Added Date: Feb 11, 2022
பெண்: கனவுகளே ஊர்கோலம் எங்கே கவிதையைத் தேடும் ராகம் இங்கே பாடிடும் உள்ளம் ஒன்று காண வேண்டும் இன்பம் இன்று

பெண்: தென்றல் காற்றிலே இவள் சேதி போனது சேரும் பாதையில் சில நேரம் ஆனது தென்றல் காற்றிலே இவள் சேதி போனது சேரும் பாதையில் சில நேரம் ஆனது திரும்பும் பொழுதில் அந்த தேவனின் நினைவு சக்தியாகித்தான் வாட்டுதே இவள் மோகத்தை மீட்டுதே..
பெண்: கனவுகளே ஊர்கோலம் எங்கே கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பெண்: எண்ணம் யாவிலும் ஒரு தாகம் கூடுதே ஏங்கும் போதிலே இவள் தேகம் வாடுதே தவிக்கும் வயது தணியாதது நினைவு கண் மூடாமல் தான் தூங்குமோ கண நேரம் யுகம் ஆகுமோ..

Female: Kanavugalae oorkolam engae Kavidhaiyai thaedum raagam ingae Paadidum ullam ondru Kaana vendum inbam indru

Female: Thendral kaatrilae ival saedhi ponadhu Saerum paadhaiyil sila naeram aanadhu Thendral kaatrilae ival saedhi ponadhu Saerum paadhaiyil sila naeram aanadhu Thirumbum pozhudhil andha dhaevanin ninaivu Sakkaiyaagi thaan vaattudhae Ival mogathai meettudhae
Female: Kanavugalae oorkolam engae Kavidhaiyai thaedum raagam ingae
Female: Ennam yaavilum oru dhaagam koodudhae Yaengum podhilae ival dhaegam vaadudhae Thavikkum vayadhu thaniyaadhadhu ninaivu Kan moodaamal thaan thoongumo Kana naeram yugam aagumo
Female: Kanavugalae oorkolam engae Kavidhaiyai thaedum raagam ingae Paadidum ullam ondru Kaana vendum inbam indru
whatsapp status tamil lyrics
kanne kalaimane karaoke download
soorarai pottru kaattu payale lyrics
nanbiye song lyrics in tamil
na muthukumar lyrics
oru yaagam
ilaya nila karaoke download
kaatrin mozhi song lyrics
enjoy enjoy song lyrics in tamil
mainave mainave song lyrics
tamil song writing
paatu paadava
thullatha manamum thullum vijay padal
nenjodu kalanthidu song lyrics
master song lyrics in tamil free download
konjum mainakkale karaoke
lyrics songs tamil download
isha yoga songs lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
tamil love song lyrics for whatsapp status download