Added Date: Feb 11, 2022
இருவர்: நல்ல காலம் வருகுது நல்ல காலம் வருகுது நல்ல காலம் வருகுது நல்ல காலம் வருகுது
பெண்: ஜாதிகள் சேருது சண்டைகள் தொலையுது சொல்லடி சொல்லடி சக்திமகாளி வேடபுரதாருக்கு நல்ல குறி சொல்லு
ஆண்: சொல்லு

பெண்: இந்த ஜீவன் ஒரு காரியாத்தை பற்றி நினைக்குது அதை பற்றி குறி சொல்லுது காரியம் வெற்றிக்கு அறிகுறி அறிகுறி அறிகுறி
ஆண்: ஆன்..
பெண்: தற்குறி தற்குறி..
பெண்: தரித்திரம் போகுது செல்வம் வருகுது படிப்பும் வளருது பாவம் தொலையுது
ஆண்: பாவம் தொலையுது

ஆண்: படிச்சவன் கூறும் பாவமும் பண்ணினால் போவான் போவான் அய்யோ வெந்துபோவான்

பெண்: இதோ வராரு எங்கப்பன் கருணாமூர்த்தி குறி சொல்லுது குறி சொல்லுது கை நழுவி போனது கட்டாயம் கிடைக்கும் கட்டாயம் கிடைக்கும் கவலை படாதே
ஆண்: ஓஹோ...அய்யாவுக்கு பணதொந்தி விழுகுது பணதொந்தி விழுகுது
பெண்: இந்த அய்யா மாத்திரம் ஒரு வினாடி தவறி பிறந்தால் நரகத்திலே பிறப்பாங்க நரகத்திலே பிறப்பாங்க
ஆண்: இல்லே இல்லே நகரத்தில பிறப்பாங்க நகரத்தில பிறப்பாங்க ஆமா பணதொந்தி பணதொந்தி பணதொந்தி
பெண்: சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது தொப்பைய புரிஞ்சிக்கிட்டு ருக்கும் ருக்கும் விளையது
ஆண்: ருக்கும் ருக்கும் விளையது

ஆண்: எட்டு லட்சுமியும் ஏறி வளருது பயம் தொலையுது பாவம் தொலையுது எட்டு லட்சுமியும் ஏறி வளருது பயம் தொலையுது பாவம் தொலையுது
பெண்: நேத்திரம் பிறக்குது நியாயம் தெரியுது பழைய பைத்தியம் பளீரென்று தெளியுது

ஆண்: வீரம் வருகுது எங்கப்பா... மேன்மை கிடைக்குது
பெண்: வீரம் வருகுது மேன்மை கிடைக்குது
இருவர்: வீரம் வருகுது மேன்மை கிடைக்குது சொல்லடி சக்தி மலையாள பகவதி வேடபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு

Both: Nalla kaalam varugudhu Nalla kaalam varugudhu Nalla kaalam varugudhu Nalla kaalam varugudhu
Female: Jaadhigal serudhu Sandaigal tholaiyudhu Solladi solladi Sakthimakaali Vedapurathaarukku Nalla kuri sollu
Male: Sollu.
Both: Nalla kaalam varugudhu Nalla kaalam varugudhu Nalla kaalam varugudhu Nalla kaalam varugudhu
Female: Indha jeevan oru kariyathai Pattri ninaikkudhu Adhai pattri kuri solludhu Kaariyam vetrikku ariguri ariguri ariguri
Male: Aaaan..
Female: Tharkkuri tharkkuri..
Female: Dharithiram pogudhu
Selvam varugudhu
Padippum valarudhu
Paavam tholaiyudhu
Male: Paavam tholaiyudhu
Female: Dharithiram pogudhu Selvam varugudhu Padippum valarudhu Paavam tholaiyudhu
Male: Padichavan koorum Paavamum panninaal Povaan povaan Aiyyoo vendhupovaan
Male: Padichavan koorum Paavamum panninaal Povaan povaan Aiyyoo vendhupovaan
Both: Nalla kaalam varugudhu Nalla kaalam varugudhu Nalla kaalam varugudhu Nalla kaalam varugudhu
Female: Idho varaaru Engappan karunamoorthy.. Kuri solludhu kuri solludhu Kai nazhuvi ponadhu Kattaayam kadaikkum Kattaayam kadaikkum Kavalai padaathae..
Male: Ohhoo..ayyaavukku Panathondi vizhugudhu Panatthondi vizhugudhu
Female: Indha ayya maathiram Oru vinaadi thavari pirandhaal Naragathilae pirappaanga Naragathilae pirappaanga
Male: Illae illae Nagarathilae pirappaanga Nagarathilae pirappaanga Aamaaa Panatthondi panatthondi panatthondi
Female: Saamimaarkkellaam
Dhairyam valarudhu
Thoppaya purinjikkittu
Rukkam rukkam vilaiyadhu
Male: Rukkam rukkam vilaiyadhu
Female: Saamimaarkkellaam Dhairyam valarudhu Thoppaya purinjikkittu Rukkam rukkam vilaiyadhu
Male: Ettu lakshmiyum Yaeri valarudhu Bhayam tholaiyudhu Paavam tholaiyudhu Ettu lakshmiyum Yaeri valarudhu Bhayam tholaiyudhu Paavam tholaiyudhu
Female: Naethiram pirakkudhu Nyaayam theriyudhu Pazhaya paithiyam Paleerendru theliyudhu

Male: Veeram varugudhu
Engappaa.
Maenmai kidaikkudhu
Female: Veeram varugudhu..
Maenmai kidaikkudhu
Both: Veeram varugudhu
Maenmai kidaikkudhu
Solladi sakthi
Malayaala bagavathi
Vedapurathaarukku
Nalla kuri sollu
Male: Sollu.
Both: Nalla kaalam varugudhu Nalla kaalam varugudhu Nalla kaalam varugudhu Nalla kaalam varugudhu
tamil lyrics video
happy birthday song in tamil lyrics download
master tamil padal
enjoy en jaami lyrics
national anthem lyrics tamil
sivapuranam lyrics
malto kithapuleh
kadhale kadhale 96 lyrics
master song lyrics in tamil
verithanam song lyrics
whatsapp status tamil lyrics
alagiya sirukki full movie
google google tamil song lyrics
poove sempoove karaoke
tamil movie karaoke songs with lyrics
enjoy en jaami cuckoo
tamil love song lyrics for whatsapp status
thalattuthe vaanam lyrics
nanbiye song lyrics
lyrics of new songs tamil