Nalla Katta Naattukatta Song Lyrics

Ranga – 1982 Film cover
Movie: Ranga – 1982 Film (1982)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹான் ஹே ஹா ஹா ஹா நல்லக் கட்ட நாட்டுக் கட்ட நம்மக் கிட்ட மாட்டிக்கிட்ட நல்லக் கட்ட நாட்டுக் கட்ட நம்மக் கிட்ட மாட்டிக்கிட்ட காலு ரெண்டும் வாழப்பட்ட கண்ணு ரெண்டும் கோழி முட்ட காலு ரெண்டும் வாழப்பட்ட கண்ணு ரெண்டும் கோழி முட்ட

பெண்: கும்பகோணம் ரங்கமுத்து குத்தினாராம் டப்பாங்குத்து கும்பகோணம் ரங்கமுத்து குத்தினாராம் டப்பாங்குத்து கள்ளக் காட்டு வர்ண மெட்ட காட்டினாராம் பொண்ணு கிட்ட கள்ள காட்டு வர்ண மெட்ட காட்டினாராம் பொண்ணு கிட்ட ஹ.

ஆண்: கண்ணாடி உடம்பே கருவாட்டுக் கொழம்பே கட்டான பூ மேனி கரும்பே...ஆஅ...ஆ...ஆ.. கண்ணாடி உடம்பே கருவாட்டுக் கொழம்பே கட்டான பூ மேனி கரும்பே பலகாரமே வெள்ளப் பணியாரமே பரிமாறினா அடி பசியாறுமே
பெண்: பச்சக்கிளி நெஞ்சத்திலே வெச்சிருக்கா உன்னதான்

ஆண்: ஹான் ஹி ஹா ஹா ஹா நல்லக் கட்ட நாட்டுக் கட்ட

பெண்: கும்பகோணம் ரங்கமுத்து குத்தினாராம் டப்பாங்குத்து

பெண்: போய்யா நீதான் பொல்லாத ஆள்தான் உன்னாட்டம் கில்லாடி நான்தான் போய்யா நீதான் பொல்லாத ஆள்தான் உன்னாட்டம் கில்லாடி நான்தான் கல்யாண தேதி முடிவாகணும் மூணு முடி போடணும் அப்பாலத்தான் என் முதராத்திரி நம்ம சிவராத்திரி
ஆண்: தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா விடும் பட்டாட

பெண்: ஹான் கும்பகோணம் ரங்கமுத்து குத்தினாராம் டப்பாங்குத்து

ஆண்: ஹான் நல்லக் கட்ட நாட்டுக் கட்ட நம்மக் கிட்ட மாட்டிக்கிட்ட

ஆண்: ஹான் ஹான்
பெண்: ஹான் ஹான்

ஆண்: ஒய்யாரக் கொண்ட சிங்கார செண்டே வாயேன்டி செவ்வாழத் தண்டே ஒய்யாரக் கொண்ட சிங்கார செண்டே வாயேன்டி செவ்வாழத் தண்டே அடையாளமா ஒண்ணு கொடுத்தா என்ன இதழோரமா ரசம் எடுத்தா என்ன
பெண்: அம்மாடியோ அப்பாடியோ சும்மாயிரு சொக்காதே

ஆண்: நல்லக் கட்ட நல்லக் கட்ட நல்லக் கட்ட நாட்டுக் கட்ட நம்மக் கிட்ட மாட்டிக்கிட்டே காலு ரெண்டும் வாழப்பட்ட கண்ணு ரெண்டும் கோழி முட்ட

பெண்: ஆஹான் கும்பகோணம் ரங்கமுத்து குத்தினாராம் டப்பாங்குத்து கள்ளக் காட்டு வர்ண மெட்ட காட்டினாராம் பொண்ணு கிட்ட

ஆண் மற்றும்
பெண்: ............

Male: Haan hae haa haa haaa Nalla katta naattu katta Namma kitta maatti kittae Nalla katta naattu katta Namma kitta maatti kittae Kaalu rendum vaazhapatta Kannu rendum kozhi mutta Kaalu rendum vaazhapatta Kannu rendum kozhi mutta

Female: Kumbakonam rangamuthu Kuthinaaraam dappanguthu Kumbakonam rangamuthu Kuthinaaraam dappanguthu Kalla kaattu varna metta Kattinaraam ponnu kitta Kalla kaattu varna metta Kattinaraam ponnu kitta hae

Male: Kannaadi udambae karuvattu kolambae Kattaana poo maeni karumbae aaa aa aa Kannaadi udambae karuvattu kolambae Kattaana poo maeni karumbae Palagaaramae vella paniyaaramae Parimaarina adi pasiyaarumae
Female: Pachakkili nenjathilae vechirukka unnathaan

Male: Nalla katta naattu katta Namma kitta maatti kittae

Female: Kumbakonam rangamuthu Kuthinaaraam dappanguthu

Female: Poiyaa nethaan polladha aaldhaan Unnaattum killadi naan thaan Poiyaa nethaan polladha aaldhaan Unnaattum killadi naan thaan Kalyaana thaedhi mudivaaganum Moonu mudi podanum Appaalathaan en moodhaathiri namma siva raathiri
Male: Thotta enna patta enna kettaa vidum pattaada

Female: Kumbakonam rangamuthu Kuthinaaraam dappanguthu

Male: Nalla katta naattu katta Namma kitta maatti kittae

Male: Haan haan
Female: Haan haan

Male: Oiyaara konda singaara sendae Vaayendi sevvaazhathandae Oiyaara konda singaara sendae Vaayendi sevvaazhathandae Adaiyaalama onnu koduthaa enna Idhazhooramaa rasam eduthaa enna
Female: Ammaadiyoo appadiyoo summayiru sokkaathae

Male: Nalla katta Nalla katta Nalla katta naattu katta Namma kitta maatti kittae Kaalu rendum vaazhapatta Kannu rendum kozhi mutta

Female: Kumbakonam rangamuthu Kuthinaaraam dappanguthu Kalla kaattu varna metta Kattinaraam ponnu kitta

Male &
Female: .............

Other Songs From Ranga – 1982 Film (1982)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kanakadhara stotram tamil lyrics in english

  • brother and sister songs in tamil lyrics

  • megam karukuthu lyrics

  • sarpatta parambarai songs list

  • sarpatta movie song lyrics

  • thangachi song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • karaoke with lyrics in tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • karaoke for female singers tamil

  • lyrics video tamil

  • thabangale song lyrics

  • azhagu song lyrics

  • master movie songs lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • lyrics whatsapp status tamil

  • master lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • maara song tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

Recommended Music Directors