Added Date: Feb 11, 2022
ஆண்: { ஏ எப்படி எல்லாம் இருந்த பொடியன் இப்படி ஆகி போனானே
குழு: போனானே போனானே } (2)
ஆண்: கடவுள் எங்களை காக்கணும்
குழு: ஹோய்
ஆண்: கண்ண துறந்து பார்க்கணும்
குழு: ஹோய்
ஆண்: கோயிலு வந்து கும்பிட மாட்டோம் ஆனால் மேலே தூக்கணும்
ஆண்: லட்சியம் இல்லை யப்பா கட்சியும் இல்லை யப்பா ஆனா எங்க கொடி உச்சத்திலே ஏறனும் அப்பா
குழு: ..........
ஆண்: { ஏ எப்படி எல்லாம் இருந்த பொடியன் இப்படி ஆகி போனானே
குழு: போனானே போனானே } (2)
குழு: ........
ஆண்: ஹே தனக்கு மட்டும் பசிக்குதுன்னு நினைக்கிறவன் பச்சோந்தி
குழு: பச்சோந்தி பச்சோந்தி
ஆண்: அடுத்தவங்க வயுத்துக்காக உழைக்கணும்டா கை ஏந்தி
குழு: கை ஏந்தி கை ஏந்தி
ஆண்: எதுக்கு உனக்கு கவலை அத கொழுத்து கூண்டோட மறைஞ்சி கிடக்கும் பொருளை எடு ஜனங்க பூ போட
குழு: ஹோய்
ஆண்: பெடலும் இல்லையப்பா
குழு: ஹோய்
ஆண்: சக்கரம் இல்லையப்பா
குழு: ஹோய்
ஆண்: ஆனா பூமி மட்டும் சுத்தி கொண்டே இருக்குதப்பா
குழு: ஹோய்
ஆண்: மழையும் இல்லையப்பா
குழு: ஹோய்
ஆண்: வெயிலும் இல்லையப்பா
குழு: ஹோய்
ஆண்: ஆனா கண்ணுக்குள்ள வானவில்லும் தெரியுதப்பா
ஆண்: { ஏ எப்படி எல்லாம் இருந்த பொடியன் இப்படி ஆகி போனானே
குழு: போனானே போனானே } (2)
விஷ்லிங்: ........
ஆண்: ஏ வரவு இருந்தா செலவு இருக்கும் வருத்த பட கூடாது
குழு: கூடாது கூடாது
ஆண்: யே வருத்த பட்டு கிடப்பதால விடிவு வந்து சேராது
குழு: சேராது சேராது
ஆண்: உழைக்க மறந்த பயல இந்த உலகம் நம்பாது பறக்க தெரிஞ்ச குருவி ஒரு கிளையில் தங்காது
குழு: ஹோய்
ஆண்: கட்டிலும் இல்லையப்பா
குழு: ஹோய்
ஆண்: மெத்தையும் இல்லையப்பா
குழு: ஹோய்
ஆண்: ஆனால் கனவு மட்டும் கலர் கலரா சுத்துதுபா
குழு: ஹோய்
ஆண்: கண்ணதாசன் இல்லையப்பா
குழு: ஹோய்
ஆண்: கம்பனும் இல்லையப்பா
குழு: ஹோய்
ஆண்: ஆனா கவிதை மட்டும் பொத்தி கிட்டு கொட்டுதப்பா
ஆண்: { ஏ எப்படி எல்லாம் இருந்த பொடியன் இப்படி ஆகி போனானே
குழு: போனானே போனானே } (2)
குழு: கடவுள் எங்களை காக்கணும் கண்ண துறந்து பார்க்கணும் கோயிலு வந்து கும்பிட மாட்டோம் ஆனால் மேலே தூக்கணும்
ஆண்: லட்சியம் இல்லை யப்பா கட்சியும் இல்லை யப்பா ஆனா எங்க கொடி உச்சத்திலே ஏறனும் அப்பா
ஆண்: ...........
