Hey Naano Vayasu Song Lyrics

Salem Vishnu cover
Movie: Salem Vishnu (1990)
Music: Sangeetha Rajan
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஹே நானோ வயசுப் புள்ள ரெண்டு நாளா ஒறக்கம் இல்ல இது எதனால அட அதனால

பெண்: ஒரு சாயங்கால காத்து என்ன தடவிப் போச்சு நேத்து வந்து முழுசா தழுவாதா என் முகவரி தெரியாதா என்ன பண்ண என்ன பண்ண என்ன பண்ண என்ன பண்ண..

பெண்: ஹே நானோ வயசுப் புள்ள ரெண்டு நாளா ஒறக்கம் இல்ல

பெண்: ராவெல்லாம் பகலாக பகலெல்லாம் ராவாக நான் கொண்ட அழகெல்லாம் அனலில் மெழுகாக என் கண்ணே பகையாக என் தேகம் சுமையாக தனியாகி போனேனே தரையில் மீனாக

பெண்: உன்னோடு நானாட ஹே பன்னீரில் நீராட என்ன பண்ண என்ன பண்ண என்ன பண்ண என்ன பண்ண..

பெண்: ஹே நானோ வயசுப் புள்ள ரெண்டு நாளா ஒறக்கம் இல்ல..

பெண்: அறியாத பொண்ணாக ஆளாகி நின்னேனே அங்கங்கே தொட்டானே ஆச மச்சானே ஹேய்

பெண்: கண்ணென்றால் இமையோட பெண்ணென்றால் ஆணோட எம் மனசு என்னாச்சு போகுது உன்னோட

பெண்: அச்சாணி போடாத சிங்காரத் தேரானேன் ஹோய் என்ன பண்ண என்ன பண்ண என்ன பண்ண என்ன பண்ண..

பெண்: ஹே நானோ வயசுப் புள்ள ஹே நானா தந்ததனன்னானா இது எதனால..தந்ததனன்னானா

பெண்: ஒரு சாயங்கால காத்து என்ன தடவிப் போச்சு நேத்து வந்து முழுசா தழுவாதா என் முகவரி தெரியாதா என்ன பண்ண என்ன பண்ண என்ன பண்ண என்ன பண்ண.. என்ன பண்ண என்ன பண்ண என்ன பண்ண என்ன பண்ண...

Female: Haei naano vayasu pulla Rendu naala urakkam illa Idhu edhanaala ada adhanaala

Female: Oru saayangaala kaathu Enna thadavi pochu naethu Vandhu muzhusa thazhuvadha En mugavari theriyadha Enna panna enna panna Enna panna enna panna

Female: Haei naano vayasu pulla Rendu naala urakkam illa

Female: Raavellam pagalaaga Pagal ellam raavaaga Naan kond aazhagellaam analil mezhugaaga

Female: En kannae pagaiyaaga En dhegam sumaiyaaga Thaniyaagi ponenae tharaiyil meenaaga

Female: Unnodu naanada Hae paneeril neerada Enna panna enna panna Enna panna enna panna

Female: Haei naano vayasu pulla Rendu naala urakkam illa

Female: Ariyaadha ponnaaga Aalaagi ninnenae Angangae thottaanae aasa machaanae haei

Female: Kannendraal imaiyoda Pen endraal aanoda Em manasu ennachu oduthu unnoda

Female: Achchaani podatha Singaara thaeraanen Hoi enna panna enna panna Enna panna enna panna

Female: Haei naano vayasu pulla Thanna naana thanna nanna naa Idhu edhanaala thanna thandha naanaa

Female: Oru saayangaala kaathu Enna thadavi pochu naethu Vandhu muzhusa thazhuvadha En mugavari theriyadha Enna panna enna panna Enna panna enna panna Enna panna enna panna Enna panna enna panna

Other Songs From Salem Vishnu (1990)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • maara movie song lyrics in tamil

  • tamil karaoke download mp3

  • maara theme lyrics in tamil

  • kichili samba song lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • master movie lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • best love lyrics tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil hymns lyrics

  • orasaadha song lyrics

  • kadhali song lyrics

  • chellamma song lyrics download

  • tamil songs lyrics download free

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • pularaadha

  • maraigirai movie

  • maara tamil lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • unnodu valum nodiyil ringtone download