Added Date: Feb 11, 2022
பெண்: நிலவோடு வான் முகில் விளையாடுதே அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே

பெண்: நிலவோடு வான் முகில் விளையாடுதே
ஆண்: எழில் மேவும் கண்கள் என்மேல் வலை வீசுதே எழில் மேவும் கண்கள் என்மேல் வலை வீசுதே இனிதாகவே இன்ப கதை பேசுதே இனிதாகவே இன்ப கதை பேசுதே

பெண்: புதுப் பாதை தனை காண மனம் நாடுதே உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே

ஆண்: மது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின் மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா

பெண்: இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
ஆண்: எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
பெண்: இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
ஆண்: எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
பெண்: ஓஒ..
இருவர்: நிலவோடு வான் முகில் விளையாடுதே அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
ஆண்: நிலவோடு வான் முகில் விளையாடுதே

Female: Nilavodu vaan mugil Vilaiyaadudhae Andha nilai kandu enadhullam Thunai thaedudhae

Female: Nilavodu vaan mugil Vilaiyaadudhae
Male: Ezhil maevum kangal En mael valai veesudhae Ezhil maevum kangal En mael valai veesudhae Inidhaagavae inba kadhai pesudhae Inidhaagavae inba kadhai pesudhae
Male: Nilavodu vaan mugil Vilaiyaadudhae Andha nilai kandu enadhullam Thunai thaedudhae
Male: Nilavodu vaan mugil Vilaiyaadudhae
Female: Pudhu paadhai thanai kaana Manam naadudhae Unmai puriyaamal vetkam vandhu Thirai podudhae

Male: Madhu unna magizhvodu Varum kaadhal vandin Manam noga malarae Un idhazh moodumaa

Female: Idhayam ondraagi uravaaduvodum
Male: Ennaalum piriyaadha nilai kaanuvom

Female: Ooo.
Both: Nilavodu vaan mugil Vilaiyaadudhae Andha nilai kandu enadhullam Thunai thaedudhae
Male: Nilavodu vaan mugil Vilaiyaadudhae
sirikkadhey song lyrics
lyrics with song in tamil
hello kannadasan padal
semmozhi song lyrics
old tamil christian songs lyrics
karaoke with lyrics tamil
kinemaster lyrics download tamil
abdul kalam song in tamil lyrics
songs with lyrics tamil
lyrical video tamil songs
velayudham song lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
tamil christian devotional songs lyrics
tamil christian christmas songs lyrics
asuran song lyrics
lollipop lollipop tamil song lyrics
tamil song lyrics video download for whatsapp status
3 movie tamil songs lyrics
old tamil karaoke songs with lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil