Added Date: Feb 11, 2022
பெண்: கட்டுமஸ்து தளராத கட்டழகி உன்னாலே காதல் வெறியாகுதடி கண்ணே உன் கண்ணாலே..ஏ..ஏ..ஏ..ஹேய் உன் காட்டுப் பத்திரி சேலை கிழிஞ்சி போனா போகட்டும் சர்க்கரை சாதம் கிச்சடி சம்பா சமையலாகட்டும் உன் காட்டுப் பத்திரி சேலை கிழிஞ்சி போனா போகட்டும் சர்க்கரை சாதம் கிச்சடி சம்பா சமையலாகட்டும் சீக்கிரம் சர்க்கரை சாதம் கிச்சடி சம்பா சமையலாகட்டும்
பெண்: நீ நெனைக்கிற நெனப்புக்கிது நேரமும் இல்ல நீ நெனைக்கிற நெனப்புக்கிது நேரமும் இல்ல நெனச்சது போல் நடக்கலேன்னா சாரமும் இல்ல நெனச்சது போல் நடக்கலேன்னா சாரமும் இல்ல
பெண்: நிலாக்காலம் போகட்டும் புத்தி சமாதானம் ஆகட்டும் நிலாக்காலம் போகட்டும் புத்தி சமாதானம் ஆகட்டும் நிலாக்காலம் போகட்டும் புத்தி சமாதானம் ஆகட்டும்
பெண்: ஹேய் ஓடாதே
பெண்: பொம்பளையா பொறந்தவளே தில்லா டாங்கு டாங்கு பொம்பளையா பொறந்தவளே தில்லா டாங்கு டாங்கு உன் புருஷன் பேரைச் சொல்லாவிட்டா முதுகு மேலே வாங்கு
பெண்: அம்மா
பெண்: ஆந்தை முழி அம்மாக்கண்ணு தில்லா டாங்கு டாங்கு அடி தில்லா டாங்கு டாங்கு கண்ணு தில்லா டாங்கு டாங்கு என் அழகை நீங்க காட்டலேன்னா மூஞ்சி மேலே வாங்கு
பெண்: ஜனகத ராஜகுமாரா அலங்காரா அதி தீரா நீ வாராய் வாடா எங்கப்பா வாடா ராஜா வாடா என் கண்ணின் மணியே திரும்பிப் போடா என் தவக்கனியே வாடா என் கண்ணின் மணியே..
பெண்: நாடாள வந்த என்னை காடாளவே நினைத்து நாடாள வந்த என்னை காடாளவே நினைத்து பாடாய் படுத்திடவே கேடா வந்தது உனக்கு வாடா எங்கப்பா வாடா ராஜா வாடா
பெண்: ஏய் இமயமலையைப் பேத்து இடது கையாலே தந்த இளிச்சவாய் சிங்கக் குட்டியே எத்தனைக் கிட்டியே அங்குசம் சுட்டியே என்னையே சும்மா பாக்காதே தங்கக்கட்டியே என்னையே சும்மா பாக்காதே தங்கக்கட்டியே
பெண்: ஜோசியக்கார மன்னாரு சுருக்காகவே கையைப் பாரு நீ யாரு என்ன பேரு எந்த ஊரு.. நீ யாரு என்ன பேரு எந்த ஊரு..

Female: Kattumasthu thalaraadha Kattazhagi unnaalae Kaadhal veri aagudhadi Kannae un kannaalae ae.ae.ae.hey Un kaattu pathiri saela kizhinji Ponaa pogattum Sarkkarai saadham kichadi sambha Samayalaagattum Un kaattu pathiri saela kizhinji Ponaa pogattum Sarkkarai saadham kichadi sambha Samayalaagattum Seekkiram sarkkarai saadham kichchadi sambha samayalaagattum
Female: Nee nenaikkira nenappukidhu Naeramum illa Nee nenaikkira nenappukidhu Naeramum illa Ninaichadhu pol nadakkalenna Saaramum illa Ninaichadhu pol nadakkalenna Saaramum illa
Female: Nilaa kaalam pogattum Bhudhi samaadhaanam aagattum Nilaa kaalam pogattum Bhudhi samaadhaanam aagattum Nilaa kaalam pogattum Bhudhi samaadhaanam aagattum
Female: Hey odaadhae
Female: Pombalayaai porandhavalae
Thillaa taangu taangu
Pombalayaai porandhavalae
Thillaa taangu taangu
Un purushan perai sollaa vitta
Mudhugu maela vaangu
Female: Ammaa
Female: Aandha muzhi ammaakkannu Thillaa taangu taangu Adi thillaa taangu taangu Kannu thillaa taangu taangu En azhagaa neenga kaatalenna Moonji mela vaangu
Female: Janagadha raaja kumaaraa Alangaaraa adhi dheera nee vaaraai Vaadaa engappaa vaadaa Raajaa vaadaa en kannin maniyae Thirumbi podaa en thava kaniyae Vaadaa en kannin maniyae
Female: Naadaala vandha ennai Kaadaalavae ninaithu Naadaala vandha ennai Kaadaalavae ninaithu Paadaappaduthidavae Kaeda vandhadhunakku Vaadaa engappaa vaadaa Raajaa vaadaa
Female: Yeiii Imaya malaya paethu Idakkaiyaalae thandha Ilichcha vaai singa kuttiyae Endhanai kittiyae angusam suttiyae Ennaiyae sumaa paakkaadhae thanga kattiyae Ennaiyae sumaa paakkaadhae thanga kattiyae
Female: Josiyakkaara mannaaru Surukkaagavae kaiyai paaru Nee yaaru enna peru endha ooru Nee yaaru nee yaaru nee yaaru
lyrics status tamil
tamil love song lyrics for whatsapp status
alaipayuthey karaoke with lyrics
90s tamil songs lyrics
putham pudhu kaalai song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
azhagu song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
master movie songs lyrics in tamil
chellama song lyrics
hare rama hare krishna lyrics in tamil
enjoy en jaami cuckoo
alagiya sirukki ringtone download
kutty pattas tamil full movie
mayya mayya tamil karaoke mp3 download
morrakka mattrakka song lyrics
asuran mp3 songs download tamil lyrics
aagasam soorarai pottru lyrics
aarathanai umake lyrics
maraigirai full movie tamil