Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு

ஆண்: ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ
பெண்: மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
பெண்: இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு

பெண்: ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழல் அழகு அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டு அழகு
பெண்: பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு

Male: Hmmm.mm.mmm. Mmm..mmm..mmm..
Female: Kannukku mai azhagu Kavidhaikku poi azhagu Avaraikku poo azhagu Avarukku naan azhagu

Male: Haa.aaa.aaa.aaaa Haa.aaa.aaa.aaaa
Female: Mazhai nindra pinnallum Ilai sinthum thuli azhagu Alai meendu ponalum Karai konda nurai azhagu
Female: Imai kottum vin meengal Iravodu than azhagu Imai kottum vin meengal Iravodu than azhagu Illamaran kannukku Epothum naan azhagu
Female: Kannukku mai azhagu Kavidhaikku poi azhagu Avaraikku poo azhagu Avarukku naan azhagu
Female: Kannukku mai azhagu Kavidhaikku poi azhagu Avaraikku poo azhagu Avarukku naan azhagu
Female: Anantha manjathil Avizhnthalum kuzhal azhagu Adaiyala muthathil Azhinthalum pottu azhagu
Female: Pennodu kaadhal vandhaal Pirai kooda perazhagu Pennodu kaadhal vandhaal Pirai kooda perazhagu Ennodu nee irunthaal Irul kooda orr azhagu
Female: Kannukku mai azhagu Kavidhaikku poi azhagu Avaraikku poo azhagu Avarukku naan azhagu
Female: Kannukku mai azhagu Kavidhaikku poi azhagu Avaraikku poo azhagu Avarukku naan azhagu
asuran song lyrics in tamil download
ilayaraja songs karaoke with lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
nanbiye song lyrics in tamil
tamil movie songs lyrics
tamil duet karaoke songs with lyrics
kannalane song lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
tamil songs lyrics with karaoke
john jebaraj songs lyrics
cuckoo cuckoo dhee lyrics
thalattuthe vaanam lyrics
you are my darling tamil song
dhee cuckoo song
lyrics songs tamil download
soorarai pottru song lyrics
i songs lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
tamil old songs lyrics in english
ilayaraja songs tamil lyrics