Added Date: Feb 11, 2022
பெண்: உனை மட்டும் சுத்த வச்சியே ஏ...ஏ...ஏ...ஏ... உன் பேரைக் கத்த வச்சியே ஏ..ஏ..ஏ...ஏ.. எனக்குள்ள பேச வச்சியே ஏ..ஏ..ஏ...ஏ.. உனை மொத்தம் வாங்க வச்சியே ஏ..ஏ..ஏ...ஏ..
ஆண்: உனை மட்டும் சுத்த வச்சியே ஏ...ஏ...ஏ...ஏ... உன் பேரைக் கத்த வச்சியே ஏ..ஏ..ஏ...ஏ.. எனக்குள்ள பேச வச்சியே ஏ..ஏ..ஏ...ஏ.. உனை மொத்தம் வாங்க வச்சியே ஏ..ஏ..ஏ...ஏ..
பெண்: மனசெல்லாம் ஓட்டிக் கிட்டியே ஏ..ஏ..ஏ...ஏ..
ஆண்: மலை அள்ளிக் கொட்டி விட்டியே ஏ..ஏ..ஏ...ஏ..
பெண்: விழி ரெண்டும் சிக்கி முக்கியே ஏ..ஏ..ஏ...ஏ..
ஆண்: அது பேசும் திக்கி திக்கி ஏ..ஏ..ஏ...ஏ..
இருவர்: ஒரு ரா ரா ராட்சஸ காதலால் எனை ரா ரா ராப்பகல் கொல்கிறாய் நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கினாய் வந்து நீ நீ நீ அழகாய்
ஆண்: நீ கொண்ட கோபம் எல்லாம் காதல் என்பாயே நான் கொஞ்சம் கோபப் பட்டால் கத்தல் என்பாயே
பெண்: முன்பெல்லாம் எந்தன் பேச்சை கவிதை என்பாயே போகப் போகப் பேச்சைக் கூட குத்தம் சொல்வாயே
ஆண்: மோதலின் முற்றுப் புள்ளி காதல் தானே
பெண்: காதலின் முதல் புள்ளி மோதல் தானே
ஆண்: சொல்லிக் கொள்ள உடல் போல உறவுக்குள் ஏதுமில்லை ஏதும் இல்லையே
இருவர்: ஒரு ரா ரா ராட்சஸ காதலால் எனை ரா ரா ராப்பகல் கொள்கிறாய் நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கினாய் வந்து நீ நீ நீ அழகாய்
பெண்: தூங்காமல் உந்தன் தூக்கம் பார்த்துக் கொள்வேனே பொம்மை போல் உந்தன் மார்பில் சாய்ந்து கொள்வேனே
ஆண்: உன்னோடு போட்டி போட்டு காதல் செய்வேனே ஆனாலும் உன்னை அதில் வெல்ல வைப்பெனே
பெண்: ஊடலில் தோற்ப்பாது வெற்றி தானே
ஆண்: காதலில் இரண்டுமே தேவை தானே
பெண்: நம்மை போல காதல் செய்ய உலகத்தில் யாரும் இல்லை யாரும் இல்லையே

ஆண்: மனசெல்லாம் ஓட்டிக் கிட்டியே ஏ..ஏ..ஏ...ஏ..
பெண்: மலை அள்ளிக் கொட்டி விட்டியே ஏ..ஏ..ஏ...ஏ..
இருவர்: விழி ரெண்டும் சிக்கி முக்கியே ஏ..ஏ..ஏ...ஏ.. அது பேசும் திக்கி திக்கி ஏ..ஏ..ஏ...ஏ..

Female: Unai mattum sutha vachiyae Ae. ae. ae.ae.. Un pera katha vachiyae Ae. ae. ae.ae.. Enakkulla pesa vachiyae Ae. ae. ae.ae.. Unai motham vaanga vachiyae Ae. ae. ae.ae..
Male: Unai mattum sutha vachiyae Ae. ae. ae.ae.. Un pera katha vachiyae Ae. ae. ae.ae.. Enakkulla pesa vachiyae Ae. ae. ae.ae.. Unai motham vaanga vachiyae Ae. ae. ae.ae..
Female: Manasellaam ottikkittiyae Ae. ae. ae.ae..
Male: Mazhai alli kotti vittiyae Ae. ae. ae.ae..
Female: Vizhi rendum sikki mukkiyae Ae. ae. ae.ae..
Male: Adhu pesum thikki thikkiyae Ae. ae. ae.ae..
Both: Oru raa raa raatchasha kaadhalaal Ennai raa raa raa paghal kolgiraai Nenjai raa raa raattinam aakkinaai Vandhu nee nee nee azhagaai
Male: Nee konda kobam ellaam Kaadhal enbaayae Naan konjam koba pattaal Kathal enbaayae
Female: Munbellaam endhan pechai Kavidhai enbaayae Poga poga pechai kooda Kttham solvaayae
Male: Modhalin muttru pulli Kaadhal thaanae
Female: Kaadhalin mudhal pulli Modhal thaanae
Male: Solli kolla oodal pola Uravukkul yaedhum illai yaedhum illaiyae
Both: Oru raa raa raatchasha kaadhalaal Ennai raa raa raa paghal kolgiraai Nenjai raa raa raattinam aakkinaai Vandhu nee nee nee azhagaai
Female: Thoongaamal undhan thookkam Paarthu kolvenae Bommai pol undhan maarbil Saaindhu kolvenae
Male: Unnodu potti pottu Kaadhal seivenae Aanaalum unnai adhil Vella vaippenae
Female: Oodalil thorppadhu vettri thaanae
Male: Kaadhalil irandumae thaevai thaanae
Female: Nammai pola kaadhal seiya Ulagathil yaarum illai yaarum illaiyae
Both: Oru raa raa raatchasha kaadhalaal Ennai raa raa raa paghal kolgiraai Nenjai raa raa raattinam aakkinaai Vandhu nee nee nee azhagaai
Female: Unai mattum sutha vachiyae
Ae. ae. ae.ae..
Male: Un pera katha vachiyae
Ae. ae. ae.ae..
Female: Enakkulla pesa vachiyae
Ae. ae. ae.ae..
Male: Unai motham vaanga vachiyae
Ae. ae. ae.ae..
Male: Manasellaam ottikkittiyae
Ae. ae. ae.ae..
Female: Mazhai alli kotti vittiyae
Ae. ae. ae.ae..
Both: Vizhi rendum sikki mukkiyae Ae. ae. ae.ae.. Adhu pesum thikki thikkiyae Ae. ae. ae.ae..
Both: Oru raa raa raatchasha kaadhalaal Ennai raa raa raa paghal kolgiraai Nenjai raa raa raattinam aakkinaai Vandhu nee nee nee azhagaai
old tamil christian songs lyrics
yaanji song lyrics
karaoke songs in tamil with lyrics
happy birthday song lyrics in tamil
enjoy en jaami cuckoo
aagasam song soorarai pottru download
nice lyrics in tamil
pongal songs in tamil lyrics
bujji song tamil
kadhal psycho karaoke download
soorarai pottru movie song lyrics
tamil song meaning
teddy marandhaye
nee kidaithai lyrics
aasirvathiyum karthare song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
kadhal sadugudu song lyrics
ovvoru pookalume song
padayappa tamil padal
mulumathy lyrics