Added Date: Feb 11, 2022
பெண்: ஹா யாவும் யாவுமே நான் தானே காட்சி பூக்களும் நான் தானே ஆட்சி செய்வது நான் தானே லோலா
பெண்: மீசை பொம்மைகள் இங்குண்டு ஆசை நூலிலே கட்டுண்டு ஆட்டி வைப்பதே நான் தானே லோலா
பெண்: தேள் ஊரும் நான் பார்க்கும் பாகத்தில் தேன் ஊரும் நான் பேசும் நேரத்தில்
பெண்: தீ மூழும் நான் தீண்டும் தேகத்தில் வான் மண்ணை நாம் ஆள்வோம் வா லோலா
பெண்: ஆண் எழுதிய காமம் எல்லாம் நாம் மாற்றியே எழுதிட வேண்டும் வா வா வா லோலா
பெண்: மான் மயிலென்ன பாடல் சொல்லும் ஆண் கவிகளை திருத்திட வேண்டும் வா வா லோலா
பெண்: கல்வி அதில் நாம் தான் மேலே கலவி போரில் நாம் மேலே கடவுள் போலே ஆவோமே வா லோலா
பெண்: சமைக்க இனி ஆண்கள் போதும் காதல் கூலி குடு நீ போதும் கூண்டை விட்டு நாம் போவோம் வா லோலா
பெண்: மடி கணினிகள் என நாம் என்னும் குடி மகன்களை இடித்திட வேண்டும் வா வா லோலா
பெண்: அனுமதி இன்றி நம்மை தீண்டும் ஒரு புகழை அறுத்திட வேண்டும் வா வா லோலா
பெண்: மடமை என்னும் சொல்லும் இல்லை அடிமை என்னும் சொல்லும் இல்லை நாம் செல்ல எல்லைகள் இல்லை வா லோலா
பெண்: மங்கள்யான் போலே பாயும் எங்கள் எண்ணம் விண்ணை முட்டும் பூமி மொத்தமும் கை தட்டும் வா லோலா
பெண்: ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

Female: Haaaaaaa.. Yaavum yaavumae Naan thanae Kaatchi pookalum naan thanae Aatchi seivathu naan thanae Lolaaa.
Female: Meesai boomaigal ingundu Aasai noolilae kattundu Aati veipathae naan thanae Lolaaa.
Female: Thaell oorum Naan paarkum baagathil Thean oorum Naan pesum nerathil
Female: Thee moozhum Naan theendum dhegathil Vaan mannai Naam azhvom vaa Lolaaa..
Female: Aan ezhuthiya kamam ellam Naam maatriyae ezhuthida vendum Vaa.. vaa.. vaa Lolaaa.
Female: Maan mayilenna paadal sollum Aan kavigalai thiruthida vendum Vaa.. vaa.. Lolaaa.
Female: Kalvi athil naam than melae Kalavi poril naam melae Kadavul polae aavomae Vaa. Lolaaa..
Female: Samaikka ini aangal pothum kaadhal kooli kudu nee pothum Koondai vittu naam povom Vaa. Lolaaa.
Female: Madi kaninigal naam enna ennum Kudi magangalai idithida vendum Vaa.. vaa.. Lolaaa.
Female: Anumathi indri nammai theendum Oru pugazlai aruththida vendum Vaa.. vaa.. Lolaaa.
Female: Madamai ennum sollum illai Adimai ennum sollum illai Naam sella ellaigal illai Vaa. Lolaaa..
Female: Mangalyan polae paayum Enghal ennam vinnai muttum Boomi moththamum kai thattum Vaa. Lolaa.
Female: Oooooo.ooooo..ooo.
soorarai pottru song lyrics
orasaadha song lyrics
malare mounama karaoke with lyrics
yaanji song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil melody songs lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil song search by lyrics
kadhal kavithai lyrics in tamil
siragugal lyrics
google google tamil song lyrics
songs with lyrics tamil
tamil love song lyrics for whatsapp status
nanbiye song lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
master songs tamil lyrics
enjoy enjoy song lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
tamil love feeling songs lyrics download
tamil love feeling songs lyrics for him