Added Date: Feb 11, 2022
பெண்: ஹா..ஆஅ.. நேரம் இல்லை... நேரம் இல்லையே...
ஆண்: காதலிக்க இங்கு நேரம் இல்லையே நாளைக்கு நீ தொல்லை பண்ணு முல்லையே
ஆண்: முழு வாழ்வை ஒரு நாளில் வாழத்தான் துடிக்காதே குழலாலே அழகாய் நீ இதயத்தைக் குடிக்காதே
பெண்: காதலிக்க நேரம் காலம் இல்லையே காலம் இல்லையே நாளை என்றே ஒன்று மண்ணில் இல்லையே
பெண்: அலுவல்கள் நூறென்று புளுகல்கள் வேண்டாமே தழுவல்கள் தீரும் முன் நழுவல்கள் வேண்டாமே
ஆண்: காதல் தித்திக்கும் தேனைப் போலத்தான் கொஞ்சம் ருசித்தால் போதுமே
பெண்: ஹா..ஆ.. காதல் நொடிகள் போதை போலத்தான் தீரத் தீரத்தான் நீ வேண்டுமே
ஆண்: ஹே..ஏ.. உன் ஆசைத் தீயில் நான் உறங்கிப் போகிறேன்
பெண்: உன்னோடு நாளும் வாழத்தானே சாகிறேன்
ஆண்: கொல்லாதே காதலியே.. ஏ..ஏ...ஏ..
ஆண்: நேரம் இல்லையே.ஏ.. காதலிக்க நேரம் இல்லையே நேரம் இல்லையே காதலிக்க நேரம் இல்லையே ..ஏ..ஏ...
பெண்: காதலிக்க நேரம் காலம் இல்லையே நாளை என்றே ஒன்று மண்ணில் இல்லையே

Female: Haa.aaa... Neram illai.. Neram illaiyae..
Male: Kaadhalikka ingu Neram illaiyae Naalaikku nee Thollai pannu mullaiyae
Male: Muzhu vaazhvai oru naalil Vaazhathaan thudikaathae Kuzhalaalae azhagaai nee Idhayathai kudikkathae
Female: Kaadhalikka neram Kaalam illaiyae Kaalam illaiyae Naalai endrae ondru mannil illaiyae
Female: Aluvalgal noor endru Pulugalgal vendaamae Thazhuvalgal theerum mun Nazhuvalgal vendaamae
Male: Kaadhal thithikkum Thaenai pola thaan Konjam rusithaal podhumae
Female: Haa.aaa. Kaadhal nodigal Bodhai pola thaan Theera theera thaan Nee vendumae
Male: Hae..ae.
Un aasai theeyil
Naan urugi pogiren
Female: Unnodu naalum
Vaazhathaanae saagiren
Male: Kolladhae kaadhaliyae..
Ae.ae..ae..
Male: Neram illaiyae..ae Kaadhalikka neram illaiyae. Neram illaiyae Kaadhalikka neram illaiyae.ae.ae.
Female: Kaadhalikka neram Kaalam illaiyae Naalai endrae ondru Mannil illiayae
Male: Kaadhalikka ingu Neram illaiyae Naalaikku nee Thollai pannu mullaiyae
tamil karaoke for female singers
tamil christian christmas songs lyrics
chill bro lyrics tamil
asuran song lyrics
nerunjiye
tamil lyrics
tamil bhajan songs lyrics pdf
asuran song lyrics in tamil download mp3
cuckoo cuckoo dhee lyrics
tamil love feeling songs lyrics in tamil
rummy song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
en kadhale lyrics
tamil song lyrics in english
karaoke songs with lyrics in tamil
maara song tamil lyrics
venmegam pennaga karaoke with lyrics
tik tok tamil song lyrics
aathangara orathil
ovvoru pookalume song lyrics in tamil karaoke