Added Date: Feb 11, 2022
ஆண்: தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் நாவினாற் சொல்வ தல்லால் கிளியே நம்புதலற்றாரடி
ஆண்: மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதைகள் போல் உயிரைக் கிளியே பேணி இருந்தாரடி
ஆண்: அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறு மதியும் உச்சத்திற் கொண்டாரடி கிளியே ஊமைச் சனங்களடி

Male: Deviyar maanam endrum Dheivaththin bakthi endrum Naavinaar solva thallaal Kiliyae nambuthalattraaradi
Male: Maadharai karpazhiththu Vankanmai pirar seiyya Pedhaigal pol uyirai Kiliyae peni irunthaaradi
Male: Achchamum pedimaiyum Adimai siru madhiyum Utchaththir kondaaradi Kiliyae oomai sanangaladi
mgr padal varigal
unna nenachu song lyrics
ore oru vaanam
na muthukumar lyrics
best tamil song lyrics for whatsapp status download
hanuman chalisa in tamil and english pdf
national anthem in tamil lyrics
kutty pattas full movie in tamil
tamil christian songs lyrics in english
national anthem lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
thalapathy song lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
thangachi song lyrics
devathayai kanden song lyrics
nice lyrics in tamil
karaoke songs tamil lyrics
raja raja cholan song lyrics tamil
cuckoo cuckoo tamil song lyrics
i movie songs lyrics in tamil