Added Date: Feb 11, 2022
ஆண்: கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே குடை இல்லா நேரம் பாா்த்து கொட்டி போகும் மழையை போல அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே
ஆண்: தெரு முனையை தாண்டும் வரையில் வெறும் நாள் தான் என்று இருந்தேன் தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன் அழகான விபத்தில் இன்று ஹையோ நான் மாட்டிக்கொண்டேன் தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்றேன் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓ ஓஹோ ஓஓ.....
விசில்: ..........
ஆண்: உன் பேரும் தெரியாது உன் ஊரும் தெரியாது அழகான பறவைக்கு பேர் வேண்டுமா நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்கின்றேன் நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா
ஆண்: உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா இதயத்தில் மலையின் எடையை உணர்கின்றேன் காதல் இதுவா
ஆண்: கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே
ஆண்: வீதி உலா நீ வந்தால் தெருவிளக்கும் கண் அடிக்கும் வீடு செல்ல சூரியனும் அடம்புடிக்குமே நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காய்ச்சல் வரும் உன்னை தொட்டு பார்க்க தான் மழை குதிக்குமே
ஆண்: பூகம்பம் வந்தால் கூட ஓஹோ ஹோ பதறாத நெஞ்சம் எனது ஓஹோ ஹோ பூ ஒன்று மோதியதாலே ஓஹோ ஹோ பட் என்று சரிந்தது இன்று ஓ ஓ
ஆண்: கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே குடை இல்லா நேரம் பாா்த்து கொட்டி போகும் மழையை போல அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே
ஆண்: ............

Male: Kanmoodi thirakkum pothu kadavul ethirae vanthadhu Pola Adada yen kan munnaadi avalae vanthu nindraalae Kudai illaa neram paarthu kotti pogum mazhaiyai pola Azhagalae ennai nanaithu ithu thaan kaadhal endraalae
Male: Theru munaiyai thaandum varaiyil verum naal thaan endrirundhen Devathaiyai paarthathum indru thirunaal engindren Azhagana vibathil indru haiyoo naan maatikonden Thappika vazhigal irundhum vendam endren Oho..hoo.oho..hoo..ooh.oho..ooo..ooo..whoo..whoo
Whistle: ......
Male: Un perum theriyaathu un oorum theriyaathu Azhagana paravaiku peyar venduma Nee ennai paarkkamal naan unnai paarkkindren Nadhiyil vizhum bimbathai nila ariyuma
Male: Uyirukul innoru uyirai sumakkindren kaadhal ithuvaa Idhayathil malayin idaiyai unargindren kaadhal ithuvaa ..aaaa
Male: Kanmoodi thirakkum pothu kadavul ethirae vanthadhu pola Adada yen kan munnaadi avalae vanthu nindraalae
Male: Veedhi ulaa nee vanthaal theruvilakkum kan adikum Veedu sella suriyanum .. adampudikkumae Nadhi odu nee kuzhithaal meenukkum kaichal varum Unnai thottu paarka thaan mazhai kudhikumae
Male: Bhoogambam vanthaal kuda oho hoo.. Padharaatha nenjam enathu oho hoo Poo ondru modhiyathalae oho hoo.. Pattendru sarinthathu indru ohh oh
Male: Kanmoodi thirakkum pothu kadavul ethirae vanthadhu pola Adada yen kan munnaadi avalae vanthu nindraalae Kudai illaa neram paarthu kotti pogum mazhaiyai pola Azhagalae ennai nanaithu ithu thaan kaadhal endraalae
Male: Ooh ..ooh..oooo..oooo..ooh.ohoo..ooh.ooh.ooo..ooo.hoo.oho Ooh ..ooh..oooo..oooo..ooh.ohoo..ooh.ooh.ooo..ooo.hoo.oho
karaoke lyrics tamil songs
google google song tamil lyrics
thullatha manamum thullum tamil padal
anbe anbe song lyrics
tamil mp3 songs with lyrics display download
lyrics song download tamil
tamil bhajans lyrics
konjum mainakkale karaoke
sivapuranam namasivaya vazhga mp3 free download
kadhalar dhinam songs lyrics
tamil songs lyrics in tamil free download
siragugal lyrics
kutty pattas tamil movie download
tamil christian songs lyrics free download
thangamey song lyrics
tamil songs lyrics download free
aagasam song soorarai pottru download
kanakadhara stotram tamil lyrics in english
karnan movie song lyrics in tamil
tamil christmas songs lyrics