Added Date: Feb 11, 2022
பெண்: {சுவாமீ அருங்கனிகள் இவையே பாரீர் அமுதத்தில் மேலான தீஞ்சுவையாகும்} (2) அருந்த அருந்த இது தெவிட்டாது விருப்பமுடன் வாங்கி உண்ணவேண்டும் சுவாமீ அருங்கனிகள் இவையே பாரீர் அமுதத்தில் மேலான தீஞ்சுவையாகும்
ஆண்: வானவர் அறியாத சுவையாம் கனியே மதுர நல் மாவின் கனி ஊனொடு என்பெல்லாம் உண்மையில் இனிக்கும் ஒரு புது தீங்கனியே ஆகும் ஒரு புது தீங்கனியே
பெண்: தீதரும் அதரத்தை நேராகும்மா துளை நல்முத்து பாரீர்
ஆண்: என்ன
பெண்: மாதர்கள் அதரத்தை
ஆண்: என்ன சொல்கிறாய்
பெண்: மாதவன் அதரத்தை நேராகும்
ஆண்: ஆஹா எங்கே இன்னொரு முறை} (வசனம்)
பெண்: மாதவன் அதரத்தை நேராகும் மாதுளை நல்முத்து பாரீர்
ஆண்: கனி ரசமல்லாது உன் உள்ளமும் கனிந்த அன்பும் கலந்தேன் சுவைதான்
பெண்: என் கனி சுவைக்கென்ன இனிமையில்லையே இன் சுவை மிகும் உங்கள் சொல்லே

Female: {Swaamee arunganigal Ivaiyae paareer Amudhathil maelaana Theenjuvaiyaagum} (2) Arundha arundha idhu thevittaadhu Viruppamudan vaangi Unna vendum Swaamee arunganigal Ivaiyae paareer Amudhathil maelaana Theenjuvaiyaagum
Male: Vaanavar ariyaadha Suvaiyaam kaniyae Madhura nal maavin kani Oonodu enbellaam Unmaiyil inikkum Oru pudhu theenganiyae aagum Oru pudhu theenganiyae
Female: Theedharum adharathai Naeraagummaa Dhulai nal muthu paareer
Male: Enna
Female: Maadhargal adharathai
Male: Enna solgiraai
Female: Maadhavan adharathai naeraagum
Male: Aahaa engae Innoru murai } (Dialogue)
Female: Maadhavan adharathai naeraagum Maadhulai nal muthu paareer
Male: Kani rasamallaadhu unn ullamum Kanindha anbum kalandhen suvaithaan
Female: En kani suvaikkenna Inimaiyillaiyae Inn suvai migum Ungal sollae
vijay and padalgal
tamil lyrics video
one side love song lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
butta bomma song in tamil lyrics download mp3
tamil songs lyrics pdf file download
maara theme lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
thoda thoda malarndhadhenna lyrics
unsure soorarai pottru lyrics
paadal varigal
tamil song lyrics in tamil
asku maaro lyrics
piano lyrics tamil songs
meherezyla meaning
vaathi coming song lyrics
neeye oli sarpatta lyrics
romantic love song lyrics in tamil
vijay songs lyrics