Aagoozhilae Song Lyrics

Radhe Shyam cover
Movie: Radhe Shyam (2021)
Music: Justin Prabhakaran
Lyricists: Madhan Karky
Singers: Yuvan Shankar Raja and Harini Ivaturi

Added Date: Feb 11, 2022

ஆண்: யாரோ யாரவளோ உனை தாண்டிச் சென்றவளோ ஏதோ தேவதையோ எதிர்கால காதலியோ நீங்கிபோவதற்கா இந்த ஞாபகம் ஞாபகம் நாளை சேர்வதற்கா இந்த நாடகம் இந்த நாடகம்

ஆண்: அடர்காட்டிலே விழுந்திடுந்துளிகளாய் அவனேட்டிலே இலக்கணப்பிழைகளாய் நீயும் நானும்

குழு: ஆகூழிலே ஆகூழிலே ஆகூழிலே ஆகூழிலே

ஆண்: யாரோ யாரவளோ உனை தாண்டிச் சென்றவளோ ஏதோ தேவதையோ எதிர்கால காதலியோ

ஆண்: இரு நிழல்களும் உரசியதோ இருதயம் இடம் நழுவியதோ

பெண்: சொல் என்னானது சொல் என்னாகுது சொல் என்னாகிடும் என்பதையேனும்

ஆண்: முடிவிலியினில் தொடங்கிடுமோ முதல் முத்தத்தினில் முடிந்திடுமோ

பெண்: சொல் இல்லை எனச் சொல் உண்மை எது சொல் ஏதாவது பொய்க்கதையேனும்

ஆண்: காலத்தை பின்னே
பெண்: இழுத்திட முயல்வதும்
ஆண்: காலத்தை முன்னே நகர்த்திட துடிப்பதும்

இருவர்: எங்கே காலம் பாயும் காண்போம் நானும் நீயும்

குழு: ஆகூழிலே ஆகூழிலே ஆகூழிலே ஆகூழிலே

பெண்: சொல் என்னானது சொல் என்னாகுது சொல் என்னாகிடும் என்பதையேனும்
குழு: ஆகூழிலே
பெண்: சொல் இல்லை எனச் சொல் உண்மை எது சொல் ஏதாவது பொய்க்கதையேனும்

பெண்: யாரோ யாரவனோ உனைத்தாண்டி சென்றவனோ உந்தன் கண் அறியா தொலைதூர காதலனோ

Male: Yaaro yaaravalo Unai thaandi sendravalo Yedho devadhaiyo Edhir kaaala kaadhaliyo Neengi povatharka..aa. Indha nyabagam nyabagam Naalai servadharka aa. Indha nadagam indha nadagam

Male: Adarkaattilae vizhunthidum thuligalaai Avan ettilae ilakkana pilaigalaai Neeyum naanum

Chorus: Aagoozhilae. Aagoozhilae. Aagoozhilae. Aagoozhilae.

Male: Yaaro yaaravalo Unai thaandi sendravalo Yedho devadhaiyo Edhir kaaala kaadhaliyo

Male: Iru nizhalgalum urasiyadho Irudhayam idam nazhuviyadho

Female: Sol ennanadhu sol ennagudhu sol Ennagidum enbadhaiyaenum

Male: Mudiviliyinil thodangidumo Mudhal muthathinil mudinthidumo
Female: Sol illai ena chol unmai edhu sol Yedhavadhu poi kadhaiyaenum

Male: Kaalathai pinnae
Female: Izhuthida muyalvadhum
Male: Kaalathai munnae Nagarthida thudippadhum

Both: Engae kaalam paayum kaanbom Naanum neeyum

Chorus: Aagoozhilae. Aagoozhilae. Aagoozhilae.

Female: Sol ennanadhu sol ennagudhu sol Ennagidum enbadhaiyaenum
Chorus: Aagoozhilae.
Female: Sol illai ena chol unmai edhu sol Yedhavadhu poi kadhaiyaenum

Female: Yaaro yaaravano Unai thaandi sendravano Undhan kan ariyaa Tholaidhoora kaadhalano.

Other Songs From Radhe Shyam (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • master the blaster lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • marudhani lyrics

  • 7m arivu song lyrics

  • lyrics of kannana kanne

  • kadhal sadugudu song lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • thamirabarani song lyrics

  • kanakangiren song lyrics

  • cuckoo lyrics dhee

  • tamil karaoke songs with lyrics for male singers

  • thamizha thamizha song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • dhee cuckoo song

  • na muthukumar lyrics

  • national anthem lyrics in tamil

  • i movie songs lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • kai veesum kaatrai karaoke download