குழு: ஜானி ஜானி எஸ் பாப்பா ஈட்டிங் சுகர் நோ பாப்பா டெல்லிங் லைஸ் நோ பாப்பா ஹாஹா ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா
ஆண்: யப்பா

Male: {Ye eppadi ellaam iruntha
Podiyan ippadi aagi ponaanae
Chorus: Ponaanae ponaanae} (2)
Male: Kadavul engalai kaakanum
Chorus: Hoi
Male: Kanna thuranthu paarkanum
Chorus: Hoi
Male: Koyilu vanthu kumbida maatom
Aanaal melae thookanum
Male: Latchiyam illai yappa Katchiyum illai yappa Aanaa enga kodi Utchchathilae eranumappa
Chorus: Thannanaa thanaa nannaa naa Thannanaa thanaa nannaa naa Thannanaa thanaa nannaa naa Thannanaa thanaa nannaa nannaa nannaa naa
Male: {Ye eppadi ellaam iruntha
Podiyan ippadi aagi ponaanae
Chorus: Ponaanae ponaanae} (2)
Chorus: Jujuju juju juju Jujuju juju juju Jujuju juju juju Jujuju juju juju
Male: Hey thanakku mattum
Pasikudhunnu ninaikiravan pachondhi
Chorus: Pachondhi pachondi
Male: Aduthavanga vayathukaaga
Uzhaikanumda kaiyenthi
Chorus: Kaiyenthi kaiyenthi
Male: Edhukku unakku kavalai Adha kozhuthu koondoda Marainji kidakkum porulai Edu jananga poopoda
Chorus: Hoi
Male: Pedalum illayappa
Chorus: Hoi
Male: Sakkaram illaiyappa
Chorus: Hoi
Male: Aanaa bhoomi mattum
Suthi kondae irukudhapaa
Chorus: Hoi
Male: Mazhaiyum illaiyappa
Chorus: Hoi
Male: Veyilum illaiyappa
Chorus: Hoi
Male: Aana kannukulla
Vaanavillum theiryudhapaa
Male: {Ye eppadi ellaam iruntha
Podiyan ippadi aagi ponaanae
Chorus: Ponaanae ponaanae} (2)
Whistling: ............
Male: Ye varavu irunthaa
Selavu irrukum varuthapada koodaadhu
Chorus: Koodaadhu koodaadhu
Male: Ye varathupattu kidapadhaala
Vidivu vanthu seraadhu
Chorus: Seraadhu seraadhu
Male: Uzhaikka marantha payala Intha ulagam nambaadhu Parakka therinja kuruvi Oru kilaiyil thangaadhu
Chorus: Hoi
Male: Kattilum illaiyappa
Chorus: Hoi
Male: Meththaiyum illaiyappa
Chorus: Hoi
Male: Aanaal kanavu mattum
Colour colouraa suthuthupaaa
Chorus: Hoi
Male: Kannadaasan illaiyappa
Chorus: Hoi
Male: Kambanum illaiyappa
Chorus: Hoi
Male: Aana kavidhai mattum
Pothukittu kottudhappaa
Male: {Ye eppadi ellaam iruntha
Podiyan ippadi aagi ponaanae
Chorus: Ponaanae ponaanae} (2)
Chorus: Kadavul engalai kaakanum Kanna thuranthu paarkanum Koyilu vanthu kumbida maatom Aanaal melae thookanum
Male: Latchiyam illai yappa Katchiyum illai yappa Aanaa enga kodi Utchchathilae eranumppa
Male: Than nan na nana Yappa Than nan na nana Yappa Than nan na nana nana Nana nana nana yappa
Chorus: Johnny johnny yes papa
Eating sugar no papa
Telling lies no papa
Haha haha haa
Haha haha haa
Haha haha haa
Male: Yappaaaaaa.
idhuvum kadandhu pogum song lyrics
tamil worship songs lyrics in english
yaar azhaippadhu lyrics
maraigirai
anbe anbe tamil lyrics
kadhal kavithai lyrics in tamil
tamil christian songs lyrics
kaatrin mozhi song lyrics
velayudham song lyrics in tamil
maara movie song lyrics in tamil
tamil melody lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil tamil song lyrics
tamil song lyrics 2020
google google song lyrics in tamil
oh azhage maara song lyrics
happy birthday song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
romantic love song lyrics in tamil