Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹ்..ஆஹ்..ஆஹ்...
பெண்: ஏழிசை கீதமே...எனக்கொரு ஜீவன் நீயே வாழும் காலம் யாவும் உனக்காக... நான்தான்...காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன் கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே
பெண்: ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
பெண்: ஞான கோவில் கதவு திறந்து விட பாடல் நூறு இசையில் கலந்து வர வாடை காற்றில் வசந்த மனமும் வர வண்ண சோலை மாலை மயக்கம் தர நயனம் சிவப்பதென்ன நடனம் புரிவதென்ன நினைவு கொதிப்பதென்ன பருவம் கொடுத்த வரமோ..எல்லாம் நீ தந்த என்னங்க நீ தந்த வண்ணங்கள் இசையே இசையே...
பெண்: ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
பெண்: தேவன் தந்த குரலில் நயம் இருக்க தென்றல் தந்த குளுமை நிறைந்திருக்க பாட பாட புதுமை விளைந்திருக்க பாடல் தோறும் இனிமை கலந்திருக்க இசையின் முழக்கம் இது இதய மயக்கம் இது இளைய தலைமுறையின் புதிய விளக்கமிதுவோ ஏதோ ஓசைகள் உண்டாக ஆசைகள் கொண்டாடும் மனமே மனமே...
பெண்: ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான் காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன் கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே

Female: Ezhisai geethamae. enakkoru jeevan neeyae Vaazhum kaalam yaavum unakkaaga. Naan than. kaaviya veenaiyil Swarangalai meettuven gaanam Gaanan jeeva gaanam pirakkaadho ingae.
Female: Ezhisai geethamae. enakkoru jeevan neeyae
Female: Gnaanakovil kathavu thirandhu vida Paadal nooru isaiyil kalandhu vara Vaadai kaatril vasandha manamum vara Vanna cholai maalai mayakkam thara Nayanam sivappathenna nadanam purivathenna Ninavu kothippathenna Paruvam kodutha varamo. ellaam Nee thantha ennangal nee thantha vannangal Isaiyae isaiyae.
Female: Ezhisai geethamae. enakkoru jeevan neeyae
Female: Devan thantha kuralil nayam irukka Thendral thantha kulumai nirainthirukka Paada paada pudhumai vilainthirukka Paadal thorum inimai kalanthirukka Isaiyin muzhakkam idhu idhaya mayakkam idhu Ilaiya thalaimuraiyin pudhiya vilakkamidhuvo. Yedho Osaigal undaaga aasaigal kondaadum Manamae manamae..
Female: Ezhisai geethamae. enakkoru jeevan neeyae Vaazhum kaalam yaavum unakkaaga. Naan than. kaaviya veenaiyil Swarangalai meettuven gaanam Gaanan jeeva gaanam pirakkaadho ingae.
Female: Ezhisai geethamae. enakkoru jeevan neeyae
oru vaanavillin pakkathilae song lyrics
unsure soorarai pottru lyrics
kanne kalaimane song lyrics
lyrics with song in tamil
nanbiye nanbiye song
yaar azhaippadhu song download
best love lyrics tamil
soorarai pottru movie song lyrics
cuckoo cuckoo lyrics tamil
raja raja cholan song lyrics in tamil
kutty pasanga song
enjoy enjaami meaning
tamil christian songs lyrics with chords free download
tamil old songs lyrics in english
gaana song lyrics in tamil
theera nadhi maara lyrics
sarpatta parambarai song lyrics in tamil
sister brother song lyrics in tamil
vaalibangal odum whatsapp status
mulumathy lyrics