Added Date: Feb 11, 2022
பெண்: காதல் கடல் தானா துளி தானா காதல் வலி தானா துணை தானா
பெண்: கண்ணொளி போலே எனை கண்ணிமை போலே அணை
ஆண்: அன்னையை போலே எனை மடியனை மேலே புதை
ஆண்: காதல் கடல் தானா துளி தானா காதல் வலி தானா துணை தானா
பெண்: ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.
ஆண்: ஆஅ.ஆஅ.ஆஅ. ஆஅ.ஆஅ..ஆஅ..
பெண்: நாம் வாழவே ஓர் காதலை கொடுக்கிறேன்.படைக்கிறேன்.ஓ போர் காலத்தின் வாள் போலவே துடிக்கிறேன்.தவிக்கிறேன்
ஆண்: என் காதலை உன் கோவத்தில் ரசிக்கிறேன் ருசிக்கிறேன் ஓ நீ சாயவே என் தோள்களை இணைக்கிறேன் நினைக்கிறேன்
பெண்: ஆளில்லா வானில் நானே நிலா நீ போகும் பாதை போவேனடா
ஆண்: வா ஒளியே நீ தான் வழியே உன்னாலே நான் உன்னோடு நான்
ஆண்: காதல் கடல் தானா துளி தானா
பெண்: காதல் வலி தானா துணை தானா
ஆண்: கண்ணொளி போலே எனை கண்ணிமை போலே அணை அன்னையை போலே எனை மடியனை மேலே புதை

Female: Kaadhal kadal dhana Thuli dhana Kaadhal vazhi dhana Thunai dhana
Female: Kannoli polae enai
Kannimai polae anai
Male: Annaiyai polae enai
Madiyanai melae pudhai
Male: Kaadhal kadal dhana Thuli dhana Kaadhal vazhi dhana Thunai dhana
Female: Mmm..mmm.mmm.
Mmm.mmm..mmm..
Male: Aaa...aaa..aaa...
Aaaa..aaa..aaa...
Female: Naam vazhavae Orr kaadhalai Kodukiren.padaikiren oh Por kaalathin vaal polavae Thudikkiren.thavikkiren
Male: En kaadhalai un kovathil Rasikkiren.rusikkiren oh Nee sayavae en tholgalai Inaikkiren ninaikkiren
Female: Aalilaa vaanil Naanae nilaa Nee pogum paadhai Poven adaa
Male: Vaa ozhiyae Nee dhaan vazhiyae Unnaalae naan Unnodu naan
Male: Kaadhal kadal dhana
Thuli dhana
Female: Kaadhal vazhi dhana
Thunai dhana
Male: Kannoli polae enai Kannimai polae anai Annaiyai polae enai Madiyanai melae pudhai
master songs tamil lyrics
teddy en iniya thanimaye
new songs tamil lyrics
tamil devotional songs lyrics in english
sarpatta parambarai songs list
ellu vaya pookalaye lyrics download
dosai amma dosai lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
nattupura padalgal lyrics in tamil
tamil love feeling songs lyrics download
thoda thoda malarndhadhenna lyrics
kanthasastikavasam lyrics
tamil song lyrics with music
oru porvaikul iru thukkam lyrics
marudhani song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
gaana song lyrics in tamil
share chat lyrics video tamil
comali song lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf