Added Date: Feb 11, 2022
ஆண்: சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும்
ஆண்: சதா உங்க மனச விட்டு கலகலப்பாத்தான் சகாதேவன் மகாதேவன் கதையைப் போலத்தான்
ஆண்: சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும்
ஆண்: க்யூவில் நின்னா சீக்கிரமா ரேஷன் அரிசி கிடைக்கணும் ரேஷன் அரிசி கெடச்சுதானே அடுப்பில் ஒலையும் சிரிக்கணும் பள்ளிக்கூட அட்மிஷன்தான் பணம் தராம கெடைக்கணும் பசங்களெல்லாம் படிச்சுதானே பெத்தவங்க சிரிக்கணும்

ஆண்: எட்டி எட்டி போயிடாம எலக்க்ஷன் இங்கே நடக்கணும் எலக்க்ஷனிலே ஜெயிச்சுதானே எம்எல்ஏக்கள் சிரிக்கணும் ஆள தெரிஞ்ச ஆளப் பாத்து ஆட்சியத்தான் கொடுக்கணும் ஆக மொத்தம் ஊரு சனம் ஆசை தீர சிரிக்கணும்
ஆண்: சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும் சதா உங்க மனச விட்டு கலகலப்பாத்தான் சகாதேவன் மகாதேவன் கதையைப் போலத்தான்
ஆண்: என்.எஸ். கிருஷ்ணன் தொடங்கி நம்ம எஸ்.எஸ்.சந்திரன் வரையிலே சிரிக்க வெச்ச காரணம்தான் பேரு வந்தது திரையிலே சிரிப்பு படம் காட்டுறப்போ நீங்களெல்லாம் ரசிக்கணும் எடுத்த படம் ஓடித்தானே நாங்களெல்லாம் சிரிக்கணும்

ஆண்: சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும்...

Male: Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum
Male: Sadhaa unga manasa vittu kalakalappaaththaan Sahadevan mahadevan kadhaiyai polaththaan
Male: Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum
Male: Queue-vil ninnaa seekkiramaa ration arisi kidaikkanum Ration arisi kedachchuthaanae aduppil olaiyum sirikkanum Pallikkooda admission thaan panam tharaama kedaikkanum Pasangalellaam padichchuthaanae peththavanga sirikkanum
Male: Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum
Male: Sadhaa unga manasa vittu kalakalappaaththaan Sahadevan mahadevan kadhaiyai polaththaan
Male: Etti etti poyidaama election ingae nadakkanum Election-nilae jeyichchuthaanae MLA-kkal sirikkanum Aala therinja aala paaththu aatchiyaththaan kodukkanum Aaga moththam ooru sanam aasai theera sirikkanum
Male: Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum
Male: Sadhaa unga manasa vittu kalakalappaaththaan Sahadevan mahadevan kadhaiyai polaththaan
Male: N.s.krishnan thodangi Namma s.s.chandran varaiyilae Sirikka vechcha kaaranamthaan peru vanthathu thiraiyilae Sirippu padam kaattrappo neengalellaam rasikkanum Eduththa padam odiththaanae naangalellaam sirikkanum
Male: Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum
Male: Sadhaa unga manasa vittu kalakalappaaththaan Sahadevan mahadevan kadhaiyai polaththaan
Male: Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum...
aasirvathiyum karthare song lyrics
sister brother song lyrics in tamil
tamil new songs lyrics in english
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
i songs lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
saraswathi padal tamil lyrics
cuckoo cuckoo lyrics in tamil
velayudham song lyrics in tamil
kinemaster lyrics download tamil
tamil song lyrics with music
hare rama hare krishna lyrics in tamil
master tamil lyrics
unna nenachu song lyrics
asku maaro karaoke
maraigirai
thalattuthe vaanam lyrics
ilayaraja songs karaoke with lyrics
asuran mp3 songs download tamil lyrics
dingiri dingale karaoke