Added Date: Feb 11, 2022
பெண்: தூய துணையை நீ வருவாயா தீயா வளர் காதல் தருவாயா பார்வை முதற் பார்வை கொண்டென்னை வருங்காலம் முழுதும் நீ காண்பாயா
பெண்: வருடங்கள் மாறும் நிமிடங்கள் மாறும் ஒரு பொழுதும் நீ மாறாதே
பெண்: புது புது புது வார்த்தை நீ பேசாதே வித வித வித வாசம் நீ வீசாதே
பெண்: தினம் தினம் ஒரு வண்ணம் நீ பூசாதே..ஏ... உன்னை போலே இரு நீ மாறாதே
ஆண்: தூயா துயில்லாய் நீ தொடர்வாயா ஓயா அலை போல தொடுவாயா மாறா வளர் காதல் முரண் அன்றோ மாற்றம் அழகென்றால் விடுவாயா
ஆண்: உறைந்திடும் ஆழி முறை அல்ல தோழி சிறையினில் காதல் பூட்டாதே
ஆண்: புது புது புது வார்த்தைகள் நான் பேச வித வித வித வாசங்கள் நீ வீச
பெண்: தினம் தினம் பல வண்ணங்கள் நான் பூச.. மாறும் காதல் கண்டு நீ கண் கூச...ஆஅ... கண் கூச...ஆஅ...
ஆண்: நிலவெழும் வானம் போல கிழிந்திடும் மேகம் போல மழை விழும் பூமி போல நனைத்திடும் காட்டை போல
ஆண்: குளிர்ந்திடும் பூக்கள் போல எறிந்திடும் வேர்கள் போல உறைந்திடும் காதல் போல மறைந்திடும் நாணம் போல
பெண்: குளிர் வெயில் மாறும் பனி புயல் மாறும் சிறு துகளும் நீ மாறாதே

ஆண்: தினம் தினம் பல வண்ணங்கள் நான் பூச
பெண்: உன்னை போலே இரு நீ மாறாதே
பெண்: தூயா துயில்லாய் நீ தொடர்வாயா ஓயா அலை போல தொடுவாயா மாறா வளர் காதல் முரண் அன்றோ மாற்றம் அழகென்றால் விடுவாயா

ஆண்: ஹோ ஓ புது புது புது வார்த்தைகள் நான் பேச வித வித வித வாசங்கள் நீ வீச
ஆண்: தினம் தினம் பல வண்ணங்கள் நான் பூச மாறும் காதல் கண்டு கண் கூச கண் கூச

Female: Thooyaa thunaiyai Nee varuvaaiya Theeyaa valar kadhal Tharuvaaiya Paarvai mudhar paarvai Kondennai Varungalam muzhudhum Nee kaanbaaya
Female: Varudangal maarum Nimidangal maarum Oru pozhudhum nee maaradhae
Female: Pudhu pudhu pudhu Vaarthai nee pesaadhae Vidha vidha vidha Vaasam nee veesaadhe
Female: Dhinam dhinam oru Vannam nee poosadhe..ae. Unnai polae iru Nee maaraadhae
Male: Thooyaa thuyilaai Nee thodarvaaiya Ooya alai pola Thoduvaaiya Maaraa valar kadhal Muran andro Maatram azhagendraal Viduvaaiya
Male: Urainthidhum aazhi Murai alla thozhi Siraiyinil kaadhal pootadhae
Male: Pudhu pudhu pudhu Vaarthaigal naan pesa Vidha vidha vidha Vaasangal nee veesa
Male: Dhinam dhinam pala Vannangal naan poosa Maarum kaadhal kandu Nee kann koosa.aaa.. Kann koosa.aa.
Male: Nilavezhum vaanam pola Kizhindhidum megam pola Mazhai vizhum bhoomi pola Nanaithidum kaatai pola
Male: Kulirnthidum pookkal pola Erinthidum vergal pola Urainthidum kaadhal pola Marainthidum naanam pola
Female: Kulir veyil maarum Pani puyal maarum Siru thugalum nee maaradhae
Male: Pudhu pudhu pudhu Vaarthaigal naan pesa Vidha vidha vidha Vaasangal nee veesa
Male: Dhinam dhinam pala
Vannangal naan poosa
Female: Unnai polae iru
Nee maaraadhae
Female: Thooyaa thuyilaai Nee thodarvaaiya Ooya alai pola Thoduvaaiya Maaraa valar kadhal Muran andro Maatram azhagendraal Viduvaaiya
Male: Thooyaa thuyilaai Nee thodarvaaiya Ooya alai pola Thoduvaaiya Maaraa valar kadhal Muran andro Maatram azhagendraal Viduvaaiya
Female: Varudangal maarum Nimidangal maarum Oru pozhudhum nee maaradhae
Male: Hoo ooo Pudhu pudhu pudhu Vaarthaigal naan pesa Vidha vidha vidha Vaasangal nee veesaa
Male: Dhinam dhinam pala Vannangal naan poosa Maarum kaadhal kandu Kann koosa Kann koosa
soorarai pottru songs lyrics in tamil
vijay songs lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
kuruthi aattam song lyrics
tamil to english song translation
master lyrics in tamil
old tamil christian songs lyrics
alli pookalaye song download
tamil song lyrics video
google google panni parthen ulagathula song lyrics
chellama song lyrics
karaoke songs in tamil with lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
ilaya nila karaoke download
ka pae ranasingam lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
soorarai pottru song tamil lyrics
song lyrics in tamil with images
aigiri nandini lyrics in tamil
usure soorarai pottru lyrics