Penukku Pennae Ennadi Song Lyrics

Selviyin Selvan cover
Movie: Selviyin Selvan (1968)
Music: T.Pugazhenthi
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பெண்ணுக்கு பெண்ணு என்னடி நீ ஒன்னும் மறக்காம சொல்லடி பெண்ணுக்கு பெண்ணு என்னடி நீ ஒன்னும் மறக்காம சொல்லடி

பெண்: பெண்ணுக்கு பெண்ணு என்னடி...ஈ...

பெண்: தண்ணியிலே தாளமிடும் குள்ளகாரா உன்னை தாலி கட்ட போறவளும் குள்ளம் தானோ குள்ளத்திலும் நெட்டையிலும் என்ன இருக்கு ஹ்ம்ம் ம்ம்ம் குள்ளத்திலும் நெட்டையிலும் என்ன இருக்கு அன்பு உள்ளத்திலே அல்லவோ பின்னி இருக்கு அன்பு உள்ளத்திலே அல்லவோ பின்னி இருக்கு.ஹ்ம்ம் ம்ம்

பெண்: பெண்ணுக்கு பெண்ணு என்னடி நீ ஒன்னும் மறக்காம சொல்லடி பெண்ணுக்கு பெண்ணு என்னடி..ஈ..

பெண்: தாவணி கட்டி வந்த அலமேலு அது சேலையாக மாறியது எந்த நாளு ஆன்..தாவணி கட்டி வந்த அலமேலு அது சேலையாக மாறியது எந்த நாளு நான் என்ன செய்யட்டும் கேளடி நான் என்ன செய்யட்டும் கேளடி பருவ நாடகத்தின் வேலை இது பாரடி பருவ நாடகத்தின் வேலை இது பாரடி

பெண்: அட பெண்ணுக்கு பெண்ணு என்னடி நீ ஒன்னும் மறைக்காம சொல்லடி பெண்ணுக்கு பெண்ணே என்னடி..ஈ...

பெண்: சின்ன பொண்ணு மஞ்சளியே உரைச்சாலாம் நேத்து கன்னத்திலே பட்ட காயம் மறைசாலாம் கன்னி பொண்ணு கல்யாணம் நடக்காதா அப்போ கன்னத்திலே உனக்கும் கெடைக்காதா அப்போ கன்னத்திலே உனக்கும் கெடைக்காதா

பெண்: புள்ளி வெச்ச ஆண் அழகன் யாரடி அவன் சொல்லி வெச்ச சேதி எல்லாம் கூறடி

பெண்: போடி பெண்ணுக்கு பெண்ணு என்னடி நீ ஒன்னும் மறைக்காம சொல்லடி பெண்ணுக்கு பெண்ணு என்னடி..ஈ...ஈ...ஈ...

Female: Penukku pennae ennadi Nee onnum maraikkama solladi Penukku pennae ennadi Nee onnum maraikkama solladi

Female: Penukku pennae ennadi.ee.

Female: Thanniyilae thaalamidum kullakaara Unai thaali katta poravalum kullam thaana Kullathilum nettaiyilum enna irukku Hmm mmm Kullathilum nettaiyilum enna irukku Anbu ullathilae allavo pinni irukku Anbu ullathilae allavo pinni irukku..hmm mm

Female: Penukku pennae ennadi Nee onnum maraikkama solladi Penukku pennae ennadi.ee.

Female: Thaavani katti vandha alamelu Adhu saelaiyaaga maariyadhu endha naalu Aan ..thaavani katti vandha alamelu Adhu saelaiyaaga maariyadhu endha naalu Naan enna seiyattum keladi Naan enna seiyattum keladi Paruva nadagathin velai idhu paaradi Paruva nadagathin velai idhu paaradi

Female: Ada penukku pennae ennadi Nee onnum maraikkama solladi Penukku pennae ennadi.ee.

Female: Chinna ponnu manjaliyae uraichaalaam Nethu kannathilae patta kaayam maraichaalaam Kanni ponnu kalyaanam nadakkatha Apo kannathilae unakkum kedaikaatha Apo kannathilae unakkum kedaikaatha

Female: Pulli vecha aan azhagan yaaradi Avan solli vecha saedhi ellaam kooradi

Female: Podi Penukku pennae ennadi Nee onnum maraikkama solladi Penukku pennae ennadi.ee. ee . eee

Other Songs From Selviyin Selvan (1968)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke mp3 download

  • inna mylu song lyrics

  • friendship song lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • ka pae ranasingam lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • soorarai pottru lyrics in tamil

  • chill bro lyrics tamil

  • online tamil karaoke songs with lyrics

  • veeram song lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • maraigirai movie

  • gaana songs tamil lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil love song lyrics in english

  • theriyatha thendral full movie

  • indru netru naalai song lyrics