Added Date: Feb 11, 2022
குழு: .........
பெண்: .........
குழு: .........
பெண்: முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம் மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்
பெண்: ஹோ சிந்துது நதிகள் சிவக்குது முகில்கள் வருவது நீதானா குயிலே கொஞ்சம் சொல்லு

பெண்: ஹா பச்சை பச்ச புல்லின் நுனியில் பனியென படருது உன் பெயர்தான்
குழு: சும் சும் சும் சும்
பெண்: ஹோ இச்சை இச்சை குருவியின் சிறகினில் இறகென இருப்பது உன் இமை தான்
குழு: சும் சும் சும் சும்
பெண்: ஹோ வருடி வருடி உள்ளம் திருடி திருடி செல்லும் வசந்த காற்றலையில் உன் விரல்தான்
பெண்: மிதந்து மிதந்து மனம் கலந்து கலந்து வரும் இனிய இசையில் ஸ்வரம் உன் குரல்தான் இரவும் பகலும் நீயே

குழு: ........
குழு: ........
பெண்: ஹா வானில் திறந்த வட்டச் சிமிழாய் திரிகிற நிலவில் உன் முகம்தான்
பெண்: வீட்டில் ஏற்றிய விளக்கின் திரியில் சுடரென சுடா்வது உன் நிழல்தான்
பெண்: ஹோ எனது எனது சிறு அறையில் அறையில் தினம் இருக்கும் இருக்கும் துணை உன் உருதான்
பெண்: எதிலும் எதிலும் உந்தன் உருவம் கண்டேன் நேரில் பார்ப்பதெப்போ என் விழி தான் அழகா நீயே சொல்லு

பெண்: முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம் மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம் உந்தன் மாநிறம்

Chorus: Sandhee dhee dhee ra nana
Sandhee dhee dhee ra nana
Female: Dheeraananaaa..
Dheeraanananaaa.
Chorus: Sandhee dhee dhee ra nana
Sandhee dhee dhee ra nana
Female: Munpani kaala poovilae Undhan poo mugam Manjal veiyil saaralil Undhan maaniram
Female: Ho sindhudhu nadhigal Sivakkudhu mugilgal Varuvadhu nee thaanaa Kuyilae konjam sollu

Chorus: Sa sa paa Dha dha ma Pa paa rii Ga ga saa... Chum chum chum chum Chum chum chum chum
Female: Haa. pachchai pachcha
Pullin nuniyil
Paniyena padarudhu
Un peyarthaan
Chorus: Chum chum chum chum
Female: Ho ichchai ichchai
Kuruviyin siraginil
Iragena iruppadhu
Un imaithaan
Chorus: Chum chum chum chum
Female: Ho.. varudi varudi ullam Thirudi thirudi chellum Vasandha kaatralaiyil Un viral thaan
Female: Midhandhu midhandhu manam Kalandhu kalandhu varum Iniya isaiyil svaram Un kural thaan Iravum pagalum neeyae.
Female: Munpani kaala poovilae Undhan poo mugam Manjal veiyil saaralil Undhan maaniram
Chorus: Dhum thaarae dhum thaarae Dhum thaa dhum thaa Dhum thaarae dhum thaarae Dhum thaa dhum thaa
Chorus: Dheranana nana dheranana nana nana Dheranana nana dheranana nana Dheranana nana dheranana nana nana Dheranana nana dhera nana naa.
Female: Haa. vaanil thirandha Vatta chimizhaai Thirigira nilavil Un mugamthaan
Female: Veettil yettriya Vilakkin thiriyil Sudarena sudarvadhu Un nizhalthaan
Female: Ho.. enadhu enadhu Siru araiyil araiyil Dhinam irukkum irukkum Thunai un uruthaan
Female: Edhilum edhilum undhan Uruvam uruvam kanden Neril paarppadheppo En vizhithaan Azhagaa neeyae sollu...
Female: Munpani kaala poovilae Undhan poo mugam Manjal veiyil saaralil Undhan maaniram
Female: Ho sindhudhu nadhigal Sivakkudhu mugilgal Varuvadhu nee thaanaa Kuyilae konjam sollu
Female: Munpani kaala poovilae Undhan poo mugam Manjal veiyil saaralil Undhan maaniram Undhan maaniram...
ilayaraja songs karaoke with lyrics
tamil songs lyrics pdf file download
chinna chinna aasai karaoke download masstamilan
poove sempoove karaoke with lyrics
karnan movie song lyrics in tamil
master lyrics in tamil
happy birthday song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
venmathi venmathiye nillu lyrics
nenjodu kalanthidu song lyrics
kadhal valarthen karaoke
ennavale adi ennavale karaoke
anirudh ravichander jai sulthan
kutty pasanga song
tamil song lyrics in tamil
anegan songs lyrics
tamil new songs lyrics in english
tamil love feeling songs lyrics video download
asuran mp3 songs download tamil lyrics
cuckoo cuckoo lyrics in tamil