Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
ஆண்: வெள்ளை கனவு ஒன்று உள்ளே நுழைந்தது கண்கள் இருளுதடி
ஆண்: என் மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி
குழு: அடி பெண்ணே பெண்ணே பெண்ணே
ஆண்: கண் முன்னே தேவதை உயிர் எங்கும் பெரும் வதை
பெண்: பேசி தீர்த்த பின்னும் பேச வார்த்தை இன்னும் தேடுதே
பெண்: இனி பேச ஏதும் இன்றி கேட்க ஏதும் இன்றி தொடருதே

ஆண்: மயக்கும் பார்வையில் பாதை மறந்தும் இந்த பயணம் தொடருதடி
ஆண்: உன் மந்திர புன்னகையில் என் மனம் சொக்கி சொக்கி ஸ்வர்கம் தெரியுதடி
பெண்: புத்தம் புது மழை என்னை நனைத்தது நெஞ்சம் மட்டும் வேர்க்கும் மாயம் என்ன
பெண்: நித்தம் இந்த மழை என்னை நனைத்திட ஏனோ உள்ளம் ஏங்கும் நியாயம் என்ன
பெண்: இரு கரங்கள் இடையே இருக்க இதமாகுதே நீ விழுங்கும் சொற்கள் காதின் ஓரம் கனமாகுதே

பெண்: உன் மூச்சு காற்று பட்டு ரோமா கூட்டம் மொத்தம் சிலிர்க்குதே உன் தேக சூட்டில் எந்தன் உதடு கொஞ்சம் முத்தம் உதிர்க்குதே

குழு: அடி பெண்ணே அடி பெண்ணே அடி பெண்ணே அடி பெண்ணே
ஆண்: ஆஹா ஆஆஆ ஆஆ ஆஆ

Male: Vellai kanavu ondru Ullae nulainthathu Kangal iruluthadi
Male: En moththa pulangalum Mella ezhunthu vandhu Yedho solluthadi
Chorus: Adi pennae.pennae .pennae
Male: Kann munnae devathai Uyirengum perum vadhaii
Female: Pesi theertha pinnum Pesa vaarthaii innum theduthae
Female: Ini pesa yethum indri Ketkka yethum indri thodaruthae
Chorus: Adi pennae.pennae .pennae
Male: Kann munnae devathai Uyirengum perum vadhaii
Male: Vellai kanavu ondru Ullae nulainthathu Kangal iruluthadi
Male: En moththa pulangalum Mella ezhunthu vandhu Yedho solluthadi
Male: Mayakkum paarvaiyil Paathai maranthum indha Payanam thodaruthadi
Male: Un mandhira punnagaiyil En manam sokki sokki Swargam theriyuthadii
Female: Putham puthu mazhai Ennai nanaithathu Nenjam mattum verkkum Mayam enna
Female: Niththam intha mazhai Ennai nanaithida Yeno ullam Yengum nyaayam enna
Female: Iru karangal idaiyae Irukka ithamaaguthae Nee vizhungum sorkkal Kaadhin oram ganamaakuthae
Chorus: Adi pennae.pennae .pennae
Male: Kann munnae devathai Uyirengum perum vadhaii
Female: Un moochu kaattru pattu Roma koottam moththam silirkkudhae Un dhega soottil enthan Uthadu konjam muththam uthirkkuthae
Male: Vellai kanavu ondru Ullae nulainthathu Kangal iruluthadi
Male: En moththa pulangalum Mella ezhunthu vandhu Yedho solluthadi
Chorus: Adi pennae.. adi pennae Adi pennae.. adi penne
Male: Ahaaa..aaaaaa..aaaa..aaa.
azhagu song lyrics
a to z tamil songs lyrics
maara movie song lyrics
karnan thattan thattan song lyrics
ellu vaya pookalaye lyrics download
lyrics of google google song from thuppakki
tamil melody songs lyrics
unna nenachu nenachu karaoke download
lollipop lollipop tamil song lyrics
devathayai kanden song lyrics
maara movie song lyrics in tamil
murugan songs lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil songs without lyrics only music free download
youtube tamil karaoke songs with lyrics
friendship song lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
kadhal psycho karaoke download
ithuvum kadanthu pogum song lyrics
ennathuyire ennathuyire song lyrics