Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
ஆண்: இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பெண்: இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
இருவர்: பாண்டுரங்கன் அருள் இருந்தால்..ஆ.ஆ. இங்கும் அங்கும் எங்கும் இன்பமே பாண்டுரங்கன் அருள் இருந்தால்.ஆ.ஆ. இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
ஆண்: பங்கஜமலர் மதுவுண்ணும் வண்டுபோல்
பெண்: பங்கஜமலர் மதுவுண்ணும் வண்டுபோல்
இருவர்: மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு
இருவர்: இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பெண்: உலகெல்லாம் மகிழவே தனதுபொருள்
ஆண்: உடலுயிரும் உதவும் உதாரராய்
பெண்: உலகெல்லாம் மகிழவே தனதுபொருள்
ஆண்: உடலுயிரும் உதவும் உதாரராய்
பெண்: உலகிலே பொருளிலும் பற்றிலார்
ஆண்: உத்தம சத்குண வித்தகராய்
பெண்: உலகிலே பொருளிலும் பற்றிலார்
ஆண்: உத்தம சத்குண வித்தகராய்
பெண்: ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல்
ஆண்: வரும் துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல்
பெண்: ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல்
ஆண்: வரும் துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல்
இருவர்: இரவு பகல் ரங்கன் நினைவில் மனோலயமாய் அந்தரங்க சமரச உணர்வோடிருப்பவர்க்கு ரங்கன் நினைவில் மனோலயமாய் அந்தரங்க சமரச உணர்வோடிருப்பவர்க்கு
இருவர்: இங்கும் அங்கும் எங்கும் இன்பமே பாண்டுரங்கன் அருள் இருந்தால்.

Male: Ingum angum engum inbamae
Female: Ingum angum engum inbamae
Both: Paandurangan arul irundhaal.aa.aa. Ingum angum engum inbamae Paandurangan arul irundhaal.aa.aa. Ingum angum engum inbamae
Male: Pangajamalar madhuvunnum vandupol
Female: Pangajamalar madhuvunnum vandupol
Both: Maadhavan malaradi maravaa manathavarkku Maadhavan malaradi maravaa manathavarkku
Both: Ingum angum engum inbamae
Female: Ulagelaam magizhavae thanadhuporul
Male: Udal uyirum udhavum udhaararaai
Female: Ulagelaam magizhavae thanadhuporul
Male: Udal uyirum udhavum udhaararaai
Female: Ulagilae porulilum pattrilaar
Male: Utthama sathguna vitthagaraai
Female: Ulagilae porulilum pattrilaar
Male: Utthama sathguna vitthagaraai
Female: Oru inbathil irumaandhidaamal
Male: Varum thunbathil manam oindhidaamal
Female: Oru inbathil irumaandhidaamal
Male: Varum thunbathil manam oindhidaamal
Both: Iravu pagal rangan ninaivil Manolayamaai andharnga Samarasa unarvodiruppavarkku Rangan ninaivil Manolayamaai andharnga Samarasa unarvodiruppavarkku
Both: Ingum angum engum inbamae Paandurangan arul irundhaal.
tamil christian songs lyrics
tamil songs karaoke with lyrics for male
master the blaster lyrics in tamil
azhagu song lyrics
you are my darling tamil song
mainave mainave song lyrics
ennathuyire ennathuyire song lyrics
tamil poem lyrics
cuckoo cuckoo song lyrics tamil
kadhal kavithai lyrics in tamil
anegan songs lyrics
song with lyrics in tamil
lyrics download tamil
kanthasastikavasam lyrics
vaseegara song lyrics
anbe anbe tamil lyrics
vinayagar songs tamil lyrics
nice lyrics in tamil
dhee cuckoo song
tamil christian songs lyrics pdf