ஆண்: ............
பெண்: பாவை வேணுமா பழரசமா போதையா தேவைதான் எதுவோ..

பெண்: இடை ஒரு மலர் எடைதான் என்னுடல் கடல் நுரை நிறைதான்
குழு: .........
பெண்: இடை ஒரு மலர் எடைதான் என்னுடல் கடல் நுரை நிறைதான் நடையோ தென்றல் சுகந்தான் வண்ண உடை அணி இளம் பனி புகைதான் நடையோ தென்றல் சுகந்தான் வண்ண உடை அணி இளம் பனி புகைதான்
குழு: ஆஹா ஆஹா..(4)

பெண்: கொட்டி வைத்த அழகு உருவம் விழி கொஞ்சி வரும் குமரிப் பருவம்
குழு: .........
பெண்: கொட்டி வைத்த அழகு உருவம் விழி கொஞ்சி வரும் குமரிப் பருவம் கூத்தாடும் அமுத கலசம் இன்ப கோட்டைக்கு அதுவே கவசம்.. கூத்தாடும் அமுத கலசம் இன்ப கோட்டைக்கு அதுவே கவசம்...

ஆண்: ...........

Male: ...........
Female: Paavai venuma Pazharasama.. bodhaiya Thevaithaan edhuvoo

Female: Idai oru malar edai thaan Ennudal kadal nurai niraithaan
Chorus: .......
Female: Idai oru malar edai thaan Ennudal kadal nurai niraithaan Nadaiyoo thendral sugandhaan Vanna udai ani ilam pani pugai thaan Nadaiyoo thendral sugandhaan Vanna udai ani ilam pani pugai thaan
Chorus: Ahaa..haaa...(4)
Female: Paavai venuma Pazharasama.. bodhaiya Thevaithaan edhuvoo
Female: Kotti veitha azhagu uruvam Vizhi konji varum kumari paruvam
Chorus: .......
Female: Kotti veitha azhagu uruvam Vizhi konji varum kumari paruvam Koothaadum amudha kalasam Inba kottaikku adhuvae kavasam Koothaadum amudha kalasam Inba kottaikku adhuvae kavasam
Chorus: Ahaa..haaa...(4)
Female: Paavai venuma Pazharasama.. bodhaiya Thevaithaan edhuvoo
Chorus: Ahaa..haaa...(4)
Female: Paavai venuma Pazharasama.. bodhaiya Thevaithaan edhuvoo
Male: ...........
sarpatta parambarai neeye oli lyrics
karnan thattan thattan song lyrics
tamil karaoke songs with lyrics for female
asku maaro karaoke
lyrics song status tamil
murugan songs lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
ka pae ranasingam lyrics
oru manam movie
tamil love feeling songs lyrics for him
mailaanji song lyrics
new tamil christian songs lyrics
asku maaro lyrics
usure soorarai pottru
famous carnatic songs in tamil lyrics
national anthem lyrics tamil
lyrics video tamil
unnodu valum nodiyil ringtone download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
karnan movie song lyrics in tamil