Added Date: Feb 11, 2022
பெண்: வந்தால் இந்த நேரம் வா வா வா தந்தால் உந்தன் நெஞ்சை தா தா தா
பெண்: வந்தால் இந்த நேரம் வா வா வா
பெண்: போனால் வராது இளமை அது தானாய் தராது இனிமை போனதெல்லாம் இன்று பழமை போனதெல்லாம் இன்று பழமை இனி காணப் போவது புதுமை புதுமை...புதுமை...

பெண்: சுவையோடு சுவை சேர்த்து துணையோடு துணை கோர்த்து நவரசமான கலைக் காட்ட நவரசமான கலைக் காட்ட நாத வீணையில் இசை மீட்ட. நாத வீணையில் இசை மீட்ட..
பெண்: வந்தால்..வந்தால் வந்தால் இந்த நேரம் வா வா வா
பெண்: அன்பெனும் வாசல் திறந்திருக்க அமுத கலசத்தை ஏந்தி நிற்க இன்பமெனும் சுரங்கம் வழிக் காட்ட இன்பமெனும் சுரங்கம் வழிக் காட்ட இதுதான் வாழ்க்கையென ரசிக்க ரசிக்க....ரசிக்க..ஆஆ .

Female: Vandhaal indha naeram Vaa vaa vaa Thandhaal undhan nenjai Thaa thaa thaa
Female: Vandhaal indha naeram Vaa vaa vaa
Female: Ponaal varaadhu ilamai Adhu thaanaai tharaadhu inimai Ponadhellaam indru pazhamai Ponadhellaam indru pazhamai Ini kaana povadhu pudhumai Pudhumai.. pudhumai
Female: Vandhaal indha naeram Vaa vaa vaa Thandhaal undhan nenjai Thaa thaa thaa
Female: Vandhaal indha naeram Vaa vaa vaa..aa..
Female: Suvaiyodu suvai serthu Thunaiyodu thunai korththu Navarasamaana kalai kaatta Navarasamaana kalai kaatta Naadha veenaiyil isai meetta Naadha veenaiyil isai meetta
Female: Vandhaal.vandhaal Vandhaal indha naeram Vaa vaa vaa
Female: Anbenum vaasal thirandhirukka Amudha kalasaththai yendhi nirkka Inbamenum surangam vazhi kaatta Inbamenum surangam vazhi kaatta Idhu thaan vaazhkaiyena rasikka Rasikka rasikka ..aaa..
Female: Vandhaal indha naeram Vaa vaa vaa Thandhaal undhan nenjai Thaa thaa thaa
Female: Vandhaal indha naeram Vaa vaa vaa
kadhalar dhinam songs lyrics
anegan songs lyrics
tik tok tamil song lyrics
lyrics video in tamil
nerunjiye
mannikka vendugiren song lyrics
uyirae uyirae song lyrics
old tamil songs lyrics in english
tamil karaoke download
munbe vaa karaoke for female singers
geetha govindam tamil songs mp3 download lyrics
uyire song lyrics
christian songs tamil lyrics free download
enjoy en jaami cuckoo
tamil songs without lyrics
soorarai pottru movie song lyrics
3 movie song lyrics in tamil
dingiri dingale karaoke
sarpatta parambarai songs list
neerparavai padal