Added Date: Feb 11, 2022
குழு: ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே
பெண்: ரெக்க நமக்கு ஹேய் மொளச்சிருச்சு பறப்போம் வா ஒண்ணா இப்போ சேந்து
பெண்: புத்தம் புதுசா இப்ப பொறந்திருக்கோம் கொண்டாடு..ஊ.. குத்தாட்டம் போடு
பெண்: உலகம் உனக்காக இருக்கே உன்ன வச்சி கொண்டாட திறமை இருந்தாலே ஊரே உன்ன சுத்தும் வண்டாக ஒண்ணா சேந்து பறந்து போக

பெண்: புத்தம் புதுசா இப்ப பொறந்திருக்கோம் கொண்டாடு..ஊ.. குத்தாட்டம் போடு ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: ஆட்டம் போட்டுக்கலாம் பாட்டும் பாடிக்கலாம் ஓடி தாவி குதிச்சி ஆடலாம் கூட்டா சேர்ந்துக்கலாம் போட்டி போட்டுக்கலாம் மொனஞ்ஜா துணிஞ்சா ஆளாகலாம்
பெண்: உடலால பல வேலை அட இருக்கே நம்ம ஜெயிக்க அது என்னன்னு தெரிஞ்சு கண்டது துறக்கும் உலகம்
பெண்: ஒவ்வொரு மனுஷனும் தனிதான் உள்ளுக்குள்ள இருப்பது இதுதான்னு கண்டா துறக்கும் உலகம் தன்னாலே

குழு: ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே ஹேய் ஏய் ஹேய்
பெண்: கேள்வி கேட்டுகிட்டா பதில தேடிகிட்ட குருவா உனக்கே நீ ஆகலாம் எழுத்தில் ஏறிகிட்டா இசையில் தேறிக்கிட்டா உறவா உனையே நீ தீட்டாலாம்
பெண்: எதையும் புதுசு போல அட அதையும் தினுசு போல அதை செஞ்சாலே பாதை துறக்கும் முன்னால

பெண்: அட ரெக்க நமக்கு மொளச்சிருச்சு அட ரெக்க நமக்கு மொளச்சிருச்சு

Chorus: Heyy eyyy heyy re re re Heyy eyyy heyy re re re Heyy eyyy heyy re re re Heyy eyyy heyy re re re
Female: Rekka namakku Hey molachiruchu Parappom vaa Onna ippo saenthu
Female: Putham pudhusa Ippo poranthirukom Kondaadu.uu. Kuthaattam podu
Female: Ulagam unakkaga Irukkae unna vechi kondaada Thirama irunthaalae Oorae unna suththum vandaaga Onna saenthu paranthu poga
Female: Rekka namakku Hey molachiruchu Parappom vaa Onna ippo saenthu
Female: Putham pudhusa Ippo poranthirukom Kondaadu.uu. Kuthaattam podu ho ho ho ho hooo
Female: Aattam poottukalaam Paattum paadikalaam Odi thaavi kudhichidalaam Kootta sernthukalaam Pootti poottukalaam Monanja thuninja aalaagalaam
Female: Udalaala pala vela Ada irukkae namma jeyikka Athu enaanu therinju Kandadhum thurakkum ulagam
Female: Ovvoru manashanum Thanithaan Ullukulla iruppathu idhuthaanu Kanda thurakkum ulagam thannalae
Female: Ulagam unakkaga Irukkae unna vechi kondaada Thirama irunthaalae Oorae unna suththum vandaaga Onna saenthu paranthu poga
Chorus: Heyy eyyy heyy re re re Heyy eyyy heyy re re re Heyy eyyy heyy
Female: Kelvi kettukitta Badhila thedikitta Guruva unakkae nee aagalaam Ezhuthil yerikitta Isaiyil therikitta Urava unaiyae nee theettalaam
Female: Edhaiyum pudhusu pola Ada adhaiyum dhinusu pola Adha senjaalae paadha thurakkum Munnaala
Female: Ovvoru manashanum Thanithaan Ullukulla iruppathu idhuthaanu Kanda thurakkum ulagam thannalae
Female: Ulagam unakkaga Irukkae unna vechi kondaada Thirama irunthaalae Oorae unna suththum vandaaga Onna saenthu paranthu poga
Female: Rekka namakku Hey molachiruchu Parappom vaa Onna ippo saenthu
Female: Putham pudhusa Ippo poranthirukom Kondaadu.uu. Kuthaattam podu ho ho ho ho hooo
Female: Ada rekka namakku molachiruchu Ada rekka namakku molachiruchuu.uu..
paadariyen padippariyen lyrics
ovvoru pookalume karaoke
lyrics of kannana kanne
tamil christian songs lyrics with chords free download
oke oka lokam nuvve song meaning in tamil
kutty story in tamil lyrics
karnan movie song lyrics in tamil
en iniya thanimaye
natpu lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
kichili samba song lyrics
only tamil music no lyrics
soorarai pottru song lyrics
mailaanji song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
thamizha thamizha song lyrics
google google panni parthen song lyrics
national anthem in tamil lyrics
master vaathi coming lyrics
tamil duet karaoke songs with lyrics