Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
ஆண்: ஓ ப்ரியசகி என் ப்ரியசகி என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீ தானடி
ஆண்: என் ஜென்மம் முழுவதும் நீயடி என் ஜீவனடியே நீயடி வாழ்வின் எல்லை வரை வாழ்வின் எல்லை வரை
ஆண்: ஓ ப்ரியசகி என் ப்ரியசகி என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி
ஆண்: ............
பெண்: ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆண்: மேகமாய் வந்து பூவிதைகளை மோகம் கொண்டு தூவ பூவிதழ் வழி தேன் துளி பட்டு தேகம் சூடாக
பெண்: பூ மகள் சூடாகினாள் அந்த தேன் துளி என்ன ஆகும் ஆசையாய் நீ தீண்டினால் அது மீண்டும் பூவாகும்
ஆண்: தென்றல் வந்து தீண்டும் போது தேவலோகம் தெரிகிறது
பெண்: எந்தன் மார்பில் சாயும் போது இன்ப லோகம் தெரிகிறது
ஆண்: வா வா என் தேவதையே தேவதையே
பெண்: ஓ ப்ரியசகி உன் ப்ரியசகி உன் உயிரிலே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே
பெண்: ஹா ஆ ஆ
ஆண்: லாலாலாலா லா
பெண்: ஹா ஹா ஹா ஆ ஆ
ஆண்: லா லா ஹா லா லா ஹா
பெண்: ஹா ஆஆ ஆ
பெண்: தேவதை இதழ் ஓரமே மது ஊருதே சுவையாக வேண்டுமே சரி பாதியை சுகம் யாவும் எனக்காக
ஆண்: தேடுதே சுகம் தேடுதே இதழ் பாயுதே சுவைக்காக தேவைகள் உன் தேவைகள் நான் தருவேன் முழுதாக
பெண்: பார்வை பட்ட நொடியில் எந்தன் உயிரும் பற்றி எரிகிறதே
ஆண்: பாவை உந்தன் கைகள் பட்டு உலகம் பற்றி எரிகிறதே
பெண்: எரிகிறதை அணைத்து விடு என்னை அணைத்து விடு
ஆண்: ...........
ஆண்: ஓ ப்ரியசகி என் ப்ரியசகி என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீ தானடி
ஆண்: இது உதடுகள் நடத்தும் யுத்தமா இல்லை இதயங்கள் துடிக்கும் சத்தமா வாழ்வின் எல்லை வரை

Male: Oh priyasakhi En priyasakhi En pechilum uyir moochilum Nee thaanadi
Male: En jenmam muzhuvathum neeyadi En jeevanadiyae neeyadi Vaazhvin ellai varai Vaazhvin ellai varai
Male: Oh priyasakhi En priyasakhi En pechilum uyir moochilum Nee thaanadi
Male: Wowu wowu wohah Wowu wowu wohah Wowu wowu wohah Wowu wowu wohah..
Female: Haaa..a.aaa..aaa... Haaa..a.aaa..aaa...
Male: Megamai vanthu poovithalgalai Mogam kondhu thoova Poovithal vazhi then thuli Pattu dhegam soodaaga
Female: Poo magal soodaaginaal Antha thaen thuli enna aagum Aasaiyaai nee theendinaal Athu meendum poovaagum
Male: Thendral vanthu theendum pothu
Devalogam therigirathu
Female: Enthan maarbil saayum pothu
Inbalogam therigirathu
Male: Vaa vaa en devathaiyae Devathaiyae
Female: Oh priyasakhi Un priyasakhi Un uyirlae uyir vaazhgiren Unakkaagavae
Female: Haa..aa..aaa..
Male: Lalalala laaa.
Female: Ha ha haa aaa..aaa.
Male: La la haa la la haa
Female: Haa..aaa.aa..
Female: Devathai ithal oramae Mathu vuruthae suvaiyaaga Vendumae sari paathiyai Sugamyaavum enkkaaga
Male: Theduthae sugam theduthae Ithal paayuthae suvaikaaga Thevaigal un thevaigal Naan tharuven muzhuthaaga
Female: Paarvai patta nodiyil enthan
Uyirum pattri yerigirathae
Male: Paavai unthan kaigal pattu
Ulagam pattri erigirathe
Female: Erigirathai anaithu vidu Ennai anaithu vidu
Male: Wowu wowu wohah Wowu wowu wohah Wowu wowu wohah Wowu wowu wohah..
Male: Priyasakhi En priyasakhi En pechilum uyir moochilum Nee thaanadi
Male: Ithu udhadugal Nadathum yuthama Illai idhaiyangal Thudikkum sathama Vaazhvin ellai varai..
7m arivu song lyrics
tamil karaoke songs with lyrics for female
tamil song lyrics in tamil
maruvarthai song lyrics
varalakshmi songs lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil songs english translation
marudhani lyrics
uyire song lyrics
aarariraro song lyrics
romantic songs lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
mulumathy lyrics
mg ramachandran tamil padal
lyrics status tamil
tamil collection lyrics
sarpatta parambarai songs list
tamil songs without lyrics only music free download
tamil songs lyrics in tamil free download
nattupura padalgal lyrics in tamil