Added Date: Feb 11, 2022
பெண்: குண்டு மாங்கா தோப்புக்குள்ளே நண்டு போல வந்தாயே யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே ஏ ஏ ஏ எஹே
பெண்: குண்டு மாங்கா தோப்புக்குள்ள நண்டு போல வந்தாயே யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே ஹே ஹே ஹே
பெண்: குண்டு மாங்கா தோப்புக்குள்ள நண்டு போல வந்தாயே யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே
ஆண்: கையபுடிச்சா என்ன தப்பு வளையல் போல கத்துறியே அந்த இடதில் விட்டுபுட்டு இப்ப திட்டுறியே
பெண்: தண்டவாள நரம்பு மேல ரயிலு போல ஒடுரியே துண்டு துண்டா உயிரை வெட்டி தூக்கி போடுறியே
ஆண்: வெய்யில் கால வேர்வை போல மார்பு மேல பூக்குறியே எந்தன் கண்ணின் இமையை தொரந்து எட்டி பாக்குறியே
பெண்: கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா கொக்கக்கோ கொக்கலங்கா குருவிலங்கா கொக்ககக்கக்கோ
பெண்: ஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள நண்டு போல வந்தாயே யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே
பெண்: ஹே முந்தான சேலைக்குள்ள உன்ன நானும் மூட்டகட்டி வைக்கபோறேன் என்னோட கூந்தல உன்னோட மீசைய ஒண்ணாக தைக்கபோறேன்
ஆண்: ஏ குத்தால மழை நானே உடம்பு மேல கொட்டோனு கொட்டபோரேன் கண்ணாடி மேனியின் முன்னாடி நின்னு தான் கண்ணலே முட்டப்போறேன்
ஆண்: திருப்பாச்சி திருப்பாச்சி கத்தியாக நீ என்னைக் கீரதே தூங்காத சூரியன் சுட்டு விரல் பட்டதும் தாங்காத காயமே ஆறாதே
பெண்: குண்டு மாங்கா குண்டு மாங்கா ஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள நண்டு போல வந்தாயே யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே
ஆண்: கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா
குழு: குண்டு மாங்கா
ஆண்: கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா
குழு: குண்டு மாங்கா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோஹோய்
ஆண்: ஹேய் பாவாடை பச்சகிளியே என்னை பாத்து ஆளான இச்சகிளியே பச்சகிளி உதட்டில் இச்சு தந்து வெளுப்பேன் என்னோடு வாடி வெளியே
பெண்: ஹே சிங்கார சின்ன புலியே என்னை பார்து சீறாத செல்லப்புலியே பூவாசம் வேணுமா மாமிசம் வேணுமா எங்கிட்ட சொல்லு புலியே
ஆண்: புள்ளி மானே உன்னை நானே குண்டூசி மீசையால் குத்தப்போறேன் பஞ்சான மேனியை நெஞ்சோடு தூக்கியே பஞ்சாங்கம் பாக்காம சுத்தபோறேன்

ஆண்: கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா கொக்கக்கோ கொக்கலங்கா குருவிலங்கா கொக்ககக்கக்கோ

Female: Gundu maanga thoppukkulla Nandu pola vandhaayae Yaarumillaa neram paarthu Kai pudichaayae ye ye ye..yehh
Female: Gundu maanga thoppukkulla Nandu pola vandhaayae Yaarumillaa neram paarthu Kai pudichaayae..hei hei hei
Female: Gundu maanga thoppukkulla Nandu pola vandhaayae Yaarumillaa neram paarthu Kai pudichaayae
Male: Kaiyai pudicha enna thappu Valaiyal pola kathuriyae Andha idathil vittu puttu Ippa thitturiyae
Female: Thandavaala narambu melaa Rayilu pola oduriyae Thundu thundaa uyirai vetti Thookki poduriyae
Male: Veyil kaala vervai pola Maarbu mela pookkuriyae Endhan kannin imaiyai thorandhu Etti paarkkuriyae
Female: Kokkalanga kuruvilanga Kokkalanga kokkakko Kokkalanga kuruvilanga kokkakko
Female: Gundu maanga thoppukkulla Nandu pola vandhaayae Yaarumillaa neram paarthu Kai pudichaayae
Female: Hey mundhaanai selaikkulla Onna naanum moottakatti vaikkaporen Ennoda koondhala unnoda meesaiya Onnaaga thaikkaporen
Male: Hey kuththaala mazhai naanae Udambu mela Kottonnu kotta poren Kannaadi meniyin munnaadi ninnu thaan Kannaalae mutta poren
Female: Thirupaachi thirupaachi Kathiyaaga nee ennai keeraadhae Thoongaatha sooriyan Suttu viral pattadhum Thaangaatha kaayamae aaraadhae
Female: Gundu maanga..(2) Hey gundu maanga thoppukkulla Nandu pola vandhaayae Yaarumillaa neram paarthu Kai pudichaayae
Male: Kokkalanga kurivilanga kokkalanga
Chorus: Gundu maanga
Male: Kokkalanga kurivilanga kokkalanga
Chorus: Gundu maanga
Chorus: Hoi hoi hoi hoi hoi hoi hohoi
Male: Hey paavaadai pachai kiliyae Ennai paarthu Aalaana ichchakkiliyae Pachchakili udhattil Ichchu thanthu veluppen Ennodu vaadi veliyae
Female: Hey singaara chinna puliyae Ennai paarthu Seeraadha chella puliyae Poovaasam venumaa maamisam venumaa Enkitta sollu puliyae
Male: Pulli maanae unnai naanae Gundoosi meesaiyaalae kuthaporen Panjaana meniyai nenjodu thookkiyae Panjaangam paakkaama suthaporen
Female: Gundu maanga..(2) Hey gundu maanga thoppukkulla Nandu pola vandhaayae Yaarumillaa neram paarthu Kai pudichaayae
Male: Kaiyai pudicha enna thappu Valaiyal pola kathuriyae Andha idathil vittu puttu Ippa thitturiyae
Female: Thandavaala narambu melaa Rayilu pola oduriyae Thundu thundaa uyirai vetti Thookki poduriyae
Male: Veyil kaala vervai pola Maarbu mela pookkuriyae Endhan kannin imaiyai thorandhu Etti paarkkuriyae
Male: Kokkalanga kuruvilanga Kokkalanga kokkakko Kokkalanga kuruvilanga kokkakko
national anthem lyrics in tamil
google google tamil song lyrics in english
sarpatta movie song lyrics in tamil
tamil collection lyrics
master song lyrics in tamil
sarpatta lyrics
karnan lyrics tamil
asuran song lyrics in tamil download
tamil christian songs lyrics
kai veesum kaatrai karaoke download
bujjisong lyrics
alagiya sirukki full movie
minnale karaoke
azhage azhage saivam karaoke
sad song lyrics tamil
sarpatta parambarai lyrics tamil
bujji song tamil
amman songs lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
tamil songs with english words