கில்லை சொல்ல
ஆண்: அந்தத் தாய் போல நான் உண்டு உன் வாழ்விலே இங்கு யாரும் அனாதைகள் அல்ல
பெண்: ஓர் ஓடத்தில் சேர்ந்து நாம் போகிறோம் சேரும் கரை ஒன்று ஓர் நாளில் நாம் காணலாம்
ஆண்: கீழ் வானிலே தோன்றும் விடி வெள்ளி போல் வாழ்வில் ஒளி வீசும் எதிர் காலம் உண்டாகலாம்
பெண்: கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே கேள்வியே பதில் என்ன பதில்களே வழி என்ன நீங்கள் சொல்லுங்களேன் ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே
ஆண்: ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே
பெண்: கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே
ஆண்: உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே

Male: Koodu engae Thaedi kili rendum thadumaarudhingae Uravu engae Rendu ullangal alai paayudhingae Kelviya badhil enna badhilgalae vazhi enna Neengal sollungalaen Rendu ullangal alai paayudhingae Rendu ullangal alai paayudhingae
Female: Koodu engae Thaedi kili rendum thadumaarudhingae Uravu engae Rendu ullangal alai paayudhingae
Male: Kobamaai paesinen Vaarthaiyai veesinen Unnai vaayaadi pennaaga indru
Female: Kaalangal thandhidum Kaayangal thaanginen Undhan sol kooda adhu pola ondru
Male: Poonthogaiyae Sonna en vaarthaiyae Unnai ariyaamal Naan sonna mozhi thaanammaa
Female: En sogamae endrum Ennodu thaan Endhan sumai thaangi Ennaalum naan thaan aiyaa
Male: Koodu engae Thaedi kili rendum thadumaarudhingae Uravu engae Rendu ullangal alai paayudhingae
Female: Uravu engae Rendu ullangal alai paayudhingae
Female: Eendra thaai undu Nee undu or veettilae Andha thaai kooda enakkillai solla
Male: Andha thaai pola Naan undu un vaazhvilae Ingu yaarum anaadhaigal alla
Female: Or odathil serndhu Naam pogirom Serum karai ondru Or naalil naam kaanalaam
Male: Keezh vaanilae thondrum Vidi velli pol Vaazhvil oli veesum Edhir kaalam undaagalaam
Female: Koodu engae Thaedi kili rendum thadumaarudhingae Uravu engae Rendu ullangal alai paayudhingae Kelviya badhil enna badhilgalae vazhi enna Neengal sollungalaen Rendu ullangal alai paayudhingae
Male: Rendu ullangal alai paayudhingae
Female: Koodu engae
Thaedi kili rendum thadumaarudhingae
Male: Uravu engae
Rendu ullangal alai paayudhingae
tamil duet karaoke songs with lyrics
old tamil songs lyrics in english
tamil christian songs lyrics in english pdf
unna nenachu song lyrics
chill bro lyrics tamil
master tamil lyrics
karaoke songs with lyrics tamil free download
uyire song lyrics
en iniya pon nilave lyrics
mudhalvane song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
sister brother song lyrics in tamil
baahubali tamil paadal
mainave mainave song lyrics
murugan songs lyrics
master songs tamil lyrics
kutty story in tamil lyrics
lyrics song status tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
chellamma song lyrics download