Added Date: Feb 11, 2022
குழு: ........
ஆண்: வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் ராத்திரியில் சுதந்திரத்தை வாங்கி நாம கோட்ட விட்டோம் எல்லாத்தையும் தூங்கி தூங்கி தூங்கி..
ஆண்: வா தம்பி சகாயம்
குழு: வந்ததிப்போ அபாயம்
ஆண்: வா தம்பி சகாயம்
குழு: வந்ததிப்போ அபாயம்
ஆண்: காந்தி கண்ட கனவு என்ன ஆச்சு இப்ப கடவுளையும் திருடும் காலம் ஆச்சு நாட்டக் கெடுக்கும் கட்சி மேடை பேச்சு அதக் கேட்டு கேட்டு காதும் புளிச்சு போச்சு
ஆண்: ஊர ஏச்சி பொழப்பு நடக்குது ஏழை ஜாதி எளச்சு கெடக்குது பதவி போட்டி நடக்குது பணமும் பலமும் மிரட்டுது பயந்து கெடந்த காலம் போதும் துணிஞ்சா பெருமை உனக்கு

ஆண்: சட்டமும் திட்டமும் துட்டுலதானே இருக்கு நம்ம கட்சிங்க எல்லாம் கர படிஞ்சு இருக்கு அட பட்டினி குரலை எட்டுக் கட்டையில கேட்டு நாம பாடி வச்சோம் பரம்பரைக்கே பாட்டு
ஆண்: நாட்டு நடப்ப சிந்திக்க வேணும் ஞாயம் அழிஞ்சா தண்டிக்க வேணும் அடிமை விலங்க ஒடைக்கணும் புதிய உலகம் படைக்கணும் உறங்கி கிடக்கும் சுதந்திரமும் விழிச்சா ஜெயிப்பு நமக்கு

Chorus: ..........
Male: Vaa thambhi sagayam Vandhadhippo abaayam Vaa thambhi sagayam Vandhadhippo abaayam Raathiriyil suthanthiratha vaangi Naama kotta vittoom ellathaiyum Thoongi thoonghi thoonghi
Male: {Vaa thambhi
Chorus: Sagayam
Male: Vandhadhippo
Chorus: Abaayam} (2)
Male: Gaandhi kanda kanavu enna aachu Ippa kadavulaiyum thirudum kaalam aachu Naattu kedukkum katchi medai pechu Adha kettu kettu kaadhum pulichu pochu hae
Male: Oora yechi poalappu nadakuthu Ezhai jaadhi elachu kedakkudhu Padhavi potti nadakkudhu Panamum balamum merattudhu Payandhu kedantha kaaalam podhum Thuninjaa perumai unakku
Male: Vaa thambhi sagayam Vandhadhippo abaayam Vaa thambhi sagayam Vandhadhippo abaayam Raathiriyil suthanthiratha vaangi Naama kotta vittoom ellathaiyum Thoongi thoonghi thoonghi
Male: {Vaa thambhi
Chorus: Sagayam
Male: Vandhadhippo
Chorus: Abaayam} (2)
Male: Sattamum thittamum thuttula thaanae irukku Namma katchinga ellam kara padinju irukku Ada pattini kuralai ettu kattaiyil kettu Naama paadi vechom parambaraikkae paattu
Male: Naattu nadappa sindhikka venum Gnyaayam azhinjaa thandikka venum Adimai vilanga odaikkanum Pudhiya ulagam padaikkanum Urangi kedakkum suthanthiramum Vizhichaa jeyippu namakku
Male: Vaa thambhi sagayam Vandhadhippo abaayam Vaa thambhi sagayam Vandhadhippo abaayam Raathiriyil suthanthiratha vaangi Naama kotta vittoom ellathaiyum Thoongi thoonghi thoonghi
Male: {Vaa thambhi
Chorus: Sagayam
Male: Vandhadhippo
Chorus: Abaayam} (2)
google google panni parthen song lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
ithuvum kadanthu pogum song lyrics in tamil
minnale karaoke
tamilpaa gana song
azhage azhage saivam karaoke
master tamilpaa
viswasam tamil paadal
jimikki kammal lyrics tamil
tamil songs with lyrics in tamil
ka pae ranasingam lyrics
siragugal lyrics
ithuvum kadanthu pogum song lyrics
soorarai pottru song lyrics tamil
arariro song lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
alagiya sirukki tamil full movie
tamil love song lyrics in english
yaar azhaippadhu song download masstamilan
karaoke songs with lyrics tamil free download