Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
பெண்: ஆணி பொன் தேர் கொண்டு மாணிக்க சிலை என்று வந்தாய் நின்றாய் இங்கே
பெண்: ........
பெண்: காணிக்கை பொருளாகும் காதல் என் உயிராகும் நெஞ்சை தந்தேன் அங்கே
பெண்: ........
ஆண்: அழகிய தமிழ் மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல் மெல்ல மொழிவது உறவெனும் குரல்
ஆண்: படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்
பெண்: அழகிய தமிழ் மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல் மெல்ல மொழிவது உறவெனும் குரல்
பெண்: படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்
ஆண்: { வானுலகமென்னும் மாளிகையில் மின்னும் பூமகளின் கன்னம் தேனிலவின் வண்ணம் } (2)
பெண்: நீல விழி பந்தல் நீ இருக்கும் மேடை கோலமிடும் ஆசை தூது விடும் ஜாடை
பெண்: இளமையில் இனியது சுகம் இதை பெறுவதில் பல வித ரகம் இந்த அனுபவம் தனி ஒரு விதம் மலரும் வளரும் பல நாள் தொடரும்

பெண்: { பாலில் விழும் பழம் எனும் போதை பெறும் இளம் மனம் } (2) அள்ளத்தான் அள்ளிக்கொள்ளத்தான்
ஆண்: { காதல் நிலா முகம் முகம் கண்ணில் உலா வரும் வரும் } (3) மெல்லத்தான் நெஞ்சை கிள்ளத்தான்
பெண்: கொடியிடை விளைவது கனி இந்த கனியிடை விளைவது சுவை
பெண்: அந்த சுவை பெற நமக்கென்ன குறை நெருக்கம் கொடுக்கும் நிலை தான் மயக்கம்

ஆண்: பாவை உனை நினைக்கையில் பாடல் பெறும் கவிக்குயில் பக்கம் வா இன்னும் பக்கம் வா
பெண்: { கோவை இதழ் இதோ இதோ கொஞ்சும் கிளி அதோ அதோ } (2)
பெண்: இன்னும் நான் சொல்ல இன்னும் நான் சொல்ல வெட்கம் தான்
ஆண்: மழை தரும் முகிலென குழல் நல்ல இசை தரும் குழலென குரல்
ஆண்: உயிர் சிலையென உலவிடும் உடல் நினைத்தேன் அணைத்தேன் மலர்போல் பறித்தேன்

Female: Aani pon ther Kondu maanika silaiyendru Vandhaai nindrai ingae
Female: .......
Female: Kaanikai porul Aagum kaadhal en uyir Aagum nenjai thandhen angae
Female: .......
Male: Azhagiya thamizh Magal ival iru vizhigalil Ezhudhiya madal mella Mozhivadhu uravenum kural
Male: Padithaal rasikum Kani pol inikum
Female: Azhagiya thamizh Magal ival iru vizhigalil Ezhudhiya madal mella Mozhivadhu uravenum kural
Female: Padithaal rasikum Kani pol inikum
Male: { Vaan ulagam Ennum maaligaiyil Minnum poo magalin Kannam thaen nilavin vannam } (2)
Female: Neela vizhi Pandhal nee irukum medai Kolam idum aasai Thoodhu vidum jaadai
Female: Ilamaiyil iniyadhu Sugam idhai peruvadhil Pala vidha ragam
Female: Indha anubavam Thani oru vidham malarum Valarum pala naal thodarum
Male: Azhagiya thamizh Magal ival iru vizhigalil Ezhudhiya madal mella Mozhivadhu uravenum kural
Male: Padithaal rasikum Kani pol inikum
Female: .......
Female: { Paalil vizhum Pazham enum bodhai Perum ilam manam } (2) Allathaan alli kolla thaan
Male: { Kaadhal nila Mugam mugam kannil Ulaa varum varum }(3) Mella thaan nenjai killa thaan
Female: Kodi idai Vilaivadhu kani Indha kani idai Vilaivadhu suvai
Female: Andha suvai pera Namakena kurai nerukam Kodukum nilai thaan mayakam
Male: Azhagiya thamizh Magal ival iru vizhigalil Ezhudhiya madal mella Mozhivadhu uravenum kural
Male: Padithaal rasikum Kani pol inikum
Female: ........
Male: Paavai unai Ninaikaiyil paadal Perum kavi kuyil Pakkam vaa innum Pakkam vaa
Female: { Kovai idhazh Idho idho konjum kili Adho adho } (2)
Female: Innum naan Solla innum naan Solla vetkam thaan
Male: Mazhai tharum Mugil yena kuzhal Nalla isai tharum Kuzhal yena kural
Male: Uyir silai yena Ulavidum udal nenaithen Anaithen malar pol parithen
Female: Azhagiya thamizh Magal ival iru vizhigalil Ezhudhiya madal mella Mozhivadhu uravenum kural
Female: Padithaal rasikum Kani pol inikum
kutty pattas full movie download
karnan movie lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
padayappa tamil padal
rummy song lyrics in tamil
lyrics status tamil
yellow vaya pookalaye
master tamil padal
ka pae ranasingam lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
malargale malargale song
yaar azhaippadhu song download masstamilan
nanbiye nanbiye song
hanuman chalisa in tamil lyrics in english
vathi coming song lyrics
tamil songs with lyrics free download
chammak challo meaning in tamil
tamil movie songs lyrics
indru netru naalai song lyrics