Added Date: Feb 11, 2022
ஆண்: தென்றலே மலர் சூடவா கொடி மின்னலே வளை போடவா மேகமே மழைத் துளிகளில் மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா
ஆண்: தென்றலே மலர் சூடவா கொடி மின்னலே வளை போடவா மேகமே மழைத் துளிகளில் மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா தென்றலே மலர் சூடவா
ஆண்: நிலவே ஒரு மலரென மலர்வதும் நிழலே மணி ஒலியென விரிவதும் கனவா இல்லை நினைவா உன் முகமா நிலவே ஒரு மலரென மலர்வதும் நிழலே மணி ஒலியென விரிவதும் கனவா இல்லை நினைவா உன் முகமா
ஆண்: காவியம் ஆயிரம் பாடுவதென் மனம்
ஆண்: பார்வையே மலர் சூடுமே ஒளி புன்னகை வளை போடுமே என் கண்களின் மழைத்துளிகளே உன் கால்களில் ஜதி போடுமே தென்றலே மலர் சூடவா
குழு: ...........
ஆண்: வீணை நாதஸ்வர மேள தாளமின்றி வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா கனவு மலர கண் இமைகள் நெகிழ வீணை நாதஸ்வர மேள தாளமின்றி வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா கனவு மலர கண் இமைகள் நெகிழ
ஆண்: புதுக்கனவு மலர கண் இமைகள் நெகிழ
ஆண்: ஒரு மழலை வடிவம் உன் மடியில் தவழ வரும் வெண் புறா. வெண் புறா விளையாட வா குயில் பேடையே குழலூதி வா அலைக்கரங்களில் நுரைக் குடங்களில் நதி அன்னையே சீர் கொண்டு வா
ஆண்: தென்றலே மலர் சூடவா கொடி மின்னலே வளை போடவா லாலலா லல லாலலா லல லாலலா லல லால லா

Male: Thendralae malar soodava Kodi minnalae valai podava Megamae mazhai thuligalil Mani sathangaigal katta odivaa
Male: Thendralae malar soodava Kodi minnalae valai podava Megamae mazhai thuligalil Mani sathangaigal katta odivaa Thendralae malar soodava
Male: Nilavae oru malarena malarvadhum Nizhalae mani oliyena virivadhum Kanava illai ninaiva un mugamaa Nilavae oru malarena malarvadhum Nizhalae mani oliyena virivadhum Kanava illai ninaiva un mugamaa
Male: Kaaviyam aayiram paaduvadhen manam
Male: Paarvaiyae malar soodumae Oli punnagai valai podumae En kangalin mazhaithuligalae Un kaalgalil jadhi podumae Thendralae malar soodava
Chorus: ..........
Male: Veenai naadhaswara mela thaalamindri Vennilaa dhinam udhippadhillaiyaa Veenai naadhaswara mela thaalamindri Vennilaa dhinam udhippadhillaiyaa Kanavu malara kann imaigal negizha Pudhukanavu malara kan imaigal negizha
Male: Oru mazhalai vadivam un Madiyil thavazha varum venn puraa
Male: Venn puraa vilayaada vaa Kuyil paedaiyae kuzhaloodhi vaa Alaikarangalil nurai kudangalil Nadhi annaiyae seer kondu vaa
Male: Thendralae malar soodava Kodi minnalae valai podava Laala laa lala laaala laaa Laala laa lala laaala laaa
lyrics with song in tamil
maraigirai full movie tamil
tamil christian songs lyrics
nattupura padalgal lyrics in tamil
brother and sister songs in tamil lyrics
sarpatta lyrics
karaoke with lyrics tamil
aagasatha
putham pudhu kaalai song lyrics
jimikki kammal lyrics tamil
marriage song lyrics in tamil
story lyrics in tamil
anirudh ravichander jai sulthan
saraswathi padal tamil lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
kadhal kavithai lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
naan unarvodu
soorarai pottru song lyrics tamil
azhage azhage saivam karaoke