Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
இருவர்: என்ன ஆனந்தம் இதிலே என்ன ஆனந்தம் நாம் இந்நாள்வரை அனுபவத்தறியோம் ஆஹா என்ன ஆனந்தம் நாம் இந்நாள்வரை அனுபவத்தறியோம் ஆஹா என்ன ஆனந்தம்
ஆண்: பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர் பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
பெண்: புன்னகை முகம் ஆயிரமும் மலர்ந்தது
ஆண்: பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
பெண்: புன்னகை முகம் ஆயிரமும் மலர்ந்தது
இருவர்: என்ன ஆனந்தம்
ஆண்: சாண் வயிற்றுக் குணவும் ஆடை இரண்டும் ஒரு சாண் வயிற்றுக் குணவும் ஆடை இரண்டும்
பெண்: தானே மனிதனுக்குத் தேவை உணர்ந்தேன்
ஆண்: சாண் வயிற்றுக் குணவும் ஆடை இரண்டும்
பெண்: தானே மனிதனுக்குத் தேவை உணர்ந்தேன்
ஆண்: கருணை முகம் நினைந்து உருகினேனே கருணை முகம் நினைந்து உருகினேனே
பெண்: அதில் எனக்கென்று தனியின்பம் பருகினேனே
ஆண்: கருணை முகம் நினைந்து உருகினேனே
பெண்: அதில் எனக்கென்று தனியின்பம் பருகினேனே
இருவர்: ரங்கன் கருணையே அழியாப் பொருள் ரங்கன் கருணையே அழியாப் பொருள் ஏழைப் பங்காளன் திருமகள் மணவாளன் ஸ்ரீ பாண்டுரங்கன் கருணையே.

Both: Enna aanandham idhilae Enna aanandham Naam innal varai Anubavithariyom aahaa Enna aanandham Naam innal varai Anubavithariyom aahaa Enna aanandham
Male: Ponnudan aadaiyai Kandadhum eliyor Ponnudan aadaiyai Kandadhum eliyor
Female: Punnagai mugam Aayiramum malarndhadhu
Male: Ponnudan aadaiyai Kandadhum eliyor
Female: Punnagai mugam Aayiramum malarndhadhu
Both: Enna aanandham
Male: Jaan vayittru kunavum Aadai irandum oru Jaan vayittru kunavum Aadai irandum
Female: Thaanae manidhanukku Thaevai unarndhaen
Male: Jaan vayittru kunavum Aadai irandum
Female: Thaanae manidhanukku Thaevai unarndhaen
Male: Karunai mugam ninaindhu Uruginenae Karunai mugam ninaindhu Uruginenae
Female: Adhil enakkendru thaniyinbam Paruginenae
Male: Karunai mugam ninaindhu Uruginenae
Female: Adhil enakkendru thaniyinbam Paruginenae
Both: Rangan karunaiyae Azhiyaa porul Rangan karunaiyae Azhiyaa porul Ezhai pangaalan Thirumagal manavaalan Sree paandurangan karunaiyae.
lyrics of new songs tamil
maate vinadhuga lyrics in tamil
tamil songs lyrics download free
sundari kannal karaoke
azhage azhage saivam karaoke
vaseegara song lyrics
tamil song lyrics in english free download
teddy en iniya thanimaye
karnan lyrics
unna nenachu nenachu karaoke download
tamil thevaram songs lyrics
pongal songs in tamil lyrics
kannamma song lyrics
eeswaran song
kanakadhara stotram tamil lyrics in english
master tamil lyrics
soorarai pottru dialogue lyrics
unna nenachu lyrics
asku maaro karaoke
alaipayuthey songs lyrics