Vinnodum Mugilodum Song Lyrics

Pudhaiyal cover
Movie: Pudhaiyal (1957)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: M. K. Aathmanathan
Singers: P. Susheela and C. S. Jayaraman

Added Date: Feb 11, 2022

பெண்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

பெண்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே. இசை அமுதே..ஏ...

ஆண்: அலை பாயும் கடலோரம் இள மான்கள் போலே

ஆண்: அலை பாயும் கடலோரம் இள மான்கள் போலே விளையாடி

பெண்: இசை பாடி

இருவர்: விழியாலே உறவாடி இன்பம் காணலாம்

ஆண்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

பெண்: கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே. இசை அமுதே....

இருவர்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

ஆண்: தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்க்க போகமே. ஓடோடி வந்த சொர்க்க போகமே.

பெண்: காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே ஆனந்த போதையூட்டும் யோகமே வாழ்விலே

பெண்: விளையாடி

ஆண்: இசை பாடி

ஆண்: சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே சந்தோஷம் காண உள்ளம் நாடுதே. சந்தோஷம் காண உள்ளம் நாடுதே.

பெண்: மங்காத தங்கமிது மாறாத வைரமிது மங்காத தங்கமிது மாறாத வைரமிது ஒன்றாகி இன்ப கீதம் பாடுதே வாழ்விலே
பெண்: விளையாடி.

ஆண்: இசை பாடி

இருவர்: விழியாலே உறவாடி இன்பம் காணலாம்

பெண்: ஹா...ஆஆ. ஆ. ஆ. ஆ. ஆ.

இருவர்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே..ஏ. இசை அமுதே..ஏ

இருவர்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே.

Female: Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae

Female: Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Kannodu konjum Kalai azhaghae isai amudhae. Isai amudhae.ae..

Female: Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae

Male: Alai paayum kadaloram Ila maangal polae

Male: Alai paayum kadaloram Ila maangal polae vilaiyaadi

Female: Isai paadi

Both: Vizhiyaalae uravaadi inbam kaanalaam

Male: Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae

Female: Kannodu konjum Kalai azhaghae isai amudhae. Isai amudhae.

Both: Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae

Male: Thaedaadha selva sugam Thaanaaga vandhadhu pol Ododi vandha sorga bogamae. Ododi vandha sorga bogamae.

Female: Kaanaadha inba nilai Kandaadum nenjinilae Kaanaadha inba nilai kandaadum nenjinilae Aanandha bodhaiyoottum Yogamae vaazhvilae

Female: Vilaiyaadi

Male: Isai paadi

Both: Vizhiyaalae uravaadi inbam kaanalaam

Both: Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae

Male: Sangeedha thendralilae Sadhiraadum poongodiyae Sandhosham kaana ullam naadudhae. Sandhosham kaana ullam naadudhae.

Female: Mangaadha thangamidhu Maaraadha vairamidhu Mangaadha thangamidhu Maaraadha vairamidhu Ondraagi inba geedham paadudhae vaazhvilae
Female: Vilaiyaadi

Male: Isai paadi

Both: Vizhiyaalae uravaadi inbam kaanalaam

Female: Haaa..aa..aaa..aaa..aa..aaa.aa.

Both: Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Kannodu konjum Kalai azhagae isai amudhae.ae. Isai amudhae.ae..

Both: Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae.

Most Searched Keywords
  • kutty pasanga song

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • semmozhi song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • master song lyrics in tamil

  • karaoke tamil songs with english lyrics

  • chill bro lyrics tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • only music tamil songs without lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • aathangara marame karaoke

  • verithanam song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • song with lyrics in tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • unna nenachu lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • enjoy en jaami lyrics