Added Date: Feb 11, 2022
ஆண்: வானில் ஏணி போட்டு ஹேய் கட்டு கொடி கட்டு.. சொர்க்கம் வந்ததென்று ஹேய் தட்டு கை தட்டு..
ஆண்: மின்னல் நமக்கு தங்க சங்கிலி விண்மீன் எல்லாம் சின்ன மின்மினி வானவில் தான் நம் வாலிப தேசக்கொடி
ஆண்: சிறகடித்து வானில் ஏணி போட்டு ஹேய் கட்டு கொடி கட்டு.. சொர்க்கம் வந்ததென்று ஹேய் தட்டு கை தட்டு.. மின்னல் நமக்கு தங்க சங்கிலி விண்மீன் எல்லாம் சின்ன மின்மிணி வானவில் தான் நம் வாலிப தேசக்கொடி
ஆண்: சிறகடித்து வானில் ஏணி போட்டு ஹேய் கட்டு கொடி கட்டு.. சொர்க்கம் வந்ததென்று ஹேய் தட்டு கை தட்டு..
ஆண்
குழு: {யையையையே.. யையையையையே.. யையையையே.. யையையையையே.. யையே..யையே..யையையே.. யே..யே..யே..யே..} (2)
ஆண்: சுட்டெரிக்கும் அந்த சூரியனை நாம் கட்டி போடவேண்டும் ஒரு சுடாத சூரியன் வேண்டும் வீச மறுக்கும் காற்றை கொஞ்சம் தட்டிக்கேட்க வேண்டும் மண்ணில் வருகின்ற வானம் வேண்டும்
ஆண்: ஏ..சுற்றும் பூமியை நிறுத்து.. புது சட்டம் போட்டதை நடத்து கை இணைத்து பகை முடித்து வா..வா.
ஆண்: சிறகடித்து வானில் ஏணி போட்டு ஹேய் கட்டு கொடி கட்டு.. சொர்க்கம் வந்ததென்று ஹேய் தட்டு.. கை தட்டு..
ஆண்: மின்னல் நமக்கு தங்க சங்கிலி விண்மீன் எல்லாம் சின்ன மின்மினி வானவில் தானே நம் வாலிப தேசக்கொடி

குழு: யையையையே.. யையையையையே.. யையையையே..
ஆண்: ராமர் என்னடா பாபர் என்னடா ஒரே கோயில்கட்டு மதம் எல்லாமும் ஒன்றே என்று காவேரியை கங்கையாற்றிலே ஒன்று சேர்த்து விட்டு ஒரு வாய்க்காலை இங்கே வெட்டு
ஆண்: ஒரு போகிப்பண்டிகை எடுத்து பழம் பஞ்சாங்கத்தை கொழுத்து தலையெடுத்து அதை அழித்து வெல்வோம்
ஆண்: சிறகடித்து வானில் ஏணி போட்டு ஹேய் கட்டு கொடி கட்டு சொர்க்கம் வந்ததென்று ஹேய் தட்டு கை தட்டு

ஆண்: சிறகடித்து வானில் ஏணி போட்டு ஹேய் கட்டு கொடி கட்டு சொர்க்கம் வந்ததென்று ஹேய் தட்டு கை தட்டு மின்னல் நமக்கு தங்க சங்கிலி விண்மீன் எல்லாம் சின்ன மின்மினி வானவில் தான் நம் வாலிப தேசக்கொடி சிறகடித்து வா

Male: Vaanil yeni pottu Hoi kattu kodi kattu Sorgam vandhathendru Hoi thattu kai thattu
Male: Minnal namakku Thanga changili Vinmeenellaam chinna minmini Vaanavildhaan nam Vaaliba desa kodi
Male: Siragadithu Vaanil yeni pottu Hoi kattu kodi kattu Sorgam vandhathendru Hoi thattu kai thattu

Chorus: {Yei yei yei yeah Yei yei yei yei yeah Yei yei yei yeah Yei yei yei yei yeah Yei yeah yei yeah Yei yei yei yei Yei yei yeah yeah} (2)
Male: Sutterikkum andha sooriyanai Naam katti podavendum Oru sudaadha sooriyan vendum Veesa marakkum kaatrai konjam Thatti ketkkavendum Mannil varugindra vaanam vendum
Male: Hey suttrum bhoomiyai niruthu Pudhu sattam pottadhai nadathu Kai inaithu pagaimudithu vaa vaa
Male: Siragadithu Vaanil yeni pottu Hoi kattu kodi kattu Sorgam vandhathendru Hoi thattu kai thattu
Male: Minnal namakku Thanga changili Vinmeenellaam chinna minmini Vaanavildhaan nam Vaaliba desa kodi
Male: Siragadithu Vaanil yeni pottu Hoi kattu kodi kattu Sorgam vandhathendru Hoi thattu kai thattu
Chorus: Yei yei yei yeah Yei yei yei yei yeah Yei yei yei yeah
Male: Raamar ennada babar ennada Orae koil kattu Madham ellaamum ondrae endru Kaaveriyai gangai aatrilae Ondru serthuvittu Oru vaaikaalai ingae vettu
Male: Oru bhogi pandigai eduthu Pazham panchangathai koluthu Thalai ezhuthu athai azhithu velvom
Male: Siragadithu Vaanil yeni pottu Hoi kattu kodi kattu Sorgam vandhathendru Hoi thattu kai thattu
Male: Minnal namakku Thanga changili Vinmeenellaam chinna minmini Vaanavildhaan nam Vaaliba desa kodi
Male: Siragadithu Vaanil yeni pottu Hoi kattu kodi kattu Sorgam vandhathendru Hoi thattu kai thattu
Male: Minnal namakku Thanga changili Vinmeenellaam chinna minmini Vaanavildhaan nam Vaaliba desa kodi Siragadithu vaa
kadhal psycho karaoke download
asuran song lyrics download
anegan songs lyrics
happy birthday tamil song lyrics in english
neerparavai padal
3 movie songs lyrics tamil
kai veesum kaatrai karaoke download
puthu vellai mazhai karaoke for female singers
geetha govindam tamil songs mp3 download lyrics
yellow vaya pookalaye
ganpati bappa morya lyrics in tamil
you are my darling tamil song
tamil christian christmas songs lyrics
aasirvathiyum karthare song lyrics
vennilavai poovai vaipene song lyrics
siruthai songs lyrics
asuran song lyrics in tamil download mp3
tamil song in lyrics
sarpatta movie song lyrics
vaathi raid lyrics