Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய். உனக்காக எல்லாம் உனக்காக உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக
ஆண்: உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக
ஆண்: எதுக்காக கண்ணே எதுக்காக நீ எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக
ஆண்: எதுக்காக கண்ணே எதுக்காக நீ எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வதும் எதுக்காக கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வதும் எதுக்காக மெல்ல காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக

ஆண்: பள்ளியிலே இன்னுமொரு தரம் படிக்கணுமா இல்லே பைத்தியமாப் பாடி ஆடி நடிக்கணுமா
ஆண்: பள்ளியிலே இன்னுமொரு தரம் படிக்கணுமா இல்லே பைத்தியமாப் பாடி ஆடி நடிக்கணுமா துள்ளி வரும் காவேரியில் குதிக்கணுமா துள்ளி வரும் காவேரியில் குதிக்கணுமா சொல்லு சோறு தண்ணி வேறு ஏதுமே இல்லாம கெடக்கணுமா

ஆண்: ஏரெரே ஏரெரே ஏரெரே எரேய் ஏரெரே ஏரெரே ஏரெரே எரேய் ஏரெரே ஏரெரே ஏரெரே எரேய்
ஆண்: இலங்கை நகரத்திலே இன்பவள்ளி நீயிருந்தால் இந்து மகா சமுத்திரத்தை இங்கேருந்தே தாண்டிடுவேன்
ஆண்: இலங்கை நகரத்திலே இன்பவள்ளி நீயிருந்தால் இந்துமகா சமுத்திரத்தை இங்கேருந்தே தாண்டிடுவேன் மேகம் போலே வான வீதியிலே நின்னு மெதந்திடுவேன் மேகம் போலே வான வீதியிலே நின்னு மெதந்திடுவேன் இடி மின்னல் மழை புயலானாலும் துணிஞ்சு இறங்கிடுவேன்

ஆண்: உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக ஹா.

Male: Haei. unakkaaga ellaam unakkaaga Unakkaaga ellaam unakkaaga Indha udalum uyirum Otti iruppadhu unakkaaga
Male: Unakkaaga ellaam unakkaaga Indha udalum uyirum Otti iruppadhu unakkaaga
Male: Edhukkaaga kannae edhukkaaga Nee eppavum ippadi etti iruppadhu Edhukkaaga
Male: Edhukkaaga kannae edhukkaaga Nee eppavum ippadi etti iruppadhu Edhukkaaga Kannukkullae vandhu Kalagam seivadhum edhukkaaga Kannukkullae vandhu Kalagam seivadhum edhukkaaga Mella kaadhukkullae undhan Karuthai chollidu mudivaaga
Male: Unakkaaga ellaam unakkaaga Indha udalum uyirum Otti iruppadhu unakkaaga
Male: Palliyilae innumoru dharam Padikkanumaa Illae paithiyamaa paadi aadi Nadikkanumaa
Male: Palliyilae innumoru dharam Padikkanumaa Illae paithiyamaa paadi aadi Nadikkanumaa Thulli varum kaavaeriyil kudhikkanumaa Thulli varum kaavaeriyil kudhikkanumaa Sollu soru thani vaeru yaedhum illaamae Kedakkanumaa
Male: Unakkaaga ellaam unakkaaga Indha udalum uyirum Otti iruppadhu unakkaaga
Male: Yaererae yaererae yeraei Yaererae yaererae yeraei Yaererae yaererae yeraei
Male: Ilangai nagarathilae Inbavalli neeyirundhaal Indhumagaa samuthirathai Ingaerundhae thaandiduven
Male: Ilangai nagarathilae Inbavalli neeyirundhaal Indhumagaa samuthirathai Ingaerundhae thaandiduven Maegam polae vaana veedhiyilae ninnu Medhandhiduven Maegam polae vaana veedhiyilae ninnu Medhandhiduven Idi minnal mazhai puyalaanaalum Thuninju irangiduven
Male: Unakkaaga ellaam unakkaaga Indha udalum uyirum Otti iruppadhu unakkaaga
Male: Unakkaaga ellaam unakkaaga Indha udalum uyirum Otti iruppadhu unakkaaga. haa.
thullatha manamum thullum vijay padal
usure soorarai pottru lyrics
rakita rakita song lyrics
soorarai pottru lyrics tamil
semmozhi song lyrics
tamil christian songs lyrics pdf
google goole song lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
chellama song lyrics
tamil song lyrics video download for whatsapp status
cuckoo cuckoo lyrics dhee
kannamma song lyrics
master lyrics tamil
naan movie songs lyrics in tamil
anegan songs lyrics
christian songs tamil lyrics free download
mg ramachandran tamil padal
lyrics of soorarai pottru
kichili samba song lyrics
kadhal song lyrics