Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: யாத்ரிகா நீ போய் வா மகனே உலகமே உந்தன் தாய் வீடுதான் யாத்ரிகா நீ மண்ணின் மகனே தெரிவது உன் தாய் நாடு தான்
ஆண்: எவ்விடம் போனாலும் அவ்விடம் நீ பார்க்கும் வானத்தின் கூரை யாவும் ஒன்றுதானடா
ஆண்: மரம் செடி கொடி இலை மலை யாவும் உனதடா மனிதர்கள் துணை உண்டு உந்தன் வாழ்க்கை முழுதும்
ஆண்: இனி வரும் தினமது உந்தன் வாழ்வின் வரமடா புது இடம் பரிவுடன் உன்னை தோளில் தாங்கும்
ஆண்: பாதை இல்லாமலே பயணம் இல்லை உந்தன் கால் போகும் வழியாவும் நீ செல்லடா
ஆண்: பயணம் இல்லாமலே வாழ்க்கை இல்லை இங்கு யாத்ரீகன் நாம் தானடா
குழு: ஓஹோ ஓஹோ ஹோ

Chorus: ...........
Male: Yaathreega Nee poivaa maganae Ulagamae unthan Thaai veedu thaan Yaathreega Nee mannin maganae Therivathu Un thaai naaduthaan
Male: Evvidam ponaalum Avvidam nee paarkum Vaanathin kooraiyaavum Ondru thaanada
Male: Maram sedi kodi Illai malai yaavum unathada Manitharkal thunai undu Undhan vaazhkai muzhudhum
Male: Inivarum thinamathu Unthan vaazhvin varamadaa Pudhu idam parivudan Unnai Tholil thaangum
Male: Paadhai illaamalae Payanam illai Undhan kaal pogum Vazhiyaavum nee sellada
Male: Payanam illaamalae Vaazhkai illai Ingu yaathreegan Naam thaanada
Chorus: Ohooo..ohoooooo.hoooo..
uyirae uyirae song lyrics
ennavale adi ennavale karaoke
tamil song in lyrics
tamil karaoke songs with lyrics for female singers
master movie songs lyrics in tamil
master the blaster lyrics in tamil
anirudh ravichander jai sulthan
90s tamil songs lyrics
enjoy enjoy song lyrics in tamil
vennilave vennilave song lyrics
malargale song lyrics
tamil song lyrics in english free download
master songs tamil lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil tamil song lyrics
siragugal lyrics
amarkalam padal
marriage song lyrics in tamil
karnan movie songs lyrics