Added Date: Feb 11, 2022
விசில்: ..........
பெண்: பார்த்து கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல் தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்
ஆண்: நேரம் காலம் போதாமல் போதும் என்று கூறாமல் கூடும் வரை மாறாமல் உன்னை வாசித்தேன்
பெண்: வினோத பார்வையிலே சில விநாடி மூச்சடைப்பாய் விவாதம் நடத்துவேன் அடிக்கடி பேச
ஆண்: பார்த்து கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல் தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்
பெண்: நெஞ்சுக்குள்ளே என்னென்னவோ சேர்ந்து கிடக்கு அத்தனையும் சொல்லிடத்தான் ஆசை எனக்கு
ஆண்: ஜன்னல் வழி கண்கள் அது பார்த்து கிடக்கு உன் கொலுசொலி கேட்கும் தூரம் சொர்க்கம் எனக்கு
பெண்: உன் அன்பை விட கோபத்தில்தான் பாசம் அதிகம் அது உரிமையை வெளிச்சத்தில் காட்டிடுமே
ஆண்: ஹோ வினாவை போல் வளைந்தேன் உன் கனாவில் நான் மிதந்தேன் விழாமல் விழுந்தேன் உன்னிடம் நானும்
ஆண்: ஹா..ஆஅ..ஆ... மழலையில் உந்தன் முகம் பார்த்த மனது மன பெண்ணில் அந்த முகம் தேடியதே
பெண்: உந்தன் வீடு எனக்கது தூரம் இல்லை எந்தன் வீடும் என்னை விட்டு பிரிவதில்லை
ஆண்: என் நிழலுக்கு என்னை விட காதல் அதிகம் அது என்னை முந்தி உந்தன் மீது சாய்ந்திடுமே

பெண்: ஆஅ..ஆ..நேரம் காலம்
ஆண்: போதும் என்று
பெண்: கூடும் வரை மாறாமல் உன்னை வாசித்தேன்
ஆண்: ஹா... வினாவை போல் வளைந்தேன் உன் கனாவில் நான் மிதந்தேன்
பெண்: வினோத பார்வையிலே சில விநாடி மூச்சடைப்பாய்
ஆண்: விழாமல் விழுந்தேன் உன்னிடம் நானும்

Whistling: .......
Female: Paarthu kondae pesaamal Pesi kondae thoongaamal Thoongum ennam thondraamal Unnai yosithaen
Male: Neram kaalam podhaamal Podhum endru kooraamal Koodum varai maaraamal Unnai vaasithaen
Female: Vinodha paarvaiyilae Sila vinaadi moochadaippaai Vivaadham nadathavae Adikkadi pesa
Male: Paarthu kondae pesaamal Pesi kondae thoongaamal Thoongum ennam thondraamal Unnai yosithaen
Female: Nenjukkullae ennenavo Serndhu kidakku Athanaiyum sollida thaan Aasai enakku
Male: Jannal vazhi kangal adhu Paarthu kedakku Un kolusoli kaetkum dhooram Sorgam enakku
Female: Un anbai vida kobathil thaan Paasam adhigam Adhu urimaiyai velichathil kaattidumae
Male: Ho vinaavai pol valaindhaen Un kanaavil naan midhandhaen Vizhaamal vizhundhaen Unnidam naanum
Male: Haa. aaa.aaa. Mazhalaiyil undhan mugam Paartha manadhu Mana pennil andha mugam Thaediyadhae
Female: Undhan veedu enakkadhu Dhooram illai Endhan veedum ennai vittu Pirivadhillai
Male: En nizhalukku ennai vida Kaadhal adhigam Adhu ennai mundhi undhan meedhu Saaindhidumae
Female: Vinodha paarvaiyilae Sila vinaadi moochadaippaai Vivaadham nadathavae Adikkadi pesa
Male: Paarthu kondae pesaamal Pesi kondae thoongaamal Thoongum ennam thondraamal Unnai yosithaen
Female: Aaaa.aaa. neram kaalam
Male: Podhum endru
Female: Koodum varai maaraamal Unnai vaasithaen
Male: Haa. vinaavai pol valaindhaen
Un kanaavil naan midhandhaen
Female: Vinodha paarvaiyilae
Sila vinaadi moochadaippaai (Overlap)
Male: Vizhaamal vizhundhaen Unnidam naanum
google google panni parthen ulagathula song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
old tamil songs lyrics
cuckoo enjoy enjaami
tamil melody songs lyrics
kangal neeye song lyrics free download in tamil
hanuman chalisa in tamil and english pdf
kannalaga song lyrics in tamil
kanthasastikavasam lyrics
80s tamil songs lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
alagiya sirukki full movie
anbe anbe tamil lyrics
vennilavai poovai vaipene song lyrics
lyrics of soorarai pottru
karaoke songs with lyrics tamil free download
bigil song lyrics
minnale karaoke
ithuvum kadanthu pogum song download