Unai Allaal Oru Thurumbuasaiyumo Song Lyrics

Raja Mukthi cover
Movie: Raja Mukthi (1948)
Music: C. R. Subburaman
Lyricists: Papanasam Sivan
Singers: M. K. Thyagaraja Bhagavathar

Added Date: Feb 11, 2022

ஆண்: உனையல்லால் ஒரு துரும்பசையுமோ ஓ பாண்டுரங்கா உலகிலே உனையல்லால் ஒரு துரும்பசையுமோ ஓ பாண்டுரங்கா உலகிலே உனையல்லால் ஒரு துரும்பசையுமோ.ஓ.ஓ.

ஆண்: {வினையென்ற பெயரால் மலைபோலுந் துன்ப வெய்யிலில் வாட்டுவதும் நின் விளையாட்டு} (2)

ஆண்: உனையல்லால்...

ஆண்: இரங்கி மனம் கனிந்து அன்னைப் போல் பரிந்து இரங்கி மனம் கனிந்து அன்னைப் போல் பரிந்து இன்பத் தாலாட்டுவதும் நின்னருள் ரங்கா

ஆண்: உனையல்லால் ஒரு துரும்பசையுமோ

ஆண்: மாயாவதார ப்ரபோ உன்னை மறவாத பாக்கியம் இருந்தால் மாயாவதார ப்ரபோ உன்னை மறவாத பாக்கியம் இருந்தால் மாய இன்ப துன்பங்கள் என்னை என்ன செய்யும் வரதா ஜெய மாதவனே

ஆண்: உனையல்லால் ஒரு துரும்பசையுமோ மாய இன்ப துன்பங்கள் என்னை என்ன செய்யும் வரதா ஜெய மாதவனே உனையல்லால் ஒரு துரும்பசையுமோ ஓ பாண்டுரங்கா

ஆண்: தீனபந்து விட்டலா ஜெய ஜெய பாண்டுரங்க விட்டலா தீனபந்து விட்டலா ஜெய ஜெய பாண்டுரங்க விட்டலா தயாசிந்து விட்டலா ஜெய ஜெய பண்டரீச விட்டலா தயாசிந்து விட்டலா ஜெய ஜெய பண்டரீச விட்டலா

Male: Unaiyallaal oru thurumbasaiyumo O paandurangaa ulagilae Unaiyallaal oru thurumbasaiyumo O paandurangaa ulagilae Unaiyallaal oru Thurumbasaiyumo.oo.oo.

Male: {Vinaiyendra peyaraal Malaipola un thunba Veyilil vaattuvadhum Nin vilaiyaattu} (2)

Male: Unaiyallaal....

Male: Irangi manam kanindhu Annai pol parindhu Irangi manam kanindhu Annai pol parindhu Inba thaalaattuvadhum Ninnarul rangaa

Male: Unaiyallaal oru thurumbasaiyumo

Male: Maayaavadhaara prabo unnai Maravaadha baakkiyam irundhaal Maayaavadhaara prabo unnai Maravaadha baakkiyam irundhaal Maaya inba thunbangal ennai Enna seiyum varadhaa Jeya maadhavanae

Male: Unaiyallaal oru thurumbasaiyumo Maaya inba thunbangal ennai Enna seiyum varadhaa Jeya maadhavanae Unaiyallaal oru thurumbasaiyumo O paandurangaa

Male: Dheenabandhu vittlaa jeya jeya Paanduranga vittalaa Dheenabandhu vittlaa jeya jeya Paanduranga vittalaa Dhayaasindhu vittlaa jeya jeya Pandareesa vittlaa Dhayaasindhu vittlaa jeya jeya Pandareesa vittlaa

Other Songs From Raja Mukthi (1948)

Most Searched Keywords
  • best tamil song lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • ore oru vaanam

  • tamil songs lyrics with karaoke

  • baahubali tamil paadal

  • best tamil song lyrics

  • tamilpaa

  • oru manam song karaoke

  • tamil female karaoke songs with lyrics

  • master song lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • master lyrics tamil

  • malare mounama karaoke with lyrics

  • best love song lyrics in tamil

  • 3 movie songs lyrics tamil

  • master lyrics in tamil

  • malargale song lyrics

  • sarpatta lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • old tamil songs lyrics in tamil font

Recommended Music Directors