Added Date: Feb 11, 2022
பெண்: ஆராரோ நீ ஆராரோ ஆராரோ நீ ஆராரோ அன்பே என் இன்பப் பெருக்கே அமுதே ஆராரோ நீ ஆராரோ அன்பே என் இன்பப் பெருக்கே அமுதே ஆராரோ நீ ஆராரோ
பெண்: உள்ளம் உருக்கும் பசுங் கிள்ளையோ எந்தன் உள்ளம் உருக்கும் பசுங் கிள்ளையோ எந்தன் பிள்ளைக் கலி தீர்த்த தெள்ளமுதே நீ ஆராரோ நீ ஆராரோ பிள்ளைக் கலிதீர்த்த தெள்ளமுதே நீ ஆராரோ நீ ஆராரோ
பெண்: சிவன் மகிழ் உமை தரும் சிங்கார வேலனோ சிவன் மகிழ் உமை தரும் சிங்கார வேலனோ தீங்குழல் ஊதும் வாய் மாயன் கோபாலனோ தீங்குழல் ஊதும் வாய் மாயன் கோபாலனோ ஆராரோ நீ ஆராரோ தீங்குழல் ஊதும் வாய் மாயன் கோபாலனோ ஆராரோ நீ ஆராரோ
பெண்: அன்பே என் இன்ப பெருக்கே அமுதே ஆராரோ நீ ஆராரோ

Female: Aaraaro nee aaraaro Aaraaro nee aaraaro Anbae en inba Perukkae amudhae Aaraaro nee aaraaro Anbae en inba Perukkae amudhae Aaraaro nee aaraaro
Female: Ullam urukkum Pasung killaiyo endhan Ullam urukkum Pasung killaiyo yndhan Pillai kali theertha Thellamudhae nee Aaraaro nee aaraaro Pillai kali theertha Thellamudhae nee Aaraaro nee aaraaro
Female: Sivan magizh umai tharum Singaara vaelano Sivan magizh umai tharum Singaara vaelano Theenguzhal oodhum vaai Maayan gopaalano Teaenguzhal oodhum vaai Maayan gopaalano Aaraaro nee aaraaro Theenguzhal oodhum vaai Maayan gopaalano Aaraaro nee aaraaro
Female: Anbae en inbap Perukkae amudhae Aaraaro nee aaraaro
google goole song lyrics in tamil
tamil songs english translation
vijay sethupathi song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
sarpatta parambarai lyrics
enjoy enjaami song lyrics
karnan lyrics
asku maaro lyrics
song with lyrics in tamil
thullatha manamum thullum padal
best tamil song lyrics for whatsapp status download
vaalibangal odum whatsapp status
best love song lyrics in tamil
spb songs karaoke with lyrics
jai sulthan
ithuvum kadanthu pogum song download
master vijay ringtone lyrics
tamil song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
lyrics songs tamil download