Added Date: Feb 11, 2022
ஆண்: ஏய் ஓடு ஓடு தடை எல்லாமே தங்கக்கட்டி தான் தேடு தேடு நம்ம வாழ்க்கையே வெற்றிபடி தான்
ஆண்: ஆடி பாடு அந்த மூங்கிலும் புல்லாங்குழல் தான்
ஆண்: ஓடு நிக்காமலே வாழும் வழி கோடி இருக்கு இப்ப தேடி உனக்கு அது கூடி இருக்கு
ஆண்: நானே ராஜா இனி கேள்வி எதுக்கு புது வாழ்க்கை இருக்கு இப்ப வெற்றி மேல் வெற்றி தான் டா

ஆண்: ஆடி பாடு அந்த மூங்கிலும் புல்லாங்குழல் தான் ஓடு நிக்காமலே ஹே
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: ஹே நேற்று போல இன்று இல்லை இன்று போல நாளை இல்ல
குழு: நினைத்த வேலைகள் நடக்குது
ஆண்: என்ன போல யாரும் இல்லை தேடிப்பாரு ஊருக்குள்ள
குழு: வாழ்க்கை சக்கரம் மாறுது வாழ்த்து சொல்லி தான் சுத்துது
குழு: அட மேகம் போனாலும் அந்த வானம் மாறாதே என் வாழ்க்கை மாறி போனால் கூட உள்ளம் மாறாதே
குழு: என் காலம் வந்தாலும் பல யோகம் வந்தாலும் அட சுத்தும் பூமி போல நானும் சுத்த போறேன் சுத்த போறேன்

குழு: ...........
குழு: காதல் வந்தால் கண்கள் பேசும் பூக்கள் இங்கே காற்று வீசும் துள்ளும் இளமை முத்தம் கேட்கும் மூச்சு காற்றும் உன்னை தேடும்
குழு: ஆசை வந்தால் கைகள் தீண்டும் மௌனம் கூட எல்லை தாண்டும் பேசும் இதழ்கள் கவிதை சொல்லும்
பெண்: உயிரின் உயிரே வா வா உறவும் நீ தானே அழகின் அழகே வா வா என் உலகம் நீ தானே
ஆண்: அன்பே இது புத்தம் புதுசு நான் காதல் பரிசு நம் வாழ்க்கை பெருசு வா வா ராணி
ஆண்: இது காதல் கணக்கு அது மிச்சம் இருக்கு நம் பூமியே சொர்க்கம் தான் மா
ஆண்: இது தானா நம் காதலின் சொர்க்க பூமியா நிஜம் தானா நம் காதலே வாழும் சாட்சியா
ஆண்: இந்த காதல் நம் வாழ்க்கையே மாற்றும் வெற்றியா நான் சொல்லாமலே
பெண்: இசை பாடும் நம் உள்ளத்தில் காதல் துள்ளுதே திசை மாறும் மழை மேகங்கள் பூக்கள் தூவுதே வழி காட்டும் புது பாதையும் வாழ சொல்லுதே ஏய் ஹே என் காதலே

Male: Yei.. oodu.. oodu.. Thadai ellaamae.. Thangakatti dhan.. Thedu.. thedu.. Namma vazhkaiyae Vettrippadi dhan..
Male: Aadi paadu Antha moongilum Pullanguzhal dhan..
Male: Oodu.. nikkamalae.. Vazhum vazhi kodi irukku Ippa thedi unakku Athu koodi irukku
Male: Naanae raja.. Ini kezhvi ethukku Puthu vazhkai irukku Ippa vettri mel vettri thaanda..
Male: Yei.. oodu.. oodu.. Thadai ellaamae.. Thangakatti dhan.. Thedu.. thedu.. Namma vazhkaiyae Vettrippadi dhan..
Male: Aadi paadu Antha moongilum Pullanguzhal dhan.. Oodu.. nikkamalae.. hey
Chorus: Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi
Male: Hey nettru pola indru illai
Indru pola naalai illai
Chorus: Ninaitha velaigal nadakuthu
Male: Enna pola yarum illai
Thedipparu oorukkulla
Chorus: Vazhkai sakkaram maaruthu
Vazhthu sollithaan suthuthu
Chorus: Ada megam ponaalum Antha vaanam maarathae En vazhkai maaripponaal kooda Ullam maarathae
Chorus: En kaalam vandhalum Pala yogam vandhalum Ada suthum boomi pola naanum Sutha poren.. sutha poren..
Male: Yei.. oodu.. oodu.. Thadai ellaamae.. Thangakatti dhan.. Thedu.. thedu.. Namma vazhkaiyae Vettrippadi dhan..
Male: Aadi paadu Antha moongilum Pullanguzhal dhan.. Oodu.. nikkamalae.. heyyy.
Chorus: ..............
Chorus: Kaadhal vandhaal kangal pesum Pookkal ingae kaatru veesum Thullum izhamai mutham ketkum Moochu kaatrum unnai thedum
Chorus: Aasai vandhaal kaigal theendum Mounam kooda ellai thaandum Pesum idazhgal kavithai sollum
Female: Uyirin. uyirae. vaa. vaa. Uravum nee thaanae Azhagin. azhagae. vaa.. vaa.. En ulagam nee thaanae
Male: Anbae ethu putham puthusu Naan kaadhal parisu Nam vazhkai perusu Vaa vaa raani
Male: Ethu kaadhal kanakku Adhu micham irukku Nam boomiyae sorgam thaan ma..
Male: Ithu thaana Nam kaadhalin sorga boomiya Nijam thaana.. Nam kaadhalae vazhum satchiya..
Male: Indha kaadhal Nam vazhkaiyae maatrum vetriyaa Naan sollamalae
Female: Isai paadum Nam ullathil kaadhal thulluthae Thisai maarum Mazhai megangal pookkal thoovuthae Vazhi kaatum pudhu padhaiyum Vazha solluthae Aie hey en kaadhalae
chill bro lyrics tamil
alagiya sirukki full movie
ilaya nila karaoke download
soorarai pottru movie lyrics
ilayaraja song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
soorarai pottru song lyrics tamil
lyrics download tamil
karaoke for female singers tamil
kattu payale full movie
tamil christian songs lyrics pdf
neerparavai padal
maruvarthai pesathe song lyrics
vaseegara song lyrics
album song lyrics in tamil
ennavale adi ennavale karaoke
i songs lyrics in tamil
cuckoo padal
sarpatta song lyrics
3 song lyrics in tamil