Malaiya Kodainju Pathai Song Lyrics

Pudhu Padagan cover
Movie: Pudhu Padagan (1990)
Music: Kalaipuli S. Thanu
Lyricists: Kalaipuli S. Thanu
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: லாலலால லலலல் ல்லலலலால்.

பெண்: மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு மனசுலதான் ஆச வளர்த்தேன் மச்சான் உறவுக்கு

பெண்: கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு..

பெண்: நெஞ்சுக்குள்ள உன்ன நெனச்சு யாகம் வளர்த்தேன் கண்ணுக்குள்ள மாமன வச்சு பூட்டி மகிழ்ந்தேன் மண்ண நம்பி பயிர் வளரும் உன்ன நம்பி நான் வளர்ந்தேன் இன்னுமென்ன கொட்டுங்க மேளத்த கட்டுங்க தாலிய நாளு குறிச்சு வச்சு
ஆண்: இப்ப தாம்பூலம் மாத்திக்கலாம்.

பெண்: மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு மனசுலதான் ஆச வளர்த்தேன் மச்சான் உறவுக்கு கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா

பெண்: மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு..

ஆண்: ஓஒ..குண்டுமல்லி பூவெடுத்து கோட்ட கட்டி குங்குமத்தில் மேடையிட்டு வேதம் சொல்லி கட்டிக்கிட்டு நெஞ்சுல சாஞ்சி கட்டிலில பாடம் படிச்சு மொத்தத்துல பத்து பதினைந்து பெத்துக்க ஆச அத்த மவ ரதியே
பெண்: ஐயே ஆசயப் பாரு மச்சான்.

ஆண்: ஹ்ஹ..

பெண்: மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு மனசுலதான் ஆச வளர்த்தேன் மச்சான் உறவுக்கு

ஆண்: கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா
பெண்: பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா
பெண்: மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு..
ஆண்: ..............

பெண்: மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு

பெண்: மனசுலதான் ஆச வளர்த்தேன் மச்சான் உறவுக்கு..

பெண்: கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா

பெண்: பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா

பெண்: மலைய கொடஞ்சு பாதை அமச்சேன் மச்சான் வரவுக்கு.

Chorus: Laalalalalala lalalal lalalala Laalalalalala lalalal lalalala Lala lala lala lallaa Lala lala lala lallaa

Female: Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku Manasula thaan aasa valarthen Machaan uravukku Kannae maniyae kaathirukkiren va va Ponnae poovae poothirukken vaa vaa

Female: Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku.uuu

Female: Nenjukkulla unna nenachu yaagam valarthen Kannukkulla maamana vachu pootti magizhdhen Manna nambi payir valarum Unna nambi naan valarnthen Innum enna kottunga melatha Kattunga thaliya naalu kurichu vachu
Male: Ippa thaamboolam maathikkalaam

Female: Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku Manasula thaan aasa valarthen Machaan uravukku Kannae maniyae kaathirukkiren va va Ponnae poovae poothirukken vaa vaa

Female: Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku.uuu

Male: Ooo kundumalli pooveduthu kotta katti Kungumathil maedaiyittu vaedham solli Kattikittu nenjula saanji Kattilila paadam padichu Mothathula pathu pathinainthu Pethukka aasa aththa mava radhiyae
Female: Aiyaa aasaya paaru machaan

Male: He he

Female: Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku Manasula thaan aasa valarthen Machaan uravukku
Male: Kannae maniyae kaathirukkiren va va
Female: Ponnae poovae poothirukken vaa vaa

Female: Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku.uuu
Male: Lalala lalala lalala lalala lalalalalalala

Female: Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku

Female: Manasula thaan aasa valarthen Machaan uravukku

Female: Kannae maniyae kaathirukkiren va va Ponnae poovae poothirukken vaa vaa

Female: Malaiya kodanju paadhai amaichaen Machan varavukku.

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru tamil lyrics

  • lyrics video in tamil

  • verithanam song lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • happy birthday song in tamil lyrics download

  • kutty pattas full movie download

  • google google panni parthen song lyrics in tamil

  • master vaathi raid

  • usure soorarai pottru lyrics

  • 3 movie song lyrics in tamil

  • meherezyla meaning

  • chellamma song lyrics download

  • ennai kollathey tamil lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • ovvoru pookalume karaoke

  • ore oru vaanam

  • en kadhale lyrics

  • bigil song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • morattu single song lyrics