Sandakari Neethan Song Lyrics

Sangathamizhan cover
Movie: Sangathamizhan (2019)
Music: Vivek-Mervin
Lyricists: Prakash Francis
Singers: Anirudh Ravichander and Jonita Gandhi

Added Date: Feb 11, 2022

ஆண்: என் சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான் சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான்

ஆண்: எஹ் என்னை தாண்டி போறவளே ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து என்ன கொன்ன சரியா நடந்தாலும் தானாவே சறுக்குறேன் என்னடி என்ன பண்ண

ஆண்: ஏதோ மாறுதே போதை ஏறுதே உன்ன பார்கையில ஏதோ ஆகுதே எல்லாம் சேருதே கொஞ்சம் சிரிக்கையில

ஆண்: என்ன தாண்டி போனா கண்ண காட்டி போனா என்ன தாண்டி போனா...ஆ. கண்ண காட்டி போகும்போதே என்ன அவ கொண்டு போனா

ஆண்: சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான் சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான்

ஆண்: சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான் அட சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான்

பெண்: மழைத்துளி நீ மழலையும் நான் நீ என்னை சேர காத்திருப்பேனே
ஆண்: இறைமதி நீ நில ஒளி நான் அடி நீ வரும் நேரம் பாத்திருப்பேனே

பெண்: இது ஏனோ புது மயக்கம் தெளிந்திடும் எண்ணம் ஏனோ இல்லை இனி வேணாம் ஒரு தயக்கம் இறுதி வரை நம் பிரிவே இல்லை
ஆண்: இல்லை..

ஆண்: எஹ் என்னை தாண்டி போறவளே ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து என்ன கொன்ன சரியா நடந்தாலும் தானாவே சறுக்குறேன் என்னடி என்ன பண்ண..என்ன பண்ண

ஆண்: என்ன தாண்டி போனா கண்ண காட்டி போகும்போதே என அவ கொண்டு போனா

ஆண்: எஹ் என்னை தாண்டி போனா...ஆ.. என்னை தாண்டி போனா...ஆ..

Music by: Vivek-Mervin

Male: En sandakaari needhaan En sandakozhi needhaan Sathiyama inimel En sondhamellam nee dhaan

Male: Ehh ennai thaandi poravalae Orakannal oru paarvai paarthu Enna konna Sariyaa nadanthaalum Thaanavae sarukkuren Ennadi enna panna

Male: Yaedho maaruthae Bodhai yeruthae Unna paarkaiyila Yaedho aaguthae Ellaam seruthae Konjam sirikaiyila

Male: Enna thaandi ponaa Kanna kaati ponaa Enna thaandi ponaa.aa. Kanna kaatti pogum pothae Enna ava kondu ponaa

Male: Sandakaari needhaan En sandakozhi needhaan Sathiyama inimel En sondhamellam nee dhaan

Male: Sandakaari needhaan En sandakozhi needhaan Ada sathiyama inimel En sondhamellam nee dhaan

Female: Mazhai thuli nee Malalaiyum naan Nee ennai sera kaathirupenae
Male: Irai madhi nee Nila oli naan Adi nee varum neram paathirupenae

Female: Idhu yenoo pudhu mayakkam Thelinthidum ennam yenoo illai Ini venaam oru thayakkam Iruthi varaim nam pirivae illai
Male: Illaiii...

Male: Ehh ennai thaandi poravalae Orakannal oru paarvai paarthu Enna konna Sariyaa nadanthaalum Thaanavae sarukkuren Ennadi enna panna..enna panna

Female: Yaedho maarutha Bodhai yerutha Enna paakkaiyila Yaedhoo aagutha Ellaam maarutha Konjam sirikaiyila

Male: Enna thaandi ponaa.aa. Kanna kaatti pogum pothae Enna ava kondu ponaa

Male: Sandakaari needhaan En sandakozhi needhaan Sathiyama inimel En sondhamellam nee dhaan

Male: Sandakaari needhaan En sandakozhi needhaan Ada sathiyama inimel En sondhamellam nee dhaan

Male: Ehh enna thaandi ponaa.aa. Enna thaandi ponaa.aa.
Male: Sandakaari needhaan En sandakozhi needhaan Ada sathiyama inimel En sondhamellam nee dhaan

Similiar Songs

Pularum Song Lyrics
Movie: Dharala Prabhu
Lyricist: Subu
Music Director: Vivek Mervin
Ra Ra Ra Song Lyrics
Movie: Dora
Lyricist: Ku. Karthik
Music Director: Vivek-Mervin
Most Searched Keywords
  • vathikuchi pathikadhuda

  • pongal songs in tamil lyrics

  • nanbiye song lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • thalapathy song lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • rakita rakita song lyrics

  • viswasam tamil paadal

  • chellama song lyrics

  • anegan songs lyrics

  • asuran song lyrics download

  • anirudh ravichander jai sulthan

  • thalapathi song in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • yellow vaya pookalaye

  • master song lyrics in tamil free download

  • maara song tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • semmozhi song lyrics