Added Date: Feb 11, 2022
பெண்: மாயா மாயா மனமோஹனா உனக்காக பிறந்தேனடா ஹோ மாயா மாயா மனமோஹனா உனக்காக பிறந்தேனடா ஹோ
பெண்: உன் மடியில் ஒரு பொன் நொடியில் நான் சாய்ந்தால் போதும் விரைவில் வருவாய்
பெண்: உன் நெனைபின் இருளில் பேர் அன்பின் ஒளியில் நான் வாழ்ந்தால் போதும் விரைவில் வருவாய்
பெண்: ஒரு காலங்கள் தீர்ந்தாலும் என்றும் தீராத காதல் கை ஏந்தி கேட்டேனே
பெண்: மாயா மாயா மனமோஹனா உனக்காக பிறந்தேனடா ஹோ
பெண்: செடி கொடி இலை உறங்க சினிகிடும் நதி உறங்க மழைகளில் முகில் உறங்க மை விழி மட்டும் கிறங்க
பெண்: ஏகாந்த இரவும் எரிகின்ற நிலவும் தனிமையில் மாட்டும் வாட்டும் ஹோ ஹோ
பெண்: என் காதல் விதை உன் காதல் மழை உன் தூறல் தந்தால் இங்கே என் அன்பே நான் வாழ்வேனே

பெண்: இதயத்தில் ஒரு பறவை விரிக்கிது அதன் சிறகை சிறகல்ல அது சிலுவை உயிர் பெறு கொடு உறவை
பெண்: வானத்தை அளந்தேன் மேகத்தை பிளந்தேன் காதலை காற்றில் விதைத்தேன் ஹோ ஹோ
பெண்: என் கூட்டின் அறை உன் மார்பில் அமை உன் சுவாசம் சேர்ந்தால் இங்கே என் அன்பே நான் வாழ்வேன்

Female: Maaya maaya manamohana Unakkaaga pirandhenadaa ho. Maaya maaya manamohana Unakkaaga pirandhenadaa ho.
Female: Un madiyil Oru pon nodiyil Naan saainthaal podhum Viraivil varuvaai
Female: Un nenaipin irulil Per anbin ozhiyil Naan vaazhnthaal podhum Viraivil varuvaai
Female: Oru kaalangal theernthaalum Endrum theeratha kaadhal Kaai yenthi kettenae
Female: Maaya maaya manamohana Unakkaaga pirandhenadaa ho.
Female: Sedi kodi ilai uranga Siningidum nadhi uranga Mazhaigalil mugil uranga Mai vizhi mattum keranga
Female: Yegaantha iravum Erigindra nilavum Thanimayil mattum Vaatum ho ho.
Female: En kaadhal vidhai Un kaadhal mazhai Un thooral thanthaal ingae En anbe naan vaazhvenae
Female: Maaya maaya manamohana Unakkaaga pirandhenadaa ho.
Female: Idhayathil oru paravai Virikidhu athan siragai Siragalla athu siluvai Uyir peru kodu uravai
Female: Vaanaththai alanthen Megaththai pilanthen Kaadhalai kaatril Vidhaithen ho ho.
Female: En koottin arai Un maarbil amai Un swaasam sernthaal ingae En anbae naan vaazhven
Female: Maaya maaya manamohana Unakkaaga pirandhenadaa ho. Maaya maaya manamohana Unakkaaga pirandhenadaa ho.
thoorigai song lyrics
share chat lyrics video tamil
tamil poem lyrics
mahabharatham song lyrics in tamil
minnale karaoke
yaar alaipathu lyrics
tamil christian songs lyrics with chords free download
kaathuvaakula rendu kadhal song
tamil to english song translation
tamil songs english translation
tamil songs lyrics whatsapp status
raja raja cholan lyrics in tamil
mulumathy lyrics
master vaathi coming lyrics
thangachi song lyrics
saivam azhagu karaoke with lyrics
kutty pattas full movie tamil
mailaanji song lyrics
tamil lyrics video
amman songs lyrics in tamil