Added Date: Feb 11, 2022
இருவர்: ஆடும் அழகே அழகு அசைந்து ஆடும் அழகே அழகு சொந்த நாடும் கலைகள் பண்பாடும் உயர நடமாடும் அழகே அழகு சொந்த நாடும் கலைகள் பண்பாடும் உயர நடமாடும் அழகே அழகு
பெண்: ஓடும் நதியின் அலை ஒயில் போலவே ஓடும் நதியின் அலை ஒயில் போலவே
பெண்: குயில் பாடும் இசைக்குப் பொருள் தெரிந்து தோகை மயில் ஆடும் அழகே அழகு
இருவர்: குயில் பாடும் இசைக்குப் பொருள் தெரிந்து தோகை மயில் ஆடும் அழகே அழகு
பெண்: ஊதும் மகுடி தரும் ஓசைதனைக் கேட்டு ஒய்யாரமாய் நாகப்பாம்பாடுமே ஊதும் மகுடி தரும் ஓசைதனைக் கேட்டு ஒய்யாரமாய் நாகப்பாம்பாடுமே
பெண்: மோதும் வசந்தத் தென்றல் மோகம் தெரிந்து முத்து முல்லை நகை புரிந்து உறவாடுமே
பெண்: மோதும் வசந்தத் தென்றல் மோகம் தெரிந்து முத்து முல்லை நகை புரிந்து உறவாடுமே
இருவர்: பாதம் பதிந்து தண்டை ஒலி செய்யவே பாதம் பதிந்து தண்டை ஒலி செய்யவே
பெண்: நவபாவம் ராகம் ம்ம்ம் ம்ம் ம்ம்
பெண்: ராகம் ம்ம்ம் ம்ம் ம்ம்...
பெண்: தாளம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
இருவர்: நவபாவம் ராகம் தாளம் ஒருங்கே அமைந்து பரதம் ஆடும் அழகே அழகு
பெண்: பங்கயம் போல் குவிந்த விரல்களை நீட்டி செங்கதிரை திங்களை அபிநயம் கூட்டி
இருவர்: பங்கயம் போல் குவிந்த விரல்களை நீட்டி செங்கதிரை திங்களை அபிநயம் கூட்டி
பெண்: மங்கள ஆடை அணிகளைப் பூட்டி
பெண்: ஆ..
பெண்: ஆ..
பெண்: ஆ..
பெண்: ஆ.. மங்கள ஆடை அணிகளைப் பூட்டி கண்கவர் நடனக் கலைத்திறன் காட்டி
பெண்: செந்தமிழ்க் காவியத்தை மனம் நாட
பெண்: சுந்தரத் தாய்மொழியின் புகழ் பாட
இருவர்: செந்தமிழ்க் காவியத்தை மனம் நாட சுந்தரத் தாய்மொழியின் புகழ் பாட
பெண்: கொஞ்சிடும் வீணையில் விரலாட கொஞ்சிடும் வீணையில் விரலாட
பெண்: உள்ள சஞ்சலம் யாவும் பறந்தோட
இருவர்: உள்ள சஞ்சலம் யாவும் பறந்தோட மகிழ்ந்து ஆடும் அழகே அழகு சொந்த நாடும் கலைகள் பண்பாடும் உயர நடமாடும் அழகே அழகு

Both: Aadum azhagae azhagu Asaindhu aadum azhagae azhagu Sondha naadum kalaigal Panpaadum uyara Nadamaadum azhagae azhagu Sondha naadum kalaigal Panpaadum uyara Nadamaadum azhagae azhagu
Female: Odum nadhiyil Alai oyil polavae Odum nadhiyil alai oyil polavae
Female: Kuyil paadum isaikku Porul therindhu Thogai mayil aadum azhagae azhagu
Both: Kuyil paadum isaikku Porul therindhu Thogai mayil aadum azhagae azhagu
Female: Oodhum magudi tharum Osai thanai kettu Oiyaaramaai naaga paambaadumae Oodhum magudi tharum Osai thanai kettu Oiyaaramaai naaga paambaadumae
Female: Modhum vasantha Thendral mogam therindhu Muthu mullai nagai purindhu Uravaadumae
Female: Modhum vasantha Thendral mogam therindhu Muthu mullai nagai purindhu Uravaadumae
Both: Paadham padhindhu Thandai oli seiyavae Paadham padhindhu Thandai oli seiyavae
Female: Nava bhaavam mmm mm mm
Female: Raagam mm.mm.mm..
Female: Thaalam mmm mmm mm mm
Both: Nava bhaavam raagam thaalam Orungae amaindhu Baradham aadum azhagae azhagu
Female: Pangayam pol kuvindha Viralgalai neetti Sengadhirai thingalai abinayam kootti
Both: Pangayam pol kuvindha Viralgalai neetti Sengadhirai thingalai abinayam kootti
Female: Mangala aadai anigalai pootti
Female: Aa.
Female: Aa.
Female: Aa.
Female: Aa. Mangala aadai anigalai pootti Kan kavar nadana kalai thiran kaatti
Both: Kan kavar nadana kalai thiran kaatti Aadum azhagae azhagu
Female: Senthamizh kaaviyathai manam naada
Female: Sundhara thaai mozhiyin pughazh paada
Both: Senthamizh kaaviyathai manam naada Sundhara thaai mozhiyin pugazh paada
Female: Konjidum veenaiyil viralaada Konjidum veenaiyil viralaada
Female: Ulla sanjalam yaavum parandhoda
Both: Ulla sanjalam yaavum parandhoda Magizhndhu Aadum azhagae azhagu Sondha naadum kalaigal panpaadum uyara Nadamaadum azhagae azhagu
kanakadhara stotram tamil lyrics in english
tamil christian songs karaoke with lyrics
unnodu valum nodiyil ringtone download
unna nenachu lyrics
marudhani lyrics
jai sulthan
master movie songs lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
marriage song lyrics in tamil
christian padal padal
happy birthday song in tamil lyrics download
malto kithapuleh
thendral vanthu ennai thodum karaoke with lyrics
aalankuyil koovum lyrics
chinna sirusunga manasukkul song lyrics
eeswaran song
abdul kalam song in tamil lyrics
en kadhale lyrics
varalakshmi songs lyrics in tamil
ovvoru pookalume karaoke download