Added Date: Feb 11, 2022
பெண்: கலையாத ஆசைக் கனவே எந்தன் கருத்தை விட்டு அகலா நினைவே

பெண்: அலை மோதி எனது அறிவே நிலை தடுமாற செய்த திருவே..ஏ... அலை மோதி எனது அறிவே நிலை தடுமாற செய்த திருவே...
பெண்: நிலையான இன்ப உலகாள எந்தன் மனம் நாடும் அன்பின் உருவே... நிலையான இன்ப உலகாள எந்தன் மனம் நாடும் அன்பின் உருவே...

பெண்: மறவாது நெஞ்சம் ஒரு போதும் உமையே மணம் வீசும் காதல் மலரே மறவாது நெஞ்சம் ஒரு போதும் உமையே மணம் வீசும் காதல் மலரே
பெண்: வளையாத வீரம் விளையாடும் உயிரே நேச வலை வீசும் பாசக் கயிறே... வலை வீசும் பாசக் கயிறே நேச வலை வீசும் பாசக் கயிறே...

Female: Kalaiyaadha aasai kanavae endhan Karuthai vittagalaa ninaivae

Female: Alai modhi enadhu arivae Nilai thadumaara seidha thiruvae..ae.. Alai modhi enadhu arivae Nilai thadumaara seidha thiruvae
Female: Nilaiyaana inba ulagaala endhan Manam naadum anbin uruvae Nilaiyaana inba ulagaala endhan Manam naadum anbin uruvae..ae.
Female: Kalaiyaadha aasai kanavae endhan Karuthai vittagalaa ninaivae
Female: Maravaadhu nenjam oru podhum umaiyae Manam veesum kaadhal malarae Maravaadhu nenjam oru podhum umaiyae Manam veesum kaadhal malarae
Female: Valaiyaadha veeram vilaiyaadum uyirae Valaiyaadha veeram vilaiyaadum uyirae Valai veesum paasa kayirae naesa Valai veesum paasa kayirae
Female: Kalaiyaadha aasai kanavae endhan Karuthai vittagalaa ninaivae
Female: Kalaiyaadha aasai kanavae endhan Karuthai vittagalaa ninaivae
happy birthday lyrics in tamil
i movie songs lyrics in tamil
tamil songs lyrics and karaoke
shiva tandava stotram lyrics in tamil
theera nadhi maara lyrics
national anthem lyrics in tamil
tamil melody songs lyrics
yaar azhaippadhu song download
anbe anbe tamil lyrics
enjoy enjoy song lyrics in tamil
aathangara orathil
vathi coming song lyrics
semmozhi song lyrics
master tamil lyrics
sarpatta parambarai songs lyrics
master lyrics tamil
mappillai songs lyrics
venmathi venmathiye nillu lyrics
kaathuvaakula rendu kadhal song
eeswaran